Saturday, February 28, 2009

ஹெல்தி கஞ்சி

தேவையான பொருட்கள்


ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
பிளெயின் குளுகோஸ் - முன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக

செய்முறை


தண்ணீரில் பால்,பாதம் பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்.


குறிப்பு:

ஓட்ஸ்,பாதம் எல்லாம் திரித்து வைத்து கொள்ள வேண்டியது. பிள்ளைகளுக்கு உடம்புக்கு முடியாத போது செய்து கொடுக்கலாம்.


ஜலீலா

1 கருத்துகள்:

simaim said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா

அக்கா உங்களின் இந்த பதிவை நான் காப்பி எடுத்து என் மனைவிக்கு கொடுக்கின்றேன்

மாஷா அல்லாஹ்

ஜசாகல்லாஹ் ஹைர்

அன்பு சஹோதரன்
முஹம்மது இம்தியாஸ்