Sunday, August 29, 2010

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பஜ்ஜி

இந்த குறிப்பு தமிழ் குடும்பத்துக்கு அனுப்பும் போட்டிக்கான இரண்டாவது குறிப்பு.

குறிப்பினை இங்கு சென்று பார்க்கவும்.


தக்காளி பஜ்ஜி


வெள்ளரி பஜ்ஜி,










எல்லா பஜ்ஜியையும் விட தக்காளி பஜ்ஜி சுவை வித்தியாசம் புளிப்பு சுவையுடன், சிறிது காரத்துடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்,




32 கருத்துகள்:

Chitra said...

வெள்ளரிக்காய் - தக்காளி பஜ்ஜி.... புதுமையாய் இருக்குது...

Chitra said...

ஐ...வடை, பஜ்ஜி எல்லாம் இன்று எனக்குத்தானா?

நட்புடன் ஜமால் said...

அட!

நான் தான் ஆம்லெட் பஜ்ஜி அப்பள பஜ்ஜின்னு போடுவேன்

ரொம்ப வித்தியாசமா வெள்ளிரி பஜ்ஜியா ஆஹா! அசத்துங்க

------------------------

வெள்ளிரி வாய்வு கொடுக்காதா

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே!அசத்துங்கஜலி.

Ahamed irshad said...

பஜ்ஜி சூப்பர்..

சைவகொத்துப்பரோட்டா said...

தக்காளி பஜ்ஜியும் இருக்கா!!!
வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா இருக்கு.

Chef.Palani Murugan, said...

வெள்ள‌ரியில‌ பஜ்ஜி.super

அந்நியன் 2 said...

என்னது ..மறுபடியும் பஜ்ஜியா ..யா ..யா ..
சரி ..சரி பேசி பிரோயஜனம் இல்லை நோன்பு திறக்க வந்திட வேண்டியதுதான்

எம் அப்துல் காதர் said...
This comment has been removed by the author.
எம் அப்துல் காதர் said...

நேற்று தக்காளி ரசம் ; இன்று தக்காளி பஜ்ஜியா?? பலே பலே அசத்துங்க!!

எம் அப்துல் காதர் said...
This comment has been removed by a blog administrator.
வேலன். said...

தக்காளி பஜ்ஜி இதுவரை கேள்விப்பட்டதில்லை சகோதரி....வீட்டுக்காரம்மாவை செய்ய சொல்லனும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

சீமான்கனி said...

புதுசு அக்கா புதுசு....வித விதமா கலக்குங்க...

Unknown said...

அக்கா அங்கு பார்த்தவுடனே செய்துவிடேன்.. நல்லா வந்துச்சு அக்கா

R.Gopi said...

ஆஹா....

தக்காளி, வெள்ளரியையும் விட்டு வைக்கலியா...

ஓகே... நடத்துங்க....

போட்டியில் வென்றிட வாழ்த்துக்கள்...

சிங்கக்குட்டி said...

(அசோகன் மாதிரி படிங்க) என்ன திரும்பவும் பஜ்ஜியா :-)?

Jaleela Kamal said...

நன்றி சித்ரா வடை பஜ்ஜி எல்லாம் உங்க்ளுக்கு தான் எடுத்துக்கோங்கோ..

Jaleela Kamal said...

சகோ.ஜமால் கடல மாவுல பஜ்ஜி சாப்பிடுவதே வாயு தான்,
அதுக்கு தான் இஞ்சி பூண்டு, சோம்பு, பெருங்காயம் என்று சேர்க்கிறோம்,

உருளை,வாழைக்கு பதில்
டயட் செய்பவர்கள் தக்காளி, வெள்ளரியில்சாப்பிடலாம்.

கர்பிணி பெண்கலுக்கு வாய் கசப்பிற்கு தக்காளி பஜ்ஜி புளிப்பு சுவையுடன் நல்ல இருக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா நான் எப்போதும் செய்வது.
எப்ப பஜ்ஜி போட்டாலும் எனக்கு இரண்டு தக்காளி பஜ்ஜி..

Jaleela Kamal said...

அஹமது இர்ஷாத் வாங்க ரொம்ப நாள் கழித்து வந்துகமெண்ட் இட்டமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

அஹமது இர்ஷாத் வாங்க ரொம்ப நாள் கழித்து வந்துகமெண்ட் இட்டமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றீ சை.கொ.ப.

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

செஃப் பழனி உங்கள் முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிகக் நன்றி

ஒரு செஃப் வந்து நல்ல இருக்குன்னு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு.

Jaleela Kamal said...

ம்ம் அய்யுப் மறுபடி பஜ்ஜி அதான் போட வேண்டாமுன்னு யோசித்தேன்.

தமிழ் குடும்பத்துக்கு அனுப்புவதால் போட வேண்டியதா போச்சு

Jaleela Kamal said...

நேற்று தக்காளி ரசம் ; இன்று தக்காளி பஜ்ஜியா?? பலே பலே அசத்துங்க/

எம் அப்துல் காதர் ஆமாங்க அடுத்து தக்க்காளி ஜூஸ். வருது

Jaleela Kamal said...

வேலன் சார் வருகைக்கு மிகக் ந்னறி,
உடனே உங்கள் வீட்டம்மாவை செய்ய்ய சொல்லி சாப்பிட்டு எப்படி இருந்தது என்று வந்து சொல்லனும்.

Jaleela Kamal said...

நன்றி சீமான் கனி

Jaleela Kamal said...

பாயிஜா செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றி+ சந்தோஷம்

Jaleela Kamal said...

கோபி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

என்ன சிங்கக்குட்டி அசோகன் மாதிரி அவ்வளவு ஆத்திரம் வந்து விட்டதாஅ/

ஆ பஜ்ஜியாஆஅ

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா