Thursday, March 12, 2009

குழந்தைகளுக்கு அதிகமாக தூஆ செய்யுங்கள்





குழந்தைகளுக்கு அதிகமாக தூஆ செய்து கொண்டே இருங்கள்.



கருவில் இருந்தே தூஆ கேட்கனும்.



அவர்களை பார்க்கும் போதேல்லாம் தூஆ கேட்கனும்.



தினம் காலையில் அவர்களுக்காக இரண்டு ரக்காயத் நபீல் தொழுது தூஆ கேட்பது மிகவும் நல்லது.



அவர்கள் படிப்பி, தீனில், ஒழுக்கம் உடையவர்களாக ஆகவும், நல்ல சகவாசம் கிடைக்கவும், வாழ்வில் சிறந்து விளங்கவும். நல்ல வாழ்க்கை துணை அமையவும் தூ ஆ செய்து கொண்டே இருங்கள்.





ஜலீலா



1 கருத்துகள்:

Mrs.Faizakader said...

முக்கியமாக கருவில் குழந்தையினாஇ சுமக்கும் பெண்கள் குழந்தைக்கா அதிகமாக தூவா செய்யனும்.
உடல் உறுப்புக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நோய் நெடி இல்லாமல் ஆரோக்கியமான ஆயுள் நீளமுள்ள குழந்தையாகவும். தாய் தகப்பருக்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உதவியன பிள்ளையை தா அல்லாஹ் என்று கேளுங்கள்... அல்லாஹ் அனைவரின் தூவாக்களையும் ஏற்றுக்கொள்வானாகவும் ஆமீன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா