Sunday, April 25, 2010

சோளியின் கை பேப்பர் பேட்டனில் வெட்டும் முறை


இது சோளியின் கை வெட்டும் முறை போன வாரம் தமிழ் குடும்ப தோழி அங்கு இந்த விளக்கம் கேட்டதால் போட்டது, இங்கு பிளாக் தோழிகள் தைப்பவர்களுக்கும் இது உதவும் என நினைக்கிறேன்.


1. சோளியின் உயரம் + மடிப்புடன் அளவெடுத்து கொள்ளவும்.

2. சோளியின் அகலம் + சைடில் உள்ள தையலுக்கு அளவெடுத்து கொள்ளவும்

3.உயரம் மடிப்புள்ள ஒரு பேப்பரில் உயரம் அகலம் குறிக்கவும். மடிப்புக்கு தனியாக வரைந்து காட்டியுள்ளபடி செய்யவும்
4. பிறகு இரண்டாக பிரித்து முன் பக்க கை வளைவை மட்டும் வெட்டி எடுக்கவும்

6. கை வளைவு வ்ரைய பொதுவாக ஒல்லியாக உள்ளவர்களுக்கு முனறை இன்சும், பருமனாக உள்ளவர்களுக்கு நாலரை இன்சும் போதுமானது.


5.பிறகு துணியில் வைத்து பின் பண்ணி துணியில் வரையும் மார்க்கரால் வரைந்து வெட்டி எடுக்கவும்

58 கருத்துகள்:

asiya omar said...

ஜலீலா,தேவையான பகுதி,தொடர்ந்து ப்ளவுஸ் கட்டிங் ,ஸ்டிட்சிங் அப்படியே சொல்லிக்கொடுத்து விடுங்கள்.

ஜெய்லானி said...

’’கலையரசி’’ ஜலீலா வாழ்க!! வாழ்க!!!

ஹரீகா said...

-கலைகளை சொல்லிக்கொடுக்கவும்,

-வாழ்த்துக்களை அள்ளிக்கொடுக்கவும்

மனசு வேணும்.

((((நான் வாழ்துகிறேன்க்கா)))).

அன்புடன் மலிக்கா said...

//கலைகளை சொல்லிக்கொடுக்கவும்,

-வாழ்த்துக்களை அள்ளிக்கொடுக்கவும்

மனசு வேணும்.

((((நான் வாழ்துகிறேன்க்கா)))).//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

LK said...

கலை ஆசிரியை ஜலீலா வாழ்க

malar said...

துணி நாங்க தான் வாங்கனுமோ?

LK said...

// malar said...

துணி நாங்க தான் வாங்கனுமோ?//

@மலர்
அவசியம் இல்லை . உங்க சகோதரி இல்லாட்டி உங்க தோழிகள் துணில கூட சோதனை பண்ணிப்பார்க்கலாம்

Jaleela said...

ஆசியா முடிந்த் போது போடுகிறேன்.

Jaleela said...

ஜெய்லாணி வாழ்த்தி கொண்டே இருக்கீங்க. அடுத்த இன்னும் என்ன நல்ல பதிவு போடலாம் என்று யோசிக்கிறேன்.


ஏன் உங்க தங்கமணி தைக்க மாட்டாங்களா?

நன்றி

Jaleela said...

//கலைகளை சொல்லிக்கொடுக்கவும்,

-வாழ்த்துக்களை அள்ளிக்கொடுக்கவும்

மனசு வேணும். //

நன்றி ஹரிதா, வாழ்த்த கூட் மனசு வேணும். அது உங்களிடம் நிறைய இருக்கு, நன்றி

Jaleela said...

மலிக்கா நீங்க பெரிய டெயிலர் உங்கள் கிட்ட நிற்க முடியாதுப்பா.

Jaleela said...

தொடர் வருகை தந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி எல்.கே

Jaleela said...

துணி நாங்க தான் வாங்கனுமோ?

மலர் உங்க கேள்வி,
ரொம்ப சூப்பரா இருக்கே.

Jaleela said...

எல்.கே , ஒரு ஐடியா கொடுத்து இருக்கார் பாருங்கள் அதன் படி செய்து பாருங்கள்.

Priya said...

Arumaiyana kuripu, nandri jaleela..

Mrs.Menagasathia said...

ஜலிலாக்கா விளக்கம் அருமை,ஆனால் எனக்கு கை வளைவு பகுதி தான் சரியா வெட்ட வரமாட்டேங்குது.ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க அதுக்கு...முடியும் தைப்பது எப்படின்னு போடுங்க..

நட்புடன் ஜமால் said...

தங்ஸ்கிட்ட சொல்றேன் ...

கலக்குங்க ...

மசக்கவுண்டன் said...

பேக்கிரவுண்ட் டிசைன் ஜோரா இருக்கு.

seemangani said...

இது எங்க ஏரியா இல்ல...இருந்தாலும் டிசைன் நல்லா இருக்கு அக்கா...

athira said...

ஜலீலாக்கா... இதுவும் தெரியுமா உங்களுக்கு??!!! நீங்கள் சகலகலாவல்லிதான் போங்கோ... கண்ணுபடப்போகுதம்மாஆஆஆஆஆஆ...

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

’’கலையரசி’’ ஜலீலா வாழ்க!! வாழ்க!!!///


பக்கி அலையாத இரு , சாப்பாடு பொதுவாக

மங்குனி அமைச்சர் said...

ஆஹா, ஆல் இன் ஆல்ன்னு கரக்ட்டா தான் சோலிருக்காங்க, அடுத்து விமானம் ஓட்டுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க மேடம்

Jaleela said...

அமைச்சரே விமானம் ஓட்டுவது ஒன்னியம் பெரிய விஷியம கிடையாது. அபப்டியே உட்கார்ந்து கொண்டு எப்படி எல்லாம் தோனுதோ அப்படி ஸ்டேரிங அசைத்தால் போதும் அதுவே தானா கொண்டு போய் விடும் .

Jaleela said...

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ப்ரியா

Jaleela said...

மேனகா அந்த படத்தில் போட்டுள்லது புரியலையா? கை வளைவு சரி பார்க்கிறேன். முடிந்த போது கை வளைவ சொல்லி தரேன்

Jaleela said...

நன்றி ஜமால் , கண்டிப்பா தங்க்ஸ் கிட்ட சொல்லுங்க
மசக்கவுண்டரே என்ன டிசைன சொல்றீஙக

நான் வெட்டவும் இல்லை தைக்கவும் இல்லையே. சும்மா எப்படி வைத்து வெட்டுவது என்று மட்டும் தானே சொல்லி இருக்கேன்,

Jaleela said...

சீமான் கணி தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

Jaleela said...

அதிரா ரொம்ப வருடம் முன் நான் ஒர் லேடீஸ் டெயிலர், ஆனால் இப்போது தைப்பத்தை நிறுத்திவிட்டேன்,

தைகக் ஆசை தான் போதுமான நேரம் கிடைக்கல.

அப்போதெல்லாம் என் சுடி எல்லாம் நானே தைத்தால் தான் எனக்கு பிடிக்கும்.


கண்ணு படுட போகுதா, நீஙக்ள் சொல்வது சரியே கண்ணு ரொம்பவே பட்டு விட்டது.


பெரிய பூசனிக்காய பார்த்து சுத்தி போடனும்.

LK said...

சகலகலாவல்லி ஜலீலா

எப்படி இருக்கு பட்டம்

R.Gopi said...

யப்பா....

யாராவது துணி வாங்கி கொடுத்தா, இந்த டிசைன் இல்ல... இருக்கற எல்லா டிசைனையும் ட்ரை பண்ணிடலாம்...

நமக்கு துணி வாங்கி தரத்தான் யாருக்கும் "துணி"வில்லை...

athira said...

எம்பி உங்கள் கையில் இருக்கும்போது என்ன கவலை ஜலீலாக்கா, ஒரு மூச்சு விட்டால் பூசனித்தோட்டமே டுபாய்க்கு வரும்... அதுவும் த.க லில் அல்ல:), பிளேனில்....

பித்தனின் வாக்கு said...

சமையல் அட்டாகாசங்கள் இப்ப தையல் அட்டகாசங்களாய் மாறியது. இதைக் கூட விடுவது இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள், நம்ம ஜெய்லானி பையனுக்கு ஆப்டவுசர் தைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுத்துடுங்கள். அமைச்சருக்கும் ஒரு கர்சீப் கொடுத்துவிடுங்கள் போதும்.

பித்தனின் வாக்கு said...

// துணி நாங்க தான் வாங்கனுமோ? //

அதுக்கு அவசியம் இல்லை மலர். கொஞ்சம் ஏமாந்தா ரங்கமணி சட்டையை ஆட்டையைப் போட்டுருங்க.

பித்தனின் வாக்கு said...

// மலிக்கா நீங்க பெரிய டெயிலர் உங்கள் கிட்ட நிற்க முடியாதுப்பா. //

உங்களை யாரு நிக்கச் சொன்னா உக்கார வேண்டியதுதானே. ரெண்டு பேரும் பார்க்குல மறைஞ்சு உக்காந்து கொழுக்கட்டையைத் தனியா திண்ணது இல்லாம? இது வேறயா?

பித்தனின் வாக்கு said...

// ஆனால் எனக்கு கை வளைவு பகுதி தான் சரியா வெட்ட வரமாட்டேங்குது.ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க அதுக்கு... ///


இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை மேனகா. உங்க அண்ணன் எங்கிட்ட கேளும்மா?

கை வளைவுப் பகுதி பிராபளம் என்றால் உங்க கையை வெட்டி விட்டால் அதுக்கு தைக்க வேண்டியது இல்லை அல்லவா? கை இருந்தால் தானே, கைப் பகுதி வேண்டும், கையே இல்லை என்றால் சுளுவாப் போகும் அல்லவா? இதுக்குத்தான் நீங்க மங்குனி கிட்ட டீயூசன் படிக்கனும்.

பித்தனின் வாக்கு said...

ஆகா ஜலில்லா ஒரு சகல கலா வித்தகி போல. சமையல்,குழந்தை வளர்ப்பு, இல்லறம். தையல். தோட்டக்கலை, எல்லாக் கலைகளும் இந்த பிலாக்கில் வரும் போல. அடுத்து சந்திர மண்டலத்தில் சாக்லேட் செய்வது எப்படின்னு ஒரு பதிவு வரும் போல.

வாழ்த்துக்கள் ஜலில்லா, உங்களின் கற்றுக் கொள்ளலும், கற்றுக் கொடுத்தலும். பதிவுகள் தரும் ஆர்வமும் மிகவும் பெருமையாக உள்ளது.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்
//ஜெய்லானி said...
’’கலையரசி’’ ஜலீலா வாழ்க!! வாழ்க!!!///
பக்கி அலையாத இரு , சாப்பாடு போடுவாங்க//


உனக்கும் ஒரு துண்டை போட்டு வைக்கலாமுன்னு பத்தால் விடமாட்டியே!!. அப்ப உனக்கு கொழுக்கட்டை இல்லை.

‘’கலையரசி ‘’ ஜலீலா வாழ்க !! வாழ்க்!!!

ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஏன் உங்க தங்கமணி தைக்க மாட்டாங்களா?//

ஜரிகை போடுவதில புலி குட்டி .

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர்--//ஆஹா, ஆல் இன் ஆல்ன்னு கரக்ட்டா தான் சோலிருக்காங்க, அடுத்து விமானம் ஓட்டுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க மேடம்//

நல்ல வேளை எங்க ஆமை புடிக்கிறது எப்படின்னு கேட்டுடுவியோன்னு நெனைச்சு பயந்துட்டேன்

ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லாணி வாழ்த்தி கொண்டே இருக்கீங்க. அடுத்த இன்னும் என்ன நல்ல பதிவு போடலாம் என்று யோசிக்கிறேன்.//

மீன் இல்லாமல் மீன்கொழம்பு வைப்பது எப்படின்னு போடுங்க

தண்ணீர் ஊத்தாம சாம்பார் வைப்பது எப்படின்னு போடுங்க

ஊசி இல்லாம துணி தைப்பது எப்படின்னு போடுங்க

உஸ்...அப்பாடி ...முடியல...

தேவை பட்டால் ஜெய்லானி டீ வீ ல டெலிகாஸ்ட் ஆகும்.

மங்குனி அமைச்சர் said...

/// பித்தனின் வாக்கு said...

சமையல் அட்டாகாசங்கள் இப்ப தையல் அட்டகாசங்களாய் மாறியது. இதைக் கூட விடுவது இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள், நம்ம ஜெய்லானி பையனுக்கு ஆப்டவுசர் தைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுத்துடுங்கள். அமைச்சருக்கும் ஒரு கர்சீப் கொடுத்துவிடுங்கள் போதும்.////


சும்மா போலாம்ன விட மாட்டங்க போலர்க்கே , சரி மேடம் நம்ம பித்தன் சாருக்கு ஒரு தொப்பி தச்சு குடுங்க , டோகோம , டோகோம

Jaleela said...

அமைச்சரே சரி காமடி, அவர் மண்டைய மறைக்க இப்ப்படி இஞ்கு வந்து சொல்றீரா?

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

// துணி நாங்க தான் வாங்கனுமோ? //

அதுக்கு அவசியம் இல்லை மலர். கொஞ்சம் ஏமாந்தா ரங்கமணி சட்டையை ஆட்டையைப் போட்டுருங்க.///


மேடம் இவர்க்கு துணி எல்லாம் வேணாம் பேப்பர்லே தச்சு குடுங்க

Jaleela said...

//மீன் இல்லாமல் மீன்கொழம்பு வைப்பது எப்படின்னு போடுங்க//

இது ஒகே இத செய்துடுலாம்


ஆனாமற்றது ஜெய்லானி டீவியிலேயே போடுங்க, நானும் வந்து கத்துக்குறேன்.

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

/// பித்தனின் வாக்கு said...

// ஆனால் எனக்கு கை வளைவு பகுதி தான் சரியா வெட்ட வரமாட்டேங்குது.ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க அதுக்கு... ///


இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை மேனகா. உங்க அண்ணன் எங்கிட்ட கேளும்மா?

கை வளைவுப் பகுதி பிராபளம் என்றால் உங்க கையை வெட்டி விட்டால் அதுக்கு தைக்க வேண்டியது இல்லை அல்லவா? கை இருந்தால் தானே, கைப் பகுதி வேண்டும், கையே இல்லை என்றால் சுளுவாப் போகும் அல்லவா? இதுக்குத்தான் நீங்க மங்குனி கிட்ட டீயூசன் படிக்கனும்.///


சார், உங்களுக்கு நான் அடிமை , ஆனா ஒரு கை இல்லாத ஜெயலானிய ரொம்ப அசிங்கபடுதாதிங்க

Jaleela said...

//ஊசி இல்லாம துணி தைப்பது எப்படின்னு போடுங்க//

இது ஆதிவாசியல் தான் முடியும்.

Jaleela said...

கொழுக்கட்ட கிடைக்கலன்னுதொப்பையானந்தக்கு காண்டு

இன்னும் கொழுக்கடைய மறக்கல.

Jaleela said...

//அதுக்கு அவசியம் இல்லை மலர். கொஞ்சம் ஏமாந்தா ரங்கமணி சட்டையை ஆட்டையைப் போட்டுருங்க.
//

இது சூப்பர் ஐடியா பாலோ பண்ணுங்கப்பா.

அதுவும் புதுசட்டைய பார்த்து ஆட்டைய போடுங்க

Jaleela said...

//அதுக்கு அவசியம் இல்லை மலர். கொஞ்சம் ஏமாந்தா ரங்கமணி சட்டையை ஆட்டையைப் போட்டுருங்க.
//

இது சூப்பர் ஐடியா பாலோ பண்ணுங்கப்பா.

அதுவும் புதுசட்டைய பார்த்து ஆட்டைய போடுங்க

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
Jaleela said...

//ஜரிகை போடுவதில புலி குட்டி //

எங்க காட்டிலா

ஜெய்லானி said...

@@@ பித்தனின் வாக்கு--//நம்ம ஜெய்லானி பையனுக்கு ஆப்டவுசர் தைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுத்துடுங்கள்.//


மனச தொட்டுட்டீங்க சுதாகர் தாத்தா!!உங்களுக்காவது அக்கரை இருக்கே என்மேல .நன்றி.( வேற மாதிரி யோசித்தால் கம்பனி பொறுப்பல்ல )

ஜெய்லானி said...

@@@ Jaleela

//ஜரிகை போடுவதில புலி குட்டி //

எங்க காட்டிலா//

என் முதுகில , சந்தேகம் தீர்ந்ததா !!

மங்குனி அமைச்சர் said...

//மங்குனி அமைச்சர் said...

///பித்தனின் வாக்கு said...

// துணி நாங்க தான் வாங்கனுமோ? //

அதுக்கு அவசியம் இல்லை மலர். கொஞ்சம் ஏமாந்தா ரங்கமணி சட்டையை ஆட்டையைப் போட்டுருங்க.////


ஆமா , அது யாரு மலர் புது ஸ்பான்சரா ?

Jaleela said...

யார் கமெண்டுகளை டெலிட் செய்தது.

r.v.saravanan said...

எங்கள் வீட்டில் உங்கள் ப்ளாக் பற்றி சொல்லியிருக்கிறேன்
நீங்கள் தரும் இடுகைகளை பற்றியும் சொல்லி வருகிறேன்

Jaleela said...

ரொம்ப சந்தோஷம், சரவணன் சார், கண்டிப்பாக பயனுள்ள தாக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா