Sunday, July 11, 2010

சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்?



சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்.
சில பேருக்கு சாதம் குழந்தை விட்டால் சில பேருக்கு பிடிக்காது.
அதற்கு சாதம் குழைந்தால் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும்.


1. சுட சுட ரசம் செய்து பிசைந்து சாப்பிடலாம்.
2. ரைஸ் சிப்ஸ் செய்யலாம் ( இது ஈரானிகள் செய்வது) குட்டி குட்டியா தட்டை வடிவத்தில் தட்டி ,என்னையில் வடை பொரிப்பது போல் பொரித்து ருசிக்கு ஏற்றார் போல மசாலா போட்டு சாப்பிடலாம்.
3. தயிர் சாதம் செய்து சாப்பிடலாம்.
4 பொங்கல் தாயாரிக்கலாம்.
5. சாம்பார் சாதம், பிஸி பேளா பாத் செய்யலாம்.
6 நோன்பு கஞ்சி, வெள்ளை மற்றும் மட்டன், சிக்கன், வெஜ் கஞ்சி தயாரிக்கலாம்.
7. ரைஸ் பகோடா தயாரிக்கலாம்.
8. தயிர் சாதம் தயாரிக்கலாம்.
9. மோர் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.


டயட் செய்பவர்கள் ஏன் அரிசி உணவை தவிர்கக் வேண்டும்.
ஒரு கப்பு ரைஸ் வடிக்கும் போது வடிக்காமல் அப்படியே வைத்து பாருங்கள் ரொம்ப பொங்கி நிற்கும்.
அது போல் தான் நாம் சாப்பிடும் போதும் வயிற்றில் பொங்கி நிற்கும்.அதான் ஒரு கரண்டி சாப்பிட சொல்கிறார்கள்.
முன்று நாலு கரண்டி வைத்து தம் கட்டினால் ரொம்ப மஸ்தாகி வெயிட் போடும்.
அரிசி உணவில் பைபர் ஜாஸ்தி மூளைக்கு ரொம்ப நல்லது. அதான் எல்லா பெரிய வெளிநாட்டு கம்பேனியிலும் அங்கு செயல் படுவது நம் இந்தியனின் மூளை தான்.
நம்ம் மக்களுக்கு ஒரு பிடி சோறு சாப்பிட்டாதான் இரவில் தூக்கமே வரும் என்பார்கள்.









23 கருத்துகள்:

மின்னுது மின்னல் said...

சில பேருக்கு சாதம் குழந்தை விட்டால் சில பேருக்கு பிடிக்காது
//

எம் அப்துல் காதர் said...

சாதம் குழைந்து விட்டால் இன்ஸ்டண்டா அதை சரி செய்ய எதுனாச்சும் வழி இல்லையாக்கா??

சீமான்கனி said...

என்னை மாதிரி ஆளுக்கு அவசியமான பகிர்வு ஜலிக்கா...நன்றி...

அன்புடன் மலிக்கா said...

நல்ல டிப்ஸ் அக்கா.

அக்கா என்னான்னு தெரியலக்கா
இஞ்சி பதிவில்போட்ட கருத்தைக்காணோம் மீண்டும்போட்டால் எடுக்கமாட்டேங்குது. வந்ததும் என்னானு பாருங்க..

ஜெய்லானி said...

//அதற்கு சாதம் குழைந்தால் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும்.//

அந்த அமுத சுரபியை ஏன் வேணன்னு சொல்றீங்க ..!!

ஜெய்லானி said...

@@@ எம் அப்துல் காதர்--//சாதம் குழைந்து விட்டால் இன்ஸ்டண்டா அதை சரி செய்ய எதுனாச்சும் வழி இல்லையாக்கா??//


இருக்கே அப்துல் அதை அப்படியே எனக்கு பார்ஸல் பண்ணிடுங்க போதும்.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா --//அக்கா என்னான்னு தெரியலக்கா
இஞ்சி பதிவில்போட்ட கருத்தைக்காணோம் மீண்டும்போட்டால் எடுக்கமாட்டேங்குது. வந்ததும் என்னானு பாருங்க//
ஒரு வேளை இஞ்சி காஞ்சிபோய் சுக்கு பதிவில கமெண்ட் போய் இருக்குமோ என்னவே..ஹி..ஹி..

Anonymous said...

Thanks for the tips acca.

GEETHA ACHAL said...

நல்ல டிப்ஸ்...

தெய்வசுகந்தி said...

நல்ல டிப்ஸ்!!!

Prema said...

very usefull tips,thanks for sharing...

சாந்தி மாரியப்பன் said...

அருமையான டிப்ஸ்கள். ரசம், தயிர் சாதங்களென்றால் எங்க வீட்டில் குழையவிட்டுடுவோம், நல்லாருக்கும்.

R.Gopi said...

சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்....

என்று டிப்ஸ் கொடுக்கும் போது 3வது பாயிண்ட் மற்றும் 8வது பாயிண்ட் ஒரே விஷயத்தை ரிபீட்டலாம்...

ஹையா... இதை யாரும் பார்க்கல.. நானும் யார்கிட்டயும் சொல்லல...

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி , "சாதம் குலைந்து விட்டால் , அன்னைக்கு பூரம் பக்கத்து வீட்ல ஓசில சாப்ட்டுக்கலாம் " இந்த முக்கியமான கண்டிசன மறந்துட்டிகளே

சசிகுமார் said...

nalla padhivu akka

Manjari said...

Madame,

Rice contains very little fibre. Also we used to take white rice (some of us polished rice) which contains very very small amount fibre.

Moreover, fibre is good for digestion, for decreasing blood cholestral and etc. And i hope it nothing to do with brain.

And people are using our manpower not just because of our super brain but because a combination of hard work, less salary and maby be of thinking skills.

please requesting you not to give fault info.

Here is a link for ur info.
http://www.ext.colostate.edu/pubs/foodnut/09333.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐ... சூப்பர் டிப்ஸ் ஜலீலா... நன்றி

Unknown said...

நலமா? உங்களின் இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கு

athira said...

ஜலீலாக்கா, என் பொன்னான கருத்துக்களை:), நீங்கள் வந்தபின்னரே சொல்லுவேன்.

தூயவனின் அடிமை said...

நல்ல டிப்ஸ்...

Repeat

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள குறிப்புகள். லீவு எல்லாம் எப்படி போகுது?

Jaleela Kamal said...

நன்றி மின்னுது மின்னல்

எம் அப்துல் காதர் எனக்கு தெரிந்த வழிகளை சொல்லி வுள்ளேன்.

அப்ப்டி குழைந்து விட்டால் அதில் ரசம், அல்லது மோர் குழைய ஊற்றி சாப்பிட வேண்டியது தான்

சீமான் கனி உங்கள மாதிரி பேச்சுலர்களுக்காக யோசித்து கொடுத்த பதிவு தான் இது.

நன்றி மலிக்கா
இஞ்சி பதிவு அப்பரம் பார்க்க்கலாம்

நன்றி ஜெய்லானி

நன்றி அனாமிகா

நன்றி கீதா ஆச்சல்
தெயவசுகந்தி, பிரமலதா,அமைதி சாரல் அனைவருக்கும் நன்றி

Jaleela Kamal said...

//R.Gopi said...
சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்....

என்று டிப்ஸ் கொடுக்கும் போது 3வது பாயிண்ட் மற்றும் 8வது பாயிண்ட் ஒரே விஷயத்தை ரிபீட்டலாம்...

ஹையா... இதை யாரும் பார்க்கல.. நானும் யார்கிட்டயும் சொல்லல//

தவற்றை சுட்டி கான்பித்ததற்கு ந்ன்றி கோபி.


மன்சரி மேட்ம் இதில் எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன், வருகைக்கு நன்றி

மங்குனி அமைச்சர் அப்ப உஙக விட்டில் தினம் குழைந்த சாதம் தானா

நன்றி சசி தம்பி

நன்றி அப்பாவி தங்கமணி

நன்றி சினேகிதி

நன்றி அதிரா

நன்றி இளம் தூயவன்

நன்றி அக்பர் லீவு முடிந்து இபப் பழைய நிலை

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா