Saturday, May 1, 2010

லெமன் & ஹனி நட்ஸ் ஃப்ருட் சேலட்/ lemen honey nuts fruit salad


பழங்கள் நிறைய வாங்கி இனிப்பு சுவையின்றி போய் விட்டதா வேஸ்டே பண்ண வேண்டாம் வாங்க கட்டா மிட்டா நட்ஸ் ஃபுரூட் சேலட்.வாவ் உள்ளம் கேட்குமே மோர் மோர்,


நல்ல ஒரு புத்துணர்வு, நலல் ஒரு பில்லிங்ககாகவும் இருக்கும். பாஸ்கின் ராபின் ஐஸ் கிரீம் மேலே தூவி கொடுக்கும் நட்ஸ் போல இருக்கும்.


பழங்கள் நிறைய வாங்கி சுவையில்லாமல் இனிப்பில்லாமல் இருக்கிறதா எல்லாத்தையும் சேர்த்து ஒரு சுவையான புரூட் சாலட் தயாரித்து விடலாம்.



இதில் சேர்த்துள்ள பழங்கள் பப்பாளி,ஆப்பில்,பைனாப்பிள்கருப்பு திராட்சை, அவகோடா,பச்சை பியர்ஸ்.



பழஙகளை மீடியமாக அரிந்து கொள்ளுங்கள், தேன், ஒரு லெமன், நெல்லே கிரீம் ஒரு டின், நெயில் (அ) பட்டரில் வறுத்த (பாதம்,முந்திரி,அக்ரூட்,பிஸ்தா,ரெயிஸின்) கைக்கு ஒரு கை பிடி முழுவதும்






லெமனில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு பழங்களில் சேர்த்து நன்கு கலக்கவும்.


பிறகு நெஸ்லே கீரீமை சேர்க்கவும். கடைசியாக ஹனி, ரோஸ்டட் நட்ஸ் சேர்த்து கிளறி சாப்பிடவும்.




லெமன் சேர்ப்பதால் பழங்கள் கருக்காமல் இருக்கும். அதிக புளிப்பு சுவை விரும்பாதவர்கள் அரை பழம் பிழிந்தால் போதுமானது.



இனிப்பில்லாத எல்லா பழங்களும் சுவையுடன்.




ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யம்மியாக இருக்கும். சாப்பிட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும். பார்டியில் வைத்தால் இதுக்கு தான் மவுசு அதிகாமாகும்





25 கருத்துகள்:

Aruna Manikandan said...

Delicious healthy salad :-)

Menaga Sathia said...

வெயிலுகேற்ற அருமையான சாலட்!!

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கும்போதே, குளிர்ச்சியா இருக்கே!!!!!

தேவன் மாயம் said...

கலக்கல் சாலட்!!!

Ananya Mahadevan said...

பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு! ஹை கலோரி டயட். யம்மீ.....

Asiya Omar said...

என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட் சூப்பர்ப்.

ஜெய்லானி said...

நோன்பு திறக்கும் போது இப்படிதான் எல்லாத்தையும்( எத்தனை வித பழம் இருக்கோ அத்தனையும் ) மிக்ஸ் பண்ணி பேய் குட்டி மாதிரி சாப்பிடுவது.

மறுபடி எல்லாத்தையும் ஞாபகபடுத்திட்டீங்க..சூப்பர்..

தாஜ் said...

சலாம்ஜலீலா

நான் ஆஜராகிவிட்டேன்ப்பா

நான் கானாமல்போகலைப்பா ஊருக்கு போயிருந்தேன்

ஆரோக்ய சாலட் பார்க்க சூப்பரா இருக்கு

இதிலே பாஸ்கின் ரோபின்ஸ் வேறா கேட்க வேனாம் நிச்சயம் யம்ம்ம்ம்ம்மிதான்

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே மிக்க நன்றி.//


சூபரா இருக்கு மடம் , அருமையான ரெசிபி மேடம் , கலகிட்டிங்க , பின்னிடிங்க

இனிமே நானும் இப்படி தான் கமண்ட்ஸ் போடுவேன் ,
ஜெய்லானி இச்டாட் முசிக்

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே மிக்க நன்றி.//


சூபரா இருக்கு மடம் , அருமையான ரெசிபி மேடம் , கலகிட்டிங்க , பின்னிடிங்க

இனிமே நானும் இப்படி தான் கமண்ட்ஸ் போடுவேன் ,
ஜெய்லானி இச்டாட் முசிக்

Chitra said...

yummy ........ Akka, thank you akka for the delicious idea.

malar said...

ரொம்ப நல்ல இருக்கும்...

ஹெவி....

Jaleela Kamal said...

Thank you aruna

ஆமாம் மேனகா வெயிலுக்கேற்ற சூப்பர் சாலட்.

சை.கொ.ப, படிக்கும் போதே குளிர்சியா இருக்கா? அப்பரம் ஜல்பு பிடித்துவிடும்.

Jaleela Kamal said...

வாங்க தேவன் மாயம் வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அநன்யா , ஹை கலோரி, வெவியான ஃபில்லிங்.

குழந்தைகளுக்கு பிடித்தமானது.

Jaleela Kamal said...

என்ன ஆசியா அதற்குள் சாப்பிட்டு பார்த்துட்டீஙகளா?

Jaleela Kamal said...

/நோன்பு திறக்கும் போது இப்படிதான் எல்லாத்தையும்( எத்தனை வித பழம் இருக்கோ அத்தனையும் ) மிக்ஸ் பண்ணி பேய் குட்டி மாதிரி சாப்பிடுவது./

ஆமாம் நாங்களும் தான் , நோன்பு நேரத்தில் பழங்கள் ஒரு கட்டு கட்டுடிவோம்.

//பேய் குட்டி மாதிரி /அதே அதே

Jaleela Kamal said...

தாஜ் ஓ ஊருக்கு போய் விட்டீங்களா?

பிள்ளைகள் எல்லாம் நலமா?

ஆமாம் பேஸ்கின் ராபின் மேலே தூவி கொடுக்கும் நட்ஸ் போல என்றேன்.

வருகைக்கு மிக்க நன்றி’

Jaleela Kamal said...

அமைச்சரே எப்பேத்திலிருந்து நீங்க நல்லவர் ஆனீங்க

Jaleela Kamal said...

கருத்து தெரிவைத்தமைக்கு மிக்க நன்றி.சித்ரா.

மலர் ஆமாம் இது டூ ஹெவி, குழந்தைகளுக்கு ரொமப் பிடிக்கும்.

அன்புத்தோழன் said...

Adadaa.... sssss... yummyyy... paakave echil oorudhu.... super...

Pudhu maplaiku romba yethadhula ;-)

(senju keknum insha Allah)

நட்புடன் ஜமால் said...

மிச்சங்களையும் சொச்சங்களையும் வீணாக்காம. நல்ல ஐடியா. :)

smilzz said...

பாக்ரப்பவே பசிக்குதுங்க !

Jaleela Kamal said...

அன்பு தோழன்,

புது மாப்பிள்ளைக்கு ரொம்ப ஏறறதுதான்


சகோ ஜமால் ஆமாம் புளிப்பாக உள்ள பழங்களை இப்படி செய்வது
நன்றி

Jaleela Kamal said...

smilzz said...
பாக்ரப்பவே பசிக்குதுங்க !

January 10, 2011 7:17 PM

smilzz: பார்க்கவே பசிக்குதா உடனே செய்து சாப்பிடுங்கள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா