Sunday, May 9, 2010

துபாயில் மெட்ரோ டிரெயினில் சல்மான் கான்

துபாய் மெட்ரோவை சும்மா போடுவதை விட இப்படி போட்டா பார்க்க நல்லாதானே இருக்கும்22 கருத்துகள்:

அநன்யா மஹாதேவன் said...

super hot news!! first on the net !!! kalakkal!

ஜெய்லானி said...

எங்க பிடிச்சீங்க !! சூப்பர்

seemangani said...

ஆஹா...அருமை மீசை சல்மான் சூப்பர் அக்கா...

athira said...

ஜலீலாக்கா களவெடுத்துப்போட்டிருக்கும் படங்கள் அருமை. முறைக்காதீங்க... ஒரு ஆசைக்குச் சொல்ல விடோணும் என்னை.

பப்ளிக்கில சுகந்திரமா ஜோடியாத் திரியவும் விடமாட்டீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஜெய்லானி said...
எங்க பிடிச்சீங்க !! சூப்பர்// ஜலீலாக்கா... எதையோ பிடிச்சிருக்கிறீங்களாமே? என்னாதூஊஊஊஊஊஉ?

Chitra said...

:-)

மங்குனி அமைச்சர் said...

நடகட்டும் , நடகட்டும், (நான் மாறுவேசத்துல வந்தா கூட கரக்ட்டா கண்டுபுடுசுடிகளே )

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--// நடகட்டும் , நடகட்டும், (நான் மாறுவேசத்துல வந்தா கூட கரக்ட்டா கண்டுபுடுசுடிகளே )//

அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க . பாம் வைக்க சொன்னேனே வெடிக்கலயா ? நமுத்து போச்சா ?

வல்லிசிம்ஹன் said...

ஜலீலா எப்படிப்பா எடுத்தீங்க! உங்க ஊர்ல இப்படி போட்டோ எடுக்கறது சுலபமா:)
கூட நிக்கறவங்க யாரோ. ப்லீஸ் சொல்லுங்க.:0)

எம் அப்துல் காதர் said...

அல்லாவே இது வேறயா.. என்னென்னமோ போட்டு எப்படியெப்படியோ அசத்துரீங்கலேக்கா

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

Priya said...

Nice pics!

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...
This comment has been removed by the author.
மின்மினி said...

சூப்பர்.

அப்பாவி தங்கமணி said...

Nice Pictures....வாவ்... சீக்கரம் துபாய்க்கு மறுபடியும் வந்து இதெல்லாம் பாக்கணும்...

ஸாதிகா said...

படங்கள் நல்லா இருக்கு ஜலி.எங்கே இருந்து பிடிச்சீங்க.துபையில் இருந்த பத்து நாளில் இரு முறை மெட்ரோ டிரைனில் பிரயாணம் செய்தேன்.அதிலும் இரண்டாவது முறை நானும் தங்கையும் மட்டும் வீட்டு ஆண்களிடம் சேலன்ஞ் பண்ணிக்கொண்டு தனியாக சார்ஜாவில் இருந்து துபை சென்று அங்கிருந்து மெட்ரோ டிரைனில் போய்வந்த அனுபவம் அலாதியானது

asiya omar said...

படங்கள் அசத்தலாக இருக்கு.நாங்களும் டெசர்ட் சபாரி போனப்ப கிரிகெட்டர் அஜய் ஜடேஜா வந்திருந்தார்,நான் போய் நீங்க அஜய் தானேன்னு கேட்டேன்,சும்மா ஒரு சிரிப்பு தான்,வாயே திறக்கலை,அப்புறம் அவரை சுற்றி ஒரே கூட்டம்.

நட்புடன் ஜமால் said...

நீங்களே எடுத்தீங்களோ!!!

அமைதிச்சாரல் said...

என்ன படத்தோட ஷூட்டிங் அது?.

Jaleela said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி , பிறகு பதில் போடுகிறேன்.

Jaleela said...

அநன்யா நன்றி.
ஜெய்லானி எங்கும் பிடிக்கல, மெயிலில் வ்ந்தது.
சீமான் கனி நன்றி
அதிரா களவெடுத்து போடல, சினிமா காரர்கள் பப்லிக்கா திரிவது அதுவும் துபாயில் அதிகம்,

இப்ப மெட்ரோ டிரெயின் வேர வந்து விட்டதா?
இது ஷூட்டிங் பா
நன்றி சித்ரா
அமைச்சரே நீர் மாறு வேஷத்தில் வந்தால் உம் பேச்சை வைத்தே கண்டு பிடித்துடுவோம்.

வல்லி அக்கா நான் அதுவும் கூட்டத்திற்கிடையே செல்வதே அபூர்வம் நான் போய் எங்கே போட்டோ எடுக்க, மெயிலில் பார்வேட் மெயிலில் வந்தது.

எம் அப்துல்லா நன்றி, ஒரே சமையல் மட்டும் போட்டால் எல்லோருக்கும் அலுத்துவிடும் இல்லையா? அதான் கொஞ்சம் போட்டோஸ்.

ஆம் மாதேவி போட்டோ நல்ல இருந்தது அதான் எடுத்து போட்டேன்.

நன்றி பிரியா

நன்றி மின்மினி

அப்பாவி தங்கமணி வாங்க வாங்க

ஸாதிகா அக்கா நான் போய் எங்கே பிடிப்பது எல்லாம் மெயில் தகவல் தான்.

பரவாயில்லையே நீங்களும் உங்கள் தங்கையும் தனியாக வா டிரெயினுக்கு வந்தீங்க்.அதுவும் ஷார்ஜாவில் இருந்து. கிரெட் தான்

ஆசியா நாங்களும் கராச்சி தர்பாருக்கு சாப்பிட போன போது இம்சமாமுல் ஹக் வந்திருந்தார் பிள்ளைகளுக்கெலலம் ஒரே குஷி தான்.

சகோ . ஜமால் நடக்கர கதைய சொல்லுங்க.

அமைதி சாரல் எந்த படமுன்னு தெரியல தெரிந்தால் சொல்கிறேன்.
முன்பு ரொம்ப ஹிந்தி படம் பார்ப்பேன், இப்ப டீவி, படம் எது பார்க்கவும் நேரம் இல்லை.

simaim said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அக்கா இந்த மாதிரியான பதிவுகளை தவிர்த்தல் நல்லது என்று நினைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் ஆக்க பூர்வமான பதிவுகளை கொடுங்கள்.

வஸ்ஸலாம்

அன்பு சஹோதரன்
முஹம்மது இம்தியாஸ்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா