Thursday, July 30, 2009

விருதுக்கு வெஜ் விருந்து

ரச மலாய்







பீஸ் ரைஸ்








சப்பாத்தி மின்ட் கறி





மோர் குழம்பு




அரைத்து விட்ட சாம்பார்






இஞ்சி டீ





கொண்டைகடலை வடை




மாவடு







விருதுக்கு த‌ர்ஷினி கேட்ட‌ வெஜ் விருந்து
த‌ர்ஷினி இந்த‌ அயிட்ட‌ம் போதுமா

8 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

ம்ம் அனைத்து டிஷ்சும் சூப்பர்!!
ஆனால் எனக்கு பிடித்தது அந்த மாவடு தான்.அதன் சுவைக்கு எதுவும் ஈடாகாது ஜலிலாக்கா.

Jaleela said...

நன்றி மேனகா

எனக்கும் , இது ரொம்ப பிடிக்கும், நானே தான் வீட்டில் போட்டு சாப்பிடுவது அதில் வினிகரும், பச்சமிளகாயும் சேர்ந்துள்ளது

dharshini said...

அப்பாடா வயிறு முட்டிடுச்சு சாப்பிட்டு... ஆமாம் எல்லாம் நீங்கள் செய்ததா?...
மேனகா சொன்னமாதிரி மாவடு வெச்சு அசத்திட்டீங்க விருந்தை... ரொம்ப நன்றி மேடம்

Jaleela said...

//அப்பாடா வயிறு முட்டிடுச்சு சாப்பிட்டு... ஆமாம் எல்லாம் நீங்கள் செய்ததா?...
மேனகா சொன்னமாதிரி மாவடு வெச்சு அசத்திட்டீங்க விருந்தை... ரொம்ப நன்றி மேடம்///

ரொம்ப சந்தோஷம்




ஆமாம் தர்ஷினி நான் செய்ததே தான், இன்னும் தயிர் சாத்ம், லெமன் சாதம் எல்லாம் மிஸிங்.

ஷ‌ஃபிக்ஸ் said...

இஞ்சி டீ குடித்துக்கொன்டே, உங்க இஞ்சி டீ யை பார்த்துக்கொன்டு இருக்கின்றேன்!! எனக்கு இஞ்சி இல்லாமல் டீ குடிப்பது ஏதோ ஒரு மாதிரி இருக்கும்!! அதனால் அலுவலகத்தில் கூட ஒரு சிறிய டப்பாவில் சுக்குத்தூள் வைத்து இருக்கிறேன்...ஹா..ஹா!!

S.A. நவாஸுதீன் said...

எல்லாம் அயிட்டமும் சூப்பரா இருக்கே. ங்கம், ங்கம், ங்கம்

Jaleela said...

உங்கள் பாரட்டுக்கு நன்றி நவாஸ்

Jaleela said...

ஆமாம் ஷபி நாங்களும் இஞ்சி இல்லாமல் டீ குடிக்க மாட்டாம், என் பையனுக்கு தான் சளி, ஜுரம், இருமல் எது வந்தாலும் என் இஞ்சி டீ மருந்து.

சுக்கு தூளுடன் சிறிது மிளகு, கிராம்பு சேர்த்து கொண்டால் தொண்டை கரகரப்பான சமையல் ஒரு பின்ச் போட்டு குடிக்கலாம்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா