Tuesday, June 29, 2010

Best Ad for shampoo


25 கருத்துகள்:

சீமான்கனி said...

super...

ஜெய்லானி said...

சூப்பர்..!!

நாடோடி said...

ஹா...ஹா.. வித்தியாச‌மான‌ சிந்த‌னை

அன்புடன் மலிக்கா said...

எவ்வள நேரமா காத்திருக்கேன் கருத்தைச்சொல்ல. யக்கோவ். அந்த பதிவு ஓப்பனாகலையே!.

அதாறுக்கா சிங்கமா.பாவம் அதுபோ இதப்போட்ட எப்புடி இப்புடித்தானாகும்..

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha.... :-)

SUFFIX said...

-:)

எம் அப்துல் காதர் said...

நல்ல கற்பனை. சிங்கத்த இப்படியெல்லாம் கூட படிய வைக்கலாமோ.. முடிய!!

ராஜ நடராஜன் said...

சிங்கம் சீவி முடிச்சு சிங்காரமாத்தான் இருக்குது.

நட்புடன் ஜமால் said...

வணங்கா முடிய கூட படிய வச்சிரும் போல ...

Prathap Kumar S. said...

ஆகா..... எப்படில்லாம் யோசிக்கிறானுங்கய்யா...
சிங்கத்துக்கு மட்டும் இது தெரிஞ்சுது... அசிஙகமாயிடும்.... :))

Riyas said...

அடடா..

சாருஸ்ரீராஜ் said...

romba nalla irukku

Menaga Sathia said...

ஹா ஹா சூப்பர்ர்...

Umm Mymoonah said...

That looks so cute and interesting:-D

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பரோசூப்பர்.. எப்படியெல்லாம் தோணுது பாருங்களேன்..

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல்

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...

தூயவனின் அடிமை said...

சிங்கம் அசிங்கம் ஆகிவிட்டது, பாவம் அதுக்கு வாய் இல்லை ,இல்லையென்றால் நுகர்வோர் நீதி மன்றத்தை நாடி இருக்கும்.

ஹைஷ்126 said...

:)

வாழ்க வளமுடன்

சௌந்தர் said...

யாரு சிங்கத்துக்கு தலை சீவியது யார் அவர் இருக்காரா.......

பித்தனின் வாக்கு said...

good joke. how are you?

மங்குனி அமைச்சர் said...

என்னா மேடம் லூஸ் ஹேர் போடோவோட விட்டுடிங்க , சடை பின்னி பூவாச்சு ஒரு போட்டோ போடுங்க (ஆமா நீங்கதானே சீவி விடுவிக?????)

சசிகுமார் said...

nalla irukku akka

R.Gopi said...

நல்லா தேன் இருக்கு....

அதென்ன சிங்கம் பெண் சிங்கம் ஆன கதையா??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிங்காரித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

சாம்பூ - (அ)சிங்கமா(யிது)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா