Thursday, November 4, 2010

பதிவுலக தோழ தோழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்



உலகில் உள்ள அனைவருக்கும் , வலை உலக தோழ தோழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்


பட்டாசு கடைக்கார் களுக்கெல்லாம் அமோகம் விற்பனை தான். போன வருட ஸ்டாக் எல்லாம் வெளியாகும் ஹிஹி பார்த்து வாங்குங்க



பட்டாசு சுட்டு சுட்டு போட்ட்டுமா
இடம் பார்த்து வெடிங்கபா பிள்ளைகள் பத்திரம்




எனக்கு கொடுக்காம யாரும் ஸ்வீட்ட சாப்பிட கூடாது.

சீடை, முறுக்கு, ஸ்வீட், ம்ம்ம் வெட்டுங்க அதுக்கு முன்னாடி தீபாவளி லேகியமுன்னு ஒன்னு செய்வாஙகளே அத சாப்பிட்டுங்க.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

11 கருத்துகள்:

ஸாதிகா said...

ஜலி ஒரு டவுட்டு.//சீடை, முறுக்கு, ஸ்வீட், ம்ம்ம் வெட்டுங்க அதுக்கு முன்னாடி தீபாவளி லேகியமுன்னு ஒன்னு செய்வாஙகளே அத சாப்பிட்டுங்க//தீபாவளி லேகியத்தை பட்சணம் சாப்பிடுவதற்கு முன்னாடி சாப்பிடணுமா?பின்னாடி சாப்பிடணுமா?ந்ட்புக்கள் வழங்கிய ஸ்வீட்ஸ்கள் வீட்டு ஸ்டோர் ரூமை நிறைத்துக்கொண்டு இருக்கின்றது.யாராவது தீபாவளி லேகியம் கொடுத்தால் நன்றாக இருக்கும்:-)

எம் அப்துல் காதர் said...

ஆஹா நான் தான் 1 st..aaa.. ஸ்வீட் ஓகே. வெடி வேணாம்! அப்புறம் நீங்க நல்லா இருக்கீங்களா?? கைவலி தேவலையா? பாத்துங்க ஜலீலாக்கா!!

Unknown said...

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்

ஆமினா said...

தீபாவளி கொண்டாடும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

நன்றி நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

ராம்ஜி_யாஹூ said...

thanks , wishEs

அந்நியன் 2 said...

நீ சிரித்தாள் தீபாவளி
அதை நான் ரசித்தால் போகுமே வலி
புத்தாடையுடுத்தி
பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
பலவகை இனிப்போடு
புது வகை பூரிப்போடு
பஜனை பாடியப் பிறகு
டமால் ....டமால் ..வெடிசத்தம்.

உற்றார் உறவினர் ஒரு பக்கம்
நண்பர் நண்பிகள் மறு பக்கம்
இதனைக் காணும் கண்களுக்கு
காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.

அன்பை நேசி அழகு பெறுவாய்
அறிவை நேசி உயர்வு பெறுவாய்
அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
அன்பினால் மனைவியை நேசி
அருமையான வாழ்க்கை பெறுவாய்

அகம் மகிழ மழலையே நேசி
சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
மதங்களை மறந்து மனிதனை நேசி
மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.

இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

தெய்வசுகந்தி said...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

இந்த தடவை ஸாதிகாக்காவுக்கு சந்தேகம் வந்துட்டுது யாராவது தீர்த்து வைங்கப்பா ..!!

அது சாதாரண ரசம்தான் .. என்ன ஒன்னு பூண்டு கொஞ்சம் அதிகமா போடனும் அவ்வளவுதான் ஹா..ஹா..!!

(( ஓக்கே பதிலுக்கு அதிரசம் மட்டும் ஒரு வாளி நிரைய பார்ஸல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் )

ஜெய்லானி said...

கடைசி தட்டை மட்டும் அப்படியே குடுங்க போதும் :-))

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா