Wednesday, October 13, 2010

கொத்துமல்லி பொட்டு கடலை துவையல் - coriander roasted gram chutney


//கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும். //



தேவையானவை
கொத்துமல்லி தழை - ஒரு பஞ்ச்
லெமன் - அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் - ஒன்று
இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் - அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை - ஒரு கை பிடி
உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)


செய்முறை


1. கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.


2. சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும்.
மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:-

தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி,குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்



43 கருத்துகள்:

Kousalya Raj said...

துவையல் சூப்பர்....உடம்பிற்கு நல்லதும் கூட....நான் கடலை சேர்த்து செய்தது இல்லை...இனி செய்து பார்க்கணும்..

சசிகுமார் said...

பதிவு அருமை அக்கா வாழ்த்துக்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை....

ஸாதிகா said...

பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது பொட்டுக்கடலை,கொத்துமல்லித்துவையல்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கும்போதே நாவில் நீர் ஊற வைத்து விட்டீர்களே!! இது எனக்கு மிக பிடித்த துவையல்.

Asiya Omar said...

அழகோ அழகு.அருமையான துவையல்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஏனோக்கொரு பார்சல் அனுப்புறது...

ஜெய்லானி said...

இதை படிக்கும் போதே எனக்கு இங்கே வாசனை அடிக்குது ...!!! :-))

சுந்தரா said...

அருமையான ரெசிபி...

துவையல் பார்க்கவும் அழகா இருக்குது.

Nithu Bala said...

chutney superba irukku..more than that, love your click..very beautiful.

Menaga Sathia said...

பச்சை கலரில் துவையல் ரொம்ப நல்லா இருக்குது....

Kanchana Radhakrishnan said...

துவையல் சூப்பர்.

Umm Mymoonah said...

Very delicious one, I used to have this with rice, idli and dosai.

Anisha Yunus said...

ஜலீலாக்கா,

அப்படியே பணியாரத்திற்கும் குறிப்பு சேர்த்து போட்டிருந்தீர்களானா நல்லா இருந்திருக்கும். ரெம்ப நாளா அந்த கல்லை அப்படியே வெச்சிருக்கேன்...செஞ்சு பாத்திடுவேன் :)) நன்றி பகிர்விற்கு. மெயில் கிடைத்த்ததா?

deen_uk said...

seimurai vilakkatthil,no.2 vil,kotthumalli,uppu enbatharku pathilaaga,marubadiyum pottu kadalai endru neengal kavanikkaamal eluthi vittergal ena ninaikkiren..thavaraaga ninaika vendaam..naan ingu kurai sollavillai..samayal theriyaathavargal oruvelai ithai appadiye follow seithaal,ithu pottukadalai satniyaaga maarividum! athai thirutthi vittaal,matravargalukku payanullathaaga irukkum..yethavathu thavaraaga eluthi irunthal,mannikkavum...nandri..

Anonymous said...

அன்பின் சகோதரி அவர்களுக்கு. உளுந்தங்கஞ்சி வைப்பது எப்படி என்று ஒரு பதிவில் விளக்குங்களேன். குளிர்காலம் வருவதால் ஜலதோஷம்,நெஞ்சு சளி போன்றவற்றுக்கு நல்லது என்கிறார்கள். பேச்சிலர்களுக்கு சமைக்க எளிமையா விளக்கவும்.
நன்றி...

vanathy said...

super recipe, akka.

Jaleela Kamal said...

கவுசல்யா வருகைக்கு மிக்க நன்றி
பொட்டு கடலை சேர்த்து செய்து பாருங்கள் ரொம்ப அருமையாக இருக்கும்.

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கும் , கருத்திற்கும் மிகக் நன்றி சசி

Jaleela Kamal said...

புதிய மனிதா மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா கண்ணுக்கு ரொம்பவே குளிர்சியாக இருக்கு.
எனக்கும் ருசி நாவை விட்டு போகல இன்னும்

Jaleela Kamal said...

நன்றி புவனேஷ்வரி

Jaleela Kamal said...

சை கொ ப
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஆசியா உங்கள் அன்பான கமெண்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வெறும் பய பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானி நீங்க தான் சூப்பர் குக் ஆச்சே உடனே கை நொடிக்கும் நேரத்தில் தயாரித்து விடலாமே?

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

சுந்தராவாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நீத்து உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மேனகா எனக்கு இந்த் பச்சை கலர், படம் பிடித்த அழகு சுவை எல்லாமே ரொம்ப பிடித்து இருக்கு.

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கும் உங்கல் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

thank you umm, yes, it suits all type of food.

Jaleela Kamal said...

அன்னு பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றீர்கள் இப்ப நல்ல ஆகிடுச்சா?
மெயில் வந்தது பிறகு பதில் போடுகீறேன்.

பணியாரம் தான் கண்டிப்பா போடுவேன். நிறைய வகை பணியாரம் இருக்கு எத முதல்ல போடுவது என்று தான். ஹி

Jaleela Kamal said...

deen_uk

உங்கள் வருகைக்க்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றி.

தவற்றை சுட்டி காண்பித்தமைக்கும் நன்றி, நீங்கள் செல்வதும் சரியே/
நான் தவறாக எண்ண மாட்டேன். திருத்தி விட்டேன்.

Jaleela Kamal said...

குவைத் தமிழன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

உளுந்தங்கஞ்சி , பெண்கலுக்கும், ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறதான் கொடுப்பார்கள்,
சளிக்கு சரியாகுமான்னு தெரியல
குளிர்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க .

சூப் அடிக்கடி குடிக்கலாம்.
தினம் சாப்பாட்டில் மிளகு சேர்த்து கொள்ளலாம்,

இஞ்சி ரசம் வாரம் இரு முறை செய்து சாப்பிட்லாம்.
இன்னும் பல குறிப்புகல் இருக்கு,

உளுந்தங்க்ஞ்சி செய்யும் போது கண்டிப்பாக போடுகீறேன்.

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

ஸ்வேதா வருகைக்கு மிக்க நன்றி ,
நீங்கள் சொன்ன இடத்தில் போய் பார்க்கீறேன். முடிந்தால் எழுதுகீறேன்.

Unknown said...

appdiey enakum konjam parcel panidunga....

epovey sapida asiya erukku...

அன்புடன் மலிக்கா said...

துவையல் சூப்பர்.துவையல் சூப்பர் துவையல் சூப்பர் துவையல் சூப்பர்

பச்சைகலர் சிங்குசான். சூப்பர்.

http://niroodai.blogspot.com/2010/10/blog-post_14.html

நமக்கு முதலிடம் கிடைச்சிருக்குகாக கவிதையில் வந்துபாருங்க..

ஹுஸைனம்மா said...

அக்கா, மல்லி இலையைக் கடைசியிலதான் சேத்து அரைக்கணுமா?

Unknown said...

படங்களைப் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு்.அருமையான துவையல்.

Jayadev Das said...

நன்றி, செஞ்சு பாக்கிறோம்.

Umm Mymoonah said...

Thank you for linking this delicious chutney with Any One Can Cook.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா