Sunday, October 18, 2009

வீட்டில் கொசுதொல்லையா?



//இது தமிழ் குடும்பத்தில் உள்ள நகைச்சுவை என்னுடையது கிடையாது, இத படிக்கும் போதெல்லாம் சிரிப்பு, சிரிப்பு தாங்க முடியாது.
எனக்கு ரொம்ப பிடித்தது.
நீங்களும் படித்து கொஞ்சம் சிரியுங்கள்
.//



கொசுவைக் கொள்ள இதோ ஒரு எளிய வழி,





கொசு உங்கள் அருகில் பறக்கும் போது அதை பிடித்துதலைகீழாய் கட்டி தொங்க விடவும்





பிறகு அதுக்கு கிச்சி கிச்சி மூட்டிவிடுங்கள். அது வாய்விட்டு சிரிக்கும்,அப்போது கொசுவின் வாயில் கொஞ்சம் விஷத்தை ஊற்றிவிடுங்கள்கொசுவை சுலபமாக கொன்றுவிடலாம்

கொசு தொல்லை அப்ப‌ப்பா பெருந்தொல்லைய‌ப்பா அது இதோ என் டிப்ஸ்.

லைசால் ஊரில் கிடைக்கிற‌து இல்லையா அதை த‌ண்ணீரில் க‌ல‌ந்து mob ப‌ண்ணி விடுங்க‌ள். நிமிஷ‌த்தில் கொசு கூட்ட‌ம் இட‌த்த‌ காலிப‌ண்ணிடுவாங்க‌.

15 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நல்ல ஜோக்தான்.

//லைசால் ஊரில் கிடைக்கிற‌து இல்லையா அதை த‌ண்ணீரில் க‌ல‌ந்து mob ப‌ண்ணி விடுங்க‌ள். நிமிஷ‌த்தில் கொசு கூட்ட‌ம் இட‌த்த‌ காலிப‌ண்ணிடுவாங்க‌.//

நல்ல டிப்ஸ்

ஸாதிகா said...

ஜலி,அருமையான கொசு ஜோக்கை அளித்து அனைவரையும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.இனி கொசு எங்களை துவம்சம் பண்ணும் பொழுதெல்லாம் இந்த ஜோக் ஞாபகத்திற்கு வந்து விடும்.

SUFFIX said...

அது சரி, வீட்டில மட்டும் இல்லைங்க ஆபிசிலும் கொசுத் தொல்லை இருக்கே, அதுக கூட இப்போ உங்க ஜோக்கை படிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்கு, கிச்சு கிச்சு மூட்டாமலேயே!!

Rekha raghavan said...

படித்து முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. பயனுள்ள தகவலை அளித்ததுக்கு நன்றிங்க மேடம்.

ரேகா ராகவன்

Jaleela Kamal said...

இத படித்து இன்று நீங்கள் எல்லாம் சிரித்ததது ரொம்ப சந்தோஷம்/ நவாஸ்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இனி கொசு வந்தாலே என் நினைப்பு வந்துவிடுமா, நல்ல சிரிச்சீஙக்ளா

Jaleela Kamal said...

ஷபி ஓஹோ கூட்டனி சிரிப்பா பேஷ் பேஷ் இருக்கட்டும் இருக்கட்டும்

Jaleela Kamal said...

ரேகா எனக்கும் தான் ரொம்ப சிரிப்பு முதல் தடவை இத படிக்க ஆரம்பிக்கும் போது ஏதே முக்கியமான டிப்ஸ் என்று படித்தேன் அப்பரம் ஒரே சிரிப்பு தான் போங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹா ஹா ஹா... நம்ம பதிவ படிச்சலும் ??????

நன்றிங்க உங்க டிப்ஸுக்கு!!!

Jaleela Kamal said...

நன்றி ராஜ்

பித்தனின் வாக்கு said...

கொசுவைக் கொள்ள இதோ ஒரு எளிய வழி,

கொல்ல என்று வரவேண்டும், அர்த்தம் மாறிவிட்டது.

நல்லவேளை இங்க பில்லர் வைத்து ஊட்டிவிடவேண்டும் என்று சொல்லவில்லை.
நல்ல டிப்ஸ், முயற்ச்சித்துப் பார்க்கின்றேன், ஆனால் கொசுதான் இங்கு இல்லை.
ஒரு இரகசியம் எனக்கு மட்டும் சொல்லுங்கள்,, கம்பனிக்காரங்க எவ்வளவு கமிசன் கொடுத்தார்கள்.

Jaleela Kamal said...

வாங்க வருகைக்கு மிக்க நன்றி,(பித்தனின் வக்கு)

//நல்லவேளை இங்க பில்லர் வைத்து ஊட்டிவிடவேண்டும் என்று சொல்லவில்லை// ஹா ஹா இது நான் போட்டதை விட ரொம்ப சிரிப்பு...


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி,

யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க கமிஷன் தானா எக்க சக்கம்....

பாத்திமா ஜொஹ்ரா said...

ஜலீலா அக்கா,பாத்து மெதுவா,மெதுவா பேசுங்க,கொசு காதுல விழுந்துடபோவுது....

Jaleela Kamal said...

வாங்க பாத்திமா ஹிஹி ஆளுக்காளு கொசுவபத்தி அள்ளி தெளிக்கிறீங்க சிரிப்பலைய ஹா ஹா

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா ஹா.........

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா