Wednesday, January 6, 2010

புத்தாண்டில் விஜி எனக்கு கொடுத்த அவார்டு



இந்த புத்தாண்டில் முதல் முதல் விஜி எனக்கு கொடுத்த அவார்டு விஜி



இது எனக்கு தொடர்ந்து என் குறிப்புகளை செய்து வரும் விஜி கொடுத்தது.விஜி வெஜ் சமையல் அசத்தலா செய்வாங்க.

விஜியின் வெஜ் சமையலை இங்கு சென்று பார்க்கலாம்


நன்றி விஜி

12 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா said...

ஹைய்யா நாந்தான் ஃபஸ்ட்

வாழ்த்துக்கள் இன்னும் பலவிருதுகள் வாங்க வாழ்த்துக்கள்..

கொடுத்த விருதுவிஜிக்கு அவர்களுக்கு பாராட்டுக்கள்..

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

SUFFIX said...

மிக்க மகிழ்ச்சி, ஒரே விருது மழை!! பாராட்டுக்கள். KEEP IT UP.

சிங்கக்குட்டி said...

இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

congratulations

Chitra said...

அக்கா, வாழ்த்துக்கள். புத்தாண்டு அமோகமாக ஆரம்பிச்சிருச்சி.

ஹுஸைனம்மா said...

ம்ம், இன்னொன்ணா? நடத்துங்க, நடத்துங்க...மொத்த காண்ட்ராக்ட் எடுத்துட்டீங்க போல!!

Asiya Omar said...

ஜலீலா அவார்டு நல்ல இருக்கு.விஜி வெஜ் கிச்சனும் அருமை.அங்கே கமெண்ட் என்னால் கொடுக்க முடியலை

Jaleela Kamal said...

தோழிகள் மலிக்கா, சுவையான சுவை, சித்ரா,ஹுஸைன்னாம்மா, ஆசியா.

சகோதரர்கள் நவாஸ்,ஷபிக்ஸ்,சிங்கக்குட்டி,அண்ணாமலையான்,ஜமால்.

உங்கள் அனைவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி தொடர்ந்து ஊக்க படுத்தி கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.

suvaiyaana suvai said...

akka super!!

சீமான்கனி said...

வாழ்த்துக்கள்...அக்கா...

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துக்கள்...அக்கா...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா