Friday, March 13, 2009

கர்பிணி பெண்களுக்கு

1.பீட்ரூட் பொரியல்,கூட்டு, ஸ்வீட் செய்து சாப்பிடலாம்.

2.மதுளை பழம், ஆப்பில்,

3.நெல்லிக்காய், மாங்க்காய்

4.எல்லாவகையான கீரைகள்

5.பச்சை காய் கறிகள்

6.சூப் வகைகள்

ஜலீலா

தொடரும்

2 கருத்துகள்:

Anonymous said...

4 maadhathil Pappaaly pazham saapiduvadhal arpadum badhippu enna ????

Jaleela said...

பப்பாளி, அன்னாச்சி, கொய்யா போன்றவை உடலிற்கு சூடு கொடுப்பது, இது கர்ப்பபை லேசாக உள்ளவர்கள் சாப்பிட்டால் அது கரு கலைய வாய்ப்புகள் இருக்கு அதான் . மற்றபடி ரொம்ப ஆசையாக இருந்தால் சிறிய துண்டு சாப்பிட்டு கொள்ளாமால் உடனே கூலான அயிட்டமும் சாப்பிட்டு கொள்ளலாம்.
குழந்தை உண்டாகி பெற்று குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்கும் காலம் வரை வாயை கொஞ்சம் கட்டி கொள்வது எல்லா விதத்திலும் நல்லது.