Sunday, June 20, 2010

உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகக்ள்


அப்பா அப்பா அப்பா உலகில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் அல்லவா/
உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.


///சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் அப்பாவோடு சேர்ந்து கேரம் ஆட்வோம்.
துணி கடை வைத்திருந்தார் போய் சேல்ஸ் பார்த்துக்கொள்வேன்.
எங்க அப்பா எல்லோருக்கும் வார ஒரு முறை நகம் வெட்டி விட்டுடுவாங்க.
பாகற்காய் வாழைத்தண்டு மாதம் ஒரு முறை சாப்பிட்டே ஆகனும்,அபப் தான் வயிற்றில் உள்ள பூச்சி போகும் என்று, அதை வைத்து வாயில் திணிக்கும் போது நாங்க எல்லோரும் அழுது அழுது சாப்பிடுவோம்

பொங்கல் என்றால் எங்க அப்பா கரும்பு வாங்கி வந்து அதை எல்லா அப்பா மார்கலும் இப்படி கொடுத்திருக்காங்களா இல்லையான்னு தெரியல, கரும்பு தோலெடுத்து நாலா வெட்டி குட்டி குட்டி பீஸா எங்களுக்கு எடுத்து வாயில் போட்டு சாப்பிட தோதுவா கொடுப்பாங்க ஆளுக்கு ஓவ்வொரு கிண்ணத்தில் இப்ப்டி கொடுத்த கரும்பு தின்ன கூலியா வேனும் ம்ம்ம்.
ஒரு வழியா பல்லு கிளீன் ஆகிடும்.

தீபாவளி வந்தால் ஒன்லி சுர் சுர்கம்பியும் மத்தாப்பும் மட்டும், அதுவும் மாலை எல்லா விளக்கையும் அனைத்து விட்டு சின்ன சிம்மிலி விளக்கும், அரிக்கன் லைட்டும் ஏற்றி வைத்து விட்டு அதை அவரே கொளுத்தி எங்கள் கையில் கொடுப்பார். //


இதுவரை அதிர்ந்து திட்டியதும் இல்லை . ஜலீ மா ஜலீ மா என்று கூப்பிடுவார்.
போன் செய்யும் போதெல்லாம் நலல் இருக்கீயாமா ஜலீ மா எதற்கும் கவலை படக்கூடாது, தைரியமாக இருக்கனும் என்று சொல்லும் போது ரொம்ப கவலையா இருந்தாலும் ஒரு உற்சாகம் வரும்.

எழுத நிறைய இருக்க்கு, ஆனால் இப்ப முடியல, இது முன்பு எழுதி வைத்தது.
அப்பாக்கள் பார்த்து பார்த்து நமக்காக செய்கீறார்கள், அவர்கள் மனம் குளிரவைப்பது நம் கடமையாகும்.

எல்லோரும் பதிவ போட்டு விட்டார்கள்.
அதிரா கொடுத்த தந்தையர் தின விருந்த சாப்பிட்டு விட்டு பெரிய தூக்கம் போட்டு விட்டேன், பார்த்தா பாதி நாள் கழிந்து விட்டது,


எல்லா அப்பாக்களும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

34 கருத்துகள்:

ஹைஷ்126 said...

அப்பாக்களின் தின வாழ்த்துகள்.

எல் கே said...

உண்மைதாங்க.. தந்தையர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

அப்பாக்களின் தின வாழ்த்துகள்..
நெகிழ்ச்சியான இடுகை.

Ahamed irshad said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள்.ஜலிமா,உங்க அப்பாவும் இப்படியொரு மகளைப்பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Kousalya Raj said...

தந்தையர் தின வாழ்த்துக்கள!!!

athira said...

ஜலீலாக்கா... அப்பாவை இப்பூடி விருந்தெல்லாம் சாப்பிட்டு நித்திரைகொண்டு எழும்பியா நினைப்பது??:).

நான் சும்மா சொன்னேன் அது ஜோஓஓஓஓஓஓஓக்(சொன்னால்தானே புரியுது:)எனச் சொல்வது கேட்குது:)).

அனைத்து அப்பாக்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
கடந்தகால சம்பவங்களோடு வாழ்த்துச்சொன்னது அருமை ஜலீலாக்கா.

இப்படி ஒரு தினம் வந்ததால, உண்மையாகவே, வழமையான நாட்களைவிடவும் அதிகமாகவே எல்லோரும் அப்பாவை நினைக்கிறோம்.

athira said...

ஆங்........ இண்டைக்கும் வடை போச்சே ஜலீலாக்கா... இருந்தாலும் பறவாயில்லை, ஆயா எனக்கில்லை.... கிக்..கிக்..கிக்.. ஆயா எல்கேக்கு..... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

Menaga Sathia said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

சகோ,ஹைஷ் முதலாவதாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி+சந்தோஷம்

Jaleela Kamal said...

எல்.கே, இன்னும் நிரைய எழுதலாம் நேரம் தான் இடம் கொடுக்கல.

Jaleela Kamal said...

மலிக்கா,. நன்றி என் வாப்பாவை பற்றி என்றால் சொல்ல நிறைய இருக்கு

நான் கரும்பை பார்க்கும் போதேல்லாம் நினைப்பேன்.
யார் நமக்கு டாடி வெட்டி துண்டு போட்டது போல் தருவார்கள் என்று
ஆனால் ஆண்டவன் அதையும் கொஞ்சம் நாள் கழித்து கண்ணில் காண்பித்தான்

ஃபுஜேரா போகும் வழியில் உள்ள்ஃபுர்ர்ட் மார்க்கெட்டில் , இது போல் பாக்கெட் போட்டு வைத்து இருக்காஙக்.

Jaleela Kamal said...

நன்றி இர்ஷாத்

Jaleela Kamal said...

நன்றி ஆசியா நீங்கள் சொன்ன மாதிரி தான் எங்க டாடியும் சொல்வாஙக்

Jaleela Kamal said...

நன்றி கவுசல்யா உங்கள் இடுகை நிரைய படிக்க முடியாம இருக்கு

Jaleela Kamal said...

அதிரா பணி அதிகம் பதிவு கூட போட முடியாத அளவுக்கு, படம் நட்பு பகுதியில் கல்வாடியாது.

பதிவு அப்பாவை பற்றி முன்பே எழுதி வைத்திருந்தேன் அதில் கொஞ்சம் எடுத்து போட்டது இன்றைய பதிவு.

தூக்கமா அப்படின்னா என்ன?

Jaleela Kamal said...

நன்றி மேனகா

தூயவனின் அடிமை said...

தியாகம் செய்யாத தந்தைகள் இருக்க முடியாது. குடும்ப தலைவன் என்று சும்மாவா சொன்னார்கள் , அனைத்து பொறுப்புகளும் அவன் தலை மீது விழுகிறது. பாசம் என்கின்ற கயிறு பலமானது.

kavisiva said...

அப்பா அப்பாதான். தந்தையர் தின வாழ்த்துக்கள்

Riyas said...

யாவும் உண்மையே..

தந்தையர் தின வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

என்ன சொல்றதுன்னே தெரியல ...!!

தந்தையர் தின வாழ்த்துக்கள் !!

சீமான்கனி said...

எல்லா அப்பாக்களும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

Krishnaveni said...

Beautiful new look...Happy father's day to your family. nicely written post

மங்குனி அமைச்சர் said...

LK said...

உண்மைதாங்க.. தந்தையர் தின வாழ்த்துக்கள்///


ரிபீட்டு

Jaleela Kamal said...

//தியாகம் செய்யாத தந்தைகள் இருக்க முடியாது. குடும்ப தலைவன் என்று சும்மாவா சொன்னார்கள் , அனைத்து பொறுப்புகளும் அவன் தலை மீது விழுகிறது. பாசம் என்கின்ற கயிறு பலமானது.//


இளம் தூயவன் மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க, பாசம் என்கின்ற கயிறு மிக பலமானது தான்

Jaleela Kamal said...

நன்றி ரியாஸ்

நன்றி ஜெய்லானி

நன்றி சீமான் கனி

நன்றி கவுசல்யா

நன்றி மங்குனி அமைச்சர்

ஹுஸைனம்மா said...

Happy Fathers' Day!!

Angel said...

"edhukum bayappada koodaathu naan irukken", karumbu urichu thandhadhu ,panang kilangu urichu thandhadhu enru en appavin ngabagathai vara vaithu vittergal .appa oru friendaga irundhaal eppadi santhoshamaga irukkum .en beloved hubby avarin best selection.en dress saree ellame en appa thaan select seyvaar..avvalavu azhagaga irukkum.colour selection en wedding saree, jewels enru ellame avarthaan. idhu enakku avarilladha irandavadhu fathers day.romba periya comment eluthitena.sorry jaleela romba pazaiya ninaivu vanthu vittathu.ellarum appa amma solpadi nadanthal life romaba santhoshamaga irukkum

Kanchana Radhakrishnan said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

நன்றி :)

அ.முத்து பிரகாஷ் said...

நெகிழ்ச்சியான இடுகை ஜலிமா !
உங்கள் தந்தைக்கும் உலகெங்குமுள்ள அனைத்து தந்தையருக்கும் வணக்கங்கள் ஜலிமா!

"போன் செய்யும் போதெல்லாம் நலல் இருக்கீயாமா ஜலீ மா எதற்கும் கவலை படக்கூடாது, தைரியமாக இருக்கனும் என்று சொல்லும் போது ரொம்ப கவலையா இருந்தாலும் ஒரு உற்சாகம் வரும். "

உற்சாகம் எனக்குள்ளும் பற்றிக் கொள்கிறது இப்போது ...

வருகிறேன் தோழர் !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி

நன்றி கவி சிவா

நன்றி ஹுஸைனாம்மா

ஏஞ்சலின் வாஙக் உங்களையும் இந்த பதிவு பழைய நினைவுக்கு கொண்டு போய் விட்டதா?
பழைய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யம் தான்
வருகைக்கு மிக்க நன்றி

நன்றி காஞ்சனா

நன்றி சகோ,.ஜமால்

Jaleela Kamal said...

நியோ உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி நேரம் கிடைக்கும் போது கண்டிப்ப்பா வரேன்.

என் பதிவு உங்களையும் உற்சாகப்படுத்தியது ரொம்ப சந்தோஷம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான பதிவு.. :-))
எனக்கு என் அப்பாவின் நினைவு வந்ததுங்க..நன்றி..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா