Monday, March 22, 2010

ஒருவனின் அடிமை - பேனா முனைக்கு மிக்க நன்றி.


என்னை அறிமுகப்படுத்திய ஒருவனின் அடிமை -பேனா முனைக்கு மிக்க நன்றி+ சந்தோஷம்.

நான் எனக்கு தெரிந்த அனுபவங்களை. எப்படியாவது எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் பிளாக்கை ஆரம்பித்தேன்.

ஆனால் இந்த அளவிற்கு பதிவுகளை கொடுப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை.

இன்னும் பகிர்ந்து கொள்ள ஏராளமான பதிவுகள் இருக்கு ஆனால் பதிவு போட தான் நேரமில்லை.
நேரமின்மையால் தொடர்ந்து பதிவுகளை கொடுக்க முடியல, நிறைய பேர் தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள், முடிந்த போது போடுகிறேன்.

என் பதிவுகளை படித்து தொடர்ந்து படித்து ஊக்கமளித்து பின்னூட்டம் மட்டும் ஓட்டளிக்கும் அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
பேனா முனை இதில் சென்று பார்க்கவும்.

எல்லா புகழும் இறைவனுக்கே. தூஆ செய்யுங்கள்.

34 கருத்துகள்:

ஜெய்லானி said...

அல்ஹம்துலில்லாஹ்.

ஜெய்லானி said...

பேனா முனை வெளியிட்ட அடுத்த நிமிஷமே முதல் வடை எனக்குதான்...

Jaleela said...

எனக்கு தெரியும் ஜெய்லானி, உடனே பதில் போட நேரமில்லை அதான்,

என் பதிவுகளுக்கு தொடர்ந்து பதில் போட்டு ஊக்கமளித்து வரும் ஜெய்லானிக்கு மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா இன்னும் சாதனைகள்புரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்

sarusriraj said...

வாழ்த்துக்கள்

தாஜீதீன் said...

நான் கூடத்தான் என் இனையத் தளத்தில் தங்களின் இனையத்தளத்திற்கு லிங்க்
குடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன், தாங்கள் அனுமதித்தால் இன்றே பதிவு
செய்துவிடுகிறேன்.

Pls visit my blog
http://thaj77deen.blogspot.com/

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் அக்கா !!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கள் ஜலீலா!!!

நாஞ்சில் பிரதாப் said...

ஜலீலாக்கா கலக்கறேள்....போங்கோ...

Jaleela said...

//நான் கூடத்தான் என் இனையத் தளத்தில் தங்களின் இனையத்தளத்திற்கு லிங்க்
குடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன், தாங்கள் அனுமதித்தால் இன்றே பதிவு
செய்துவிடுகிறேன்.//

என் பெயருடன் லிங்க் கொடுத்து கொள்ளலாம்.

Jaleela said...

மலிக்கா
சாருஸ்ரீ
சகோ.ஜமால்
மேனகா
செல்வி அக்கா
நாஞ்சிலாந்தா

எல்லோருக்கும் நன்றிங்கோ...........வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Chitra said...

சிலர் பிளாக் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று நையாண்டி-கேலி-கேளிக்கைகளில் தங்கள் கவனத்தை சிதற விட்டுவிட்டு,சுவனத்தை - இறைவன் நமக்கு பரிசாக தரும் அந்த இன்பத்தை இழந்துவிடுகின்றனர்.ஆனால்,நம்(என்)சகோதரி ஜலீலா அவர்கள் அதற்கெல்லாம் வேறுபட்டு அறுசுவை உணவின் ருசியையும்,இறை நினைப்பின் அவசியத்தையும் உணர்ந்து,செயல்படுத்தி வருகின்றார்.

..........உண்மை. வாழ்த்துக்கள், ஜலீலா அக்கா.

athira said...

ஜலீலாக்கா.... என்ன இது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீங்க? போகிற வேகத்தில இந்த குட்டிச் சிட்டுக்குருவியை மறந்திடாதீங்கோ... அது நாந்தேன்...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.. எனக்கு நன்கு பிடித்த, நன்கு தெரிந்த அக்காவின் குறிப்புக்கள் இப்படி விளம்பரப்படுத்தப்படுவது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு... இன்னும் தொடருங்கோ.

prabhadamu said...

வாழ்த்துக்கள் அக்கா. நீங்கள் மெம்மேலும் கலக்க வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

சமுகம்,சமையல்,குழந்தை வளர்ப்பு, கைவினைகள், என பலசுவை வித்தகராய் தங்களின் பரிமாணம் மிக அருமை ஜலில்லாபானு.
நல்ல பதிவுகளை அக்கறையுடன்,குன்றாத ஆர்வமுடன் எழுதிக் கொண்டு உள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி.

ஸாதிகா said...

jashakallaahu hair.vaazththukkaL jali

'ஒருவனின்' அடிமை said...

உண்மையை சொன்னேன் அக்கா.உங்கள் தளத்தை அறிமுகப்படுத்துவதே எனக்கு இறைவன் தந்த பாக்கியமாக எண்ணுகிறேன்.மானுடம் வசந்த பெற- இன்னும் நல்ல பல விஷயங்கள் எழுதி- ஈருலகிலும் வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா.அதேபோல் என் அக்காவை வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி

Jaleela said...

அதிரா நீங்க இப்படி சொல்லலாமா? எங்கெங்கோ போனாலும் சிட்டு குருவி பறப்பதை கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பார்த்தால் எவ்வள்வு இனிமையாக இருக்கும் தெரியுமா? அப்படி தான் உங்களுடன் பழகுவதும்.

உங்கள் கிட்ட இருந்து தான் பூனை மூளை கசக்கி யுஸ் பண்ணுவது என்று கற்று கொண்டேன், அதான் இவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பதிவு ஹா ஹா.....
இந்த விளம்பரங்கள் நான் நினைத்து பாராத ஒன்று

மங்குனி அமைச்சர் said...

//எல்லா புகழும் இறைவனுக்கே. தூஆ செய்யுங்கள்.//
//என்னை அறிமுகப்படுத்திய ஒருவனின் அடிமை -பேனா முனைக்கு மிக்க நன்றி+ சந்தோஷம்.//

மேடம் வண்டி நல்லாதானே போயிட்டு இருக்கு , ஏன் திடிர்ன்னு சென்டிமென்ட் ,
இனி மேட்டர் ,
"ஊக்கம் குடுத்த நண்பருக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு "
("நன்றி மறப்பது .................... அப்படின்னு "சாலமன் பாப்பையா" ஒரு குறள் எழுதி இருக்கார்.)
நல்ல சித்தனை மேடம் , தொடருங்கள்

Jaleela said...

ஆமாம் சித்ரா உண்மையாக ரொம்ப சின்சியரா எழுதி வந்தேன், மற்றவர்கள் படிக்கிறார்களே என்று ரொம்ப சிந்த்தித்து எழுதினேன்.

ஆனால் அப்ப இவ்வளவு நண்பர்கள் பாலோவர்ஸா சேரல, பின்னூட்டமும் கிடையாது, என்றாவது யாருக்ககவாவது உதவும் என்று எழுதி வந்தேன்.

ஆனால் என் பதிவுகளை ஆரம்பித்த நாளிலிருந்து ஊக்க மளித்து வரும், ( சகோ. நவாஸ், ஷஃபி,அதிரை அபூ,
பாயிஜா, மேனகா,ஹர்ஷினிக்கு கண்டிப்பா என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது பின்னூட்டட்ம் அனைவருக்கும் கூட நன்றி, நீங்கள் எல்லாம் இந்த அளவிற்கு பதில் அளிகக் வில்லை என்றால் கண்டிப்பா இவ்வளவு பதிவு என்னால் போடு இருக்க முடியாது

Jaleela said...

மிக்க நன்றி பிரபா , (அருசுவையில் என்னை என்றும் விசாரிக்கும் பிரபாவிற்கும் மிக்க நன்றி)

Jaleela said...

சுதாகர் சார் உங்கள் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி(ஹா ஹா கலாக்காமா பாரட்டி இருக்கீங்க) ஹி ஹி

Jaleela said...

ஸாதிகா அக்கா மிகக் நன்றி தூஆ செய்யுங்க்ள். உங்களுக்கு நேரமில்லை வெளியூரில் இருந்தும் தேடி பதில் போட்டு இருக்கீங்க.

Jaleela said...

ஒருவனின் அடிம, (பெயர் தெரிய வில்லை)ஆகையால் தான் பதிவிலும் அப்படியே போட்டேன்.


(எத்தனையோ சாதனை பெண்கள் இருக்கிறார்கள், ஆனால் இதில் என் பங்கு 100 க்கு 25% கூட் இல்லை. )

SUFFIX said...

பேனா முனை தாங்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை. வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...

seemangani said...

அல்ஹம்துலில்லாஹ்.
வாழ்த்துக்கள் அக்கா ...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் பேனாவால் கசிந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

நல்லது..
வாழ்த்துக்கள்

நேரமிருந்தால் தொடர்ந்திருங்கள்

மாதேவி said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

Jaleela said...

ஷபிக்ஸ், சீமான் கனி, மாதேவி உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela said...

பனித்துளி சங்கர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

அபு அப்ஸர் கண்டிப்பாக முடிந்த போது பதிவுகள் தொடருவேன்.

R.Gopi said...

ஜலீலா அவர்கள் இந்த அளவு புகழ் பெறுவார் என்று எனக்கு முன்னமே தெரியும்...

என்ன.... முன்பு போல், இப்போது தொடர்ச்சியாக வந்து கமெண்டுவதில்லை.... அதற்காக ஜலீலா என்னை ”கோபி”க்க மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்..

அவரின் ஆலமர வளர்ச்சி காண அவ்வப்போது (நேரம் கிடைக்கும் போதெல்லாம்) வந்து, இளைப்பாறி விட்டு செல்கிறேன்...

வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்...

Jaleela said...

கோபி யாரையும் நான் கோபிக்க மாட்டேன், அவரவர் வேலைபளுவை பொருத்து தான் பிளாக் பகக்ம் வருவது, கமெண்ட் போடுவதெல்லாம்.

எப்ப வந்தாலும் எப்ப வாழ்த்தினாலும் ரொம்ப சந்தோஷம் தான். முடிந்த போது வாஙக் , என்னாலும் மற்றவர்கல் பிளாக் பக்கம் செல்ல முடியல, முடிந்த போது போய் மொத்தமாக கமெண்ட் போடுவது.

வருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிகக் நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா