Thursday, August 12, 2010

ரமளான் கரிம்


அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் நலமா?அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

ஊர் போய் திரும்பியாச்சு, நல்ல ஊர் சுற்றியாச்சு. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இது வரை போட்டு வைத்து இருந்த குறிப்புகளுக்கு பதில் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு நன்றி. விருது வழங்கியவர்களுக்கும் மிக்க நன்றி.
இந்த வருட நோன்பில் வெயில் அதிகமாக இருக்கு,
ஆண்டவன் நம் அனைவருக்கும் நோன்பு பிடிக்க சக்தியும் அதை நிறைவேற்றி தரவும் துஆ கேட்போம்
குறிப்புகள் நேரமில்லாததால் மெதுவாக தான் போட இயலும்.போன வருடமே ஏகப்பட்ட நோன்பு ரெசிபிகள் போட்டு இருக்கிறேன், முடிந்த வரை அதை லிங்க் எடுத்து தருகிறேன்.பயனடைந்து கொள்ளுஙகள்.
ரமலான் முபாரக்

நோன்பு கால டிப்ஸ்

ரமலான் மாதம் முதல் பத்து, இரண்டாம் பத்து, முன்றாம் பத்தில் ஓதவேண்டியவை.

42 கருத்துகள்:

நாஞ்சில் பிரதாப் said...

வெல்கம் பேக் டு துபாய்.

ரமதான் வாழ்த்துக்கள்.

இளம் தூயவன் said...

விடுமுறையை நல்ல முறையில் கழித்து, அமீரகம் திரும்பி இருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன். ரமலான் கரீம்.

Jaleela Kamal said...

வாங்க நாஞ்சிலாரே.
மிக்க நன்றி

Jaleela Kamal said...

இளம் தூயவன், ஆமாம் ரொம்ப அருமையாக விடுமுறை கழிந்தது. சொந்தங்களை விட்டு வந்த்தது மன வருத்தம்,
வருகைக்கு மிக்க நன்றி

asiya omar said...

ramadan kareem jaleela.

srividhya Ravikumar said...

happy ramzan...

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரமலான் வாழ்த்துக்கள்.

Chitra said...

My Ramzan wishes to u & ur family :)

நட்புடன் ஜமால் said...

வ அலைக்கும் ஸலாம்

ரமதான் கரீம்
ரமதான் முபாரக்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! நலமா? நீங்கள் பயணம் முடித்து திரும்பி வந்தது, எங்க வீட்டுக்கு பயணம் வந்து இறங்கியதுபோல் சந்தோஷமாக உள்ளது :) என் ப்ளாக் பாருங்கள். பிறகு மெயிலில் கான்டக்ட் பண்ணிக்கலாம்.

Mrs.Menagasathia said...

ஜலிலாக்கா நலமா?? நல்லா எஞ்சாய் செய்தீங்களா?? ரமலான் வாழ்த்துக்கள்..

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீக்கா! நலமா?நல்லா ஊர் சுட்டிட்டு வந்தீங்களா....ரமலான் கரீம்...

இமா said...

ரமலான் வாழ்த்துக்கள் ஜலீலா.

ஜெய்லானி said...

வெல்கம் பேக் டு துபாய்.ரமலான் கரீம்...

athira said...

ஆ.... ஜலீலாக்கா வந்திட்டீங்களோ.... ஆ.. சந்தோசமாக இருக்கு. விடுமுறை எப்படிப் போனது? மகனோடு ஆசைதீர நின்றீங்களோ? ரமழான் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா..

ரமலான் கரீம்...

Jaleela Kamal said...

வாங்க ஆசியா, உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

புது வரவு புவனேஷ்வரி வாங்க ரொம்ப நன்றி

சாருஸ்ரீராஜ் said...

அக்கா நலமா, ரமலான் மாத வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

Jaleela Kamal said...

நன்றி ஸ்ஸ்ரீ வித்யா

Jaleela Kamal said...

சகோ ஜமால் நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் அஸ்மா.

நெட் பக்கம் வரவே நேரம் இல்லை, இன்னும் யார் பிலாக் பக்கமும் வரல, முடிந்த போது வருகிரேன்

Jaleela Kamal said...

வாங்க மேனகா ரொம்ப நல்ல இருந்தது.
ஷிவானி பாவடை சட்டையில்க் ரொம்ப ஜோர இருகா

Jaleela Kamal said...

தம்பி சீமான் கனி நல்ல வெ ஊர் சுற்றியாச்சு.

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் சீமான் கனி

Jaleela Kamal said...

நன்றி இமா

Jaleela Kamal said...

அதிரா மகனோடு ஆசை தீர நின்றாச்சு.

பிரிய மனம் இல்லை
நன்றி அதிரா

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி

Riyas said...

வந்தாச்சா வந்தாச்சா

நலமா அக்கா..

சசிகுமார் said...

என்னக்கா நலமா வூருல எல்லாரும் எப்படி இருக்காங்க

ஸாதிகா said...

ரமலான் முபாரக் ஜலீலா.விரைவில் டெல்லி டூர் அனுபவங்களை பதிவிடுங்கள்.

Viki's Kitchen said...

ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க? நல்லா விடுமுறை என்ஜாய் பண்ணுணீங்களா? நோன்பு நல்லா சிறப்பா அமைய வாழ்த்துக்கள் .

எம் அப்துல் காதர் said...

ராமதான் கரீம் ஜலீலக்கா!!

சிங்கக்குட்டி said...

வந்துட்டேன் ...நோம்பு காஞ்சி எங்கே?

துபாயில் எனக்கு சில வேலை அழைப்புகள் வருகின்றன, அங்கு வாழ்க்கை முறை பற்றி ஏதாவது இடுகை இருக்கா?

Jaleela Kamal said...

ரியாஸ் ஆமாம் வந்தாச்சு விசாரித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தம்பி சசி ஊரில் எல்லோரும் நலம்
நன்றி.

Jaleela Kamal said...

ஆம் ஸாதிகா அக்கா பகிர நிறைய விஷியம் இருக்கு ஆனால் நேரம் தான் போதவில்லை

Jaleela Kamal said...

//ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க? நல்லா விடுமுறை என்ஜாய் பண்ணுணீங்களா? நோன்பு நல்லா சிறப்பா அமைய வாழ்த்துக்கள் //

நல்ல இருக்கேன் விகி வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் உங்களுக்கும் ரமலான் கரீம் ,

நன்றி

Jaleela Kamal said...

சிங்கக்குட்டி நோன்பு கஞ்சி தானே போட்டா போச்சு

துபாய் நிலவரம் இப்போதைக்கு சரியில்லை’

இடுகை பேச்சுலர் லைஃப் பற்றி எழுதியது இருக்கு,

கோபி கூட இத பற்றி எழுதி இருக்கார்.
முடிந்த போது லின்க் தரேன்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

jokkiri said...

விடுமுறையிலிருந்து திரும்பிய உங்களையும், குடும்பத்தாரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்...

பயணம் இனிதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்...

உங்களுக்கும், மற்ற வலையுலக இஸ்லாமிய தோழமைகளுக்கும் புனித ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்...