Thursday, March 4, 2010

அனைவருக்கும் நன்றி

மழைவெள்ளத்தில் ஷார்ஜா யுத்ஃபுல் விகடன் குட்பிளாக் பகுதியில் வந்துள்ளது ரொம்ப சந்தோஷம். யுத்ஃபுல் விகடனுக்கு நன்றி



இதை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை அந்த நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி.





நன்றி யுத்ஃபுல் விகடன்.
மழைவெள்ளத்தில் ஷார்ஜா



இது அருனா மாணிக்கம் அவர்கள் எனக்கு கொடுத்த அவார்டு. மிக்க நன்றி + சந்தோஷம் அருனா



















இதுவரை தொடர்ந்து கருத்து தெரிவித்து மகிழ்வித்து, ஓட்டு போட்டு ஆதவளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களான பதிவுல தோழ தோழியர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்வ்கிறேன்.
இதுவரை உள்ள பாலோவர்ஸ் அனைவருக்கும் மிக்க நன்றி





டிஸ்கி: "பெண்களே சந்தோஷம் உங்கள் கையில்" பகுதியில் மங்குனி அமைச்சர்( அவரை நான் மங்குனி அமைச்சர் தான் என்று கண்டு பிடித்ததற்கு) துப்பறியும் நிபுனி பட்டத்தையும், ஆயிரம் பொற்காசுகளையும் தருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
துப்பறியும் நிபுனி பட்டத்தை அவர் வழங்குவதாகும், ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லானியிடம் கொடுத்து இருப்பதாகவும் அதை என்னை பெற்றுகொள்ளவும் சொல்லி இருக்கிறார்

38 கருத்துகள்:

Chitra said...

அக்கா, வாழ்த்துக்கள்! தொடர்ந்து அட்டகாசமா அசத்துங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் அக்கா.

அப்துல்மாலிக் said...

சந்தோஷம், வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்க‌

ஸாதிகா said...

ஜலி,வாழ்த்துக்கள்!மிக்க சந்தோஷம்.

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...

இது யாரும் அனுப்புறது கிடையாதுக்கா. அவங்களை எடுத்துப்போடறதுதான்.
தொடர்ந்து இந்தியாடுடே யிலுந்து போப்ஸ் பத்த்திரிக்கைகள் உங்க பிளாக் வருவதற்கு வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

சந்தோஷம்

நாஸியா said...

Congrats :)

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,ஜலீலா.உங்களுடைய கடின உழைப்பிற்கு இந்த அவார்டுகள் போதாது.இன்னும் ப்ளாக்கர் உலகில் உயர உயர செல்ல வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா வாழ்த்துக்கள்

மாதேவி said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கள் ஜலீலா! மேன்மேலும் நிறைய எழுதவும் வாழ்த்துக்கள்ள்.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...... (டிஸ்கிய நா படிக்கல)

ஜெய்லானி said...

அக்கொவுண்ட் நம்பர் சரியாக எழுதாததால் செக் ரிடனாகிவிட்டது. அதை மங்குவே நேரில் வந்து தருவார்.-((அடேய் மங்கு இப்படி சொதப்பிட்டியே!!இருடி வெஷ பாட்டில் உனக்காக வெய்டிங்)

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் மேடம்
வாழ்த்துக்கள் மழைல நைனைரிங்க போலிருக்கு , பாது ஜல்பு புடிச்சுக்க போகுது

சீமான்கனி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....அக்கா,

Vikis Kitchen said...

Congrats dear. Best wishes for you to achieve more.

Jaleela Kamal said...

சித்ரா எப்போதும் முதல் முதலில் வந்து கருத்து தெரிவித்து உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி/

Jaleela Kamal said...

நன்றி சைவ கொத்து பரோட்டா

Jaleela Kamal said...

சகோ.ஜமால் மிக்க நன்றி

Jaleela Kamal said...

சந்தோஷம், வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்க‌


அபு அஃப்ஸர் மிக்க நன்றி முடிந்ததை எழுதுகிறேன்.

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஸாதிகா அக்கா/

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...

இது யாரும் அனுப்புறது கிடையாதுக்கா. அவங்களை எடுத்துப்போடறதுதான்.
தொடர்ந்து இந்தியாடுடே யிலுந்து போப்ஸ் பத்த்திரிக்கைகள் உங்க பிளாக் வருவதற்கு வாழ்த்துக்கள்//


ஓ அப்படியா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

சந்தோஷம்//



உழவன் வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி/

Jaleela Kamal said...

நன்றி நாஸியா/

Jaleela Kamal said...

//வாழ்த்துக்கள்,ஜலீலா.உங்களுடைய கடின உழைப்பிற்கு இந்த அவார்டுகள் போதாது.இன்னும் ப்ளாக்கர் உலகில் உயர உயர செல்ல வாழ்த்துக்கள்//

உங்கள் அருமையான வாழ்த்திற்கு மிக்க நன்றி, தெரிந்ததை எழுதுகிறேன் அவ்வளவு தான்..

Jaleela Kamal said...

சாருஸ்ரீ, மாதேவி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி/

Jaleela Kamal said...

செல்வி அக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

இமா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கள் Jaleela

Jaleela Kamal said...

ஜெய்லானி என்னது டிஸ்கிய படிக்கலையா அதானே மெயில் இதில்

செக் ரிட்டன் ஆயிடுச்சா அதனால் என்ன அட்ரஸ கொடுங்க நேர வந்து வாங்கி கொள்கிறேன்.

சும்மா ஒரு சோப்பு, செண்ட் கிடைத்தாலே எல்லாம் டேக்ஸிய பிடிச்சி ஓடுறாங்க, இது ஆயிரம் பொற்காசல்லவா?

Jaleela Kamal said...

அமைச்சரே, இங்கு வேறு மழையா? பிளாக்கில் வேறு பாராட்டுமழையா நெசமாவே ஜல்பு தான்...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சீமான் கனி உங்களின் எக்கோ பாராட்டுக்கு மிக்க நன்றி..

நிறைய பேர் சேர்ந்து வாழ்த்துவது போல் இருக்கு

Jaleela Kamal said...

Thank you viki

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

SUFFIX said...

வாழ்த்துக்கள் :)

Jaleela Kamal said...

நன்றி ஷபிக்ஸ்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

R.Gopi said...

ஆஹா.... அப்படியா!!!

என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்....

இது தொடக்கமே... தங்களின் படைப்புகள் இது போல் மேலும் பல இடங்களை சென்றடைந்து புகழ் பெற வாழ்த்துகிறேன்...

நிறைய எழுதுங்கள் ஜலீலா... எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா