Saturday, September 5, 2009

நோன்பை பற்றி


1. எல்லா வணக்கங்களின் தலைவாசல் நோன்பாகும்.


2. நோன்பு நோற்பதினால் இதயம் ஒளி பெறுகிறது.


3.காட்டிலுள்ள மிருகங்களும் நோன்பாளிகளுக்காக துஆ செய்கின்றன.


4.பரக்கத் நிறைந்த மாதம்.
அல்லாஹு தஆலாவின் விஷேஷ கவனம் நம்மீது ஏற்படுகிறது.


5. அல்லாஹூ தஆலா விஷேஷமான அருளை நம்மீது இறக்கிவைக்கிறான்.


6. முதல் பத்து நாட்கள் ரஹ்மத்தாக இருக்கிறது.


7. இரண்டாவது பத்து நாட்கள் மஃபிரத் ‍ பிழைகளைப் பொறுத்தல்.


8 முன்றாவதுபத்தில் நரகத்திலிருந்து விடுதலை அளித்தல்.


9. நோன்பாளியின் வாடை அல்லாஹூ த ஆலாவிடம் கஸ்தூரியை விட அதிக நறுமனமாக உள்ளது.


10. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் நோன்பாளிக்காக மன்ன்னிப்புத்தேடுகின்றன.


11.. ஓவ்வோரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.

8 கருத்துகள்:

Unknown said...

நல்ல பதிவு..அக்கா

Menaga Sathia said...

நோன்பு பற்றிய தகவல்கள் அருமை!!

நட்புடன் ஜமால் said...

3 பாய்ண்ட் எனக்கு இப்ப தான் தெரியும்.

சீமான்கனி said...

arumaiyaai sonnirkal akkaa...எனக்கு niraiya point ippothan தெரியும்....thodarnthu ithupol yezhuthunka akka,,,,நன்றி...

அதிரை அபூபக்கர் said...

அல்ஹம்துலில்லாஹ்...நோன்பின் பயன்கள்..நோன்பாளிக்கு ஏற்படக்கூடிய நன்மைகள்.. தகவல்கள் அருமை..

SUFFIX said...

தொகுத்தளித்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

பாயிஜா, மேனகா, சகோதரர் ஜமால்,சீமான் கனி, அதிரை அபூ பக்கர், ஷபிக்ஸ் அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி ,நிறைய துஆக்கள் எங்கு கிடைத்தாலும் சேகரித்து வைத்து கொள்வேன், சில துஆக்கள் தான் மனனமாக இருக்கு, மற்றதை இப்ப பிலாக்கில் போட்டதால் அப்ப பார்த்து ஒதிகொள்ளமுடிகிறது, மற்றவர்களுக்கும் பயன் படுகிறது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா