Thursday, October 7, 2010

தேங்காய் பாலுடன் பைனாப்பிள் ஜூஸ் - coconut milk with pineapple juice

தேவையானவை
பைனாப்பிள் வட்ட வடிவ துண்டுகள் - 10
ஐஸ் கட்டிகள் – 5
தேங்காய் பால் – இரண்டு டம்ளர்
சர்க்கரை – ருசிக்கு ஏற்றவாரு


செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

பைனாப்பிளில் ஐஸ்கட்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்சியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடித்து வடிக்கட்டி மீண்டும் மிசியில் இட்டு தேங்காய் பால் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

சூப்பரான தேங்காய் பால் பைனாப்பிள் ஜூஸ் ரெடி.

பைனாப்பிள் சூடு என்று குடிக்க பயப்படுபவர்கள் இப்படி தேங்காய் பால் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கவும்.சளியை கூட கட்டு படுத்தும்.


44 கருத்துகள்:

LK said...

thanks for sharing

சாருஸ்ரீராஜ் said...

intresting one

நட்புடன் ஜமால் said...

சளிக்கு நல்லதா

அப்ப சாப்பிட்டுற வேண்டியது தான்

Umm Mymoonah said...

Juice with coconut milk is very new to me, but both are very nice combination.

asiya omar said...

juice super.ithu idiyaappam aappam vittu saappidalaam.

மங்குனி அமைசர் said...

///மிக்சியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடித்து வடிக்கட்டி///

மேடம் மிச்சில தம்ளர போட்டா தம்லரோ இல்லை மிக்ஸ்யோ உடைஞ்சிடாது ???

நைஸ் ஜூஸ் மேடம்

ஹுஸைனம்மா said...

வித்தியாசமான காம்பினேஷன். அருமை.

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை அக்கா வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

சளிக்கு நல்லதா! ட்ரை பண்ணப்போறேன்.

எம் அப்துல் காதர் said...

// சளியை கூட கட்டு படுத்தும் //

சளியை கட்டு படுத்துமா ?? "கூட" கட்டு படுத்துமா ??

எம் அப்துல் காதர் said...

// சளிக்கு நல்லதா?? //

அப்ப நமக்கு நல்லதில்லையா ??

Jaleela Kamal said...

நன்றி எல்.கே
நன்றி சாரு
சகோ ஜமால் சளிக்கு என்றால் ஐஸ் போடமா , இல்லை செய்துட்டு ரூம் டெம்ரேச்சரில் வைத்து குடிக்கனும்.

Jaleela Kamal said...

yes umm mymoonah this nice combination and taste is too yummy.

Jaleela Kamal said...

ஆசியா இடியாப்பம் ஆப்பதுக்கும் நல்ல தான் இருக்கும்

Jaleela Kamal said...

நன்றி அமைச்சரே, இத உங்கல் த்ங்கமனிகிட்ட சொல்லுங்க அவங்கலுக்கு புரியும்

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைனாம்மா, வாரம் இரு முறை ஏதாவது ஃபுரூட் ஜூஸ் , இத நோன்பில் அடிக்கடி செய்து சாப்பிட்டோம் ரொம்ப நல்ல இருந்த்து அருமையான டேஸ்ட்

Jaleela Kamal said...

நன்றீ சசி

Jaleela Kamal said...

சை.கொ.ப, சளிக்காகா ச்குடிப்பதா இருந்தா ஐஸ் விட்டதும் குடிங்க இல்லை ஐஸ் கட்டி இல்லாமல் அடித்து குடிங்க

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கே!தேங்காய்ப்பால் சேர்த்து ஜூஸ்.டிரை பண்ணிடுவோம்.

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்வது ஹிஹி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா செய்து குடித்து பாருங்கள் என் கேரட் ஜூஸ் போல் உங்கள் பசங்க இதையும் ஒன்ஸ் மோர் தான்.

Mrs.Menagasathia said...

தே.பால் சேர்த்து ஜூஸ் வித்தியாசாமா நல்லாயிருக்குக்கா..

தெய்வசுகந்தி said...

தேங்காய்ப்பால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதோட பைனாப்பிள் நல்ல காம்பினேஷன்!!!

Jaleela Kamal said...

மேனகாஅ கண்டிபப செய்து குடித்து பாருங்கள். ம்ம்ம் சூப்பர் தான்

Jaleela Kamal said...

தெய்வ சுகந்தி நீஙகளும் செய்து பாருங்கள்
கருத்திற்கு நன்றி

Chitra said...

All natural Pina-Colada drink. Thank you for the recipe.

Soumya said...

Nice combo...healthy and delicious...

சிநேகிதி said...

அருமையாக இருக்கு

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமான காம்பினேஷன்.

ஜெய்லானி said...

சீனிக்கு பதில் தேனில் செஞ்சா நல்லா வருமா..?

தேங்காய் பால் இது வரை சேர்த்து பார்த்ததில்லை..!!

vanathy said...

looking very rich. YummY!

yanan.wordpress.com said...
This comment has been removed by the author.
yanan.wordpress.com said...

சகோதரி,
வணக்கம்.
தங்களது வலப்பக்கத்தை வாசித்தேன்.
மிக நன்று.

என் பெயர் யாணன். பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஆசிரியர். எங்கள் நிறுவனம் பல்வேறு தலைப்புகளில், சிறப்பான வடிவமைப்பில் தரமான நூல்களை வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக எழுத்தாளர்களை ஏமாற்றாதா, சன்மானம் வழங்கி கெளரவிக்கிற நிறுவனமாக விளங்கி வருகிறது.

தாங்கள், எங்கள் நிறுவனத்துக்காக ஒரு நூல் எழுதித்தர இயலுமா?
தகவல் தெரியப்படுத்துங்கள்.
எனது செல்பேசி:91+9600123146
மின்னஞ்சல்:
editor@blackholemedia.in

http://blackholemedia.in

http://yananwritings.wordpress.com/

Shahulhameed said...

உங்கள் சமையல் குறிப்புக்கள் ரொம்ப நல்லா இருக்குதாம்
ஸ்கூல் பசங்களுக்கு செய்து கொடுக்க வசதியாவும் இருக்குதாம்
எங்க வீட்டுல சொன்னாங்க

அன்னு said...

அஸ்ஸலாமு அலய்க்கும் ஜலீலாக்கா,
உங்க பெர்சனல் ஐடி தெரியலை அதனால் இங்கே எழுத வேண்டியதா போச்சு. என் பையனுக்கு ஒரு வாரமா நெஞ்சு சளி தொந்தரவு பண்ணுது. முதுகுல இருந்து பொளக் பொளக்னு சத்தம், மூச்சு விடவும், எதையும் விழுங்கவும் சிரமப்படறான் . காச்சலும் விட்டு விட்டு வருது. டாக்டர் வெறும் தேன் மட்டும்தான் மருந்துன்னு சொல்லிட்டார். ஹோமியோ மருந்தும் தந்துட்டே இருக்கேன் இருந்தாலும் ஒன்னும் சாப்பிடாததால இன்னும் வீக்கா தெரியறான். அவனுக்கேத்தமாதிரி (இரண்டரை வயது) சாப்பிட ஏதாவது சொல்லுங்கக்கா. என்னுடைய வலைல ஐடி இருக்கு. மெயில் பண்ணுங்க ப்ளீஸ். ஜஸாகுமுல்லாஹு ஹைர்.
வ ஸலாம்.

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த ஜுஸ்...தேங்காய் பால் சேர்க்காமல் Pinacolada சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்..

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

நன்றி சௌமியா

நன்றி பாயிஜா

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

ஜெய்லானி தேன் சேர்த்தால் திரிந்துபோவுமானு தெரியல செய்து கடைசியில்தேன் கலந்து குடித்து பாருங்கள்

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

யுவன் வாங்க உங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி
எதை பற்றி நூல் எழுதி தரனும்.

Jaleela Kamal said...

ஷாகுல் ஹமீது உஙக் வீட்ட்டம்மா சொன்னத மறக்காம இங்கு வந்து சொன்னது ரொம்ப சந்தோஷம்
என் ரெசிபிகல் எல்லாம் பிள்ளைகலுக்கு பிடித்தது தான் முக்கால் வாசி போடுகீறேன்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் அன்னு

உங்களுக்கு அடுத்த பதிவு போட்டு விட்டேன்

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அக்கா இந்த குறிப்பு நல்லா இருக்கு!!

Umm Mymoonah said...

Yummy juice, thank you for linking with Any One Can Cook :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா