Sunday, January 30, 2011

வெந்தயம், வெந்தயக்கீரை மீன் குழம்பு - methi seed, methi leaves fish kuzampuஉயிரை பனயம் வைத்து சொந்த குடும்பத்தை பாராமல் கடலுக்கடியில்தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக
 please sign the petition to save tnfisherman தேவையானவை

Wednesday, January 26, 2011

ஏன் இந்த கொடுமை?

ஏன் இந்த கொடுமை? ஜீரணிக்க முடியாத சம்பவம் இவனுகள எல்லாம் என்ன செய்யலாம்/  

//துபாயில் ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தது சிறுமி வழக்கமாகச் செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவர். மூவருமே இந்தியர்கள், முறையே 26, 31, 44 வயதுள்ளவர்கள். இச்சிறுமிதான் கடைசியில் இறக்கி விடப்படுவதால், துணிந்து செய்துள்ளார்கள்/// 

குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.


Tri-colour agar agar

Sunday, January 23, 2011

முட்டை கோஸ் முட்டை ஃப்ரைட் ரைஸ்

சைவ பிரியர்கள் முட்டை, சிக்கன் சேர்க்காமல் மற்ற பொருட்களை சேர்த்து செய்யலாம்./
இது என் ட்ரை கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்


முட்டை கோஸ் – 150 கிராம்
முட்டை – 3
பச்சை,ரெட்,யெல்லோ கேப்சிகம் – அரை கப்
பாசுமதி அரிசி – 400 கிராம்
கேரட் – 50 கிராம்
பீஸ்,பீன்ஸ் – 50 கிராம்
பூண்டு 5 பல்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் – 3
பட்டர் + எண்ணை – தேவைக்கு
வெங்காயம் – 1
வெங்காய தாள் – 3 ஸ்டிக்
மேகி சிக்கன் கியுப்

Friday, January 21, 2011

மிக்சி டிப்ஸ் - mixe tips1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்

Tuesday, January 18, 2011

சில பெண்களுக்கு கோபம் வந்தால்(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட போய் வேனுமுன்னா கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள். )1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன‌ செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது.

2.அவர்கள் கோபம் முழுவதும். பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்கார் மேல கோபமா? பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா?

Saturday, January 15, 2011

ஈரல் பிரை - liver fry
ஈரல், (லிவர், கல் பக்காத்து ) மிகவும் சத்தானது, அதிக ஹிமோ குளோபின் சத்தும் இரும்பு சத்தும் இதில் அதிகமாக இருக்கு, தெம்பிலாதவர்களுக்கு எழுதி கொடுக்கும் அயர்ன் டானிக்குக்கு பதில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இதை தக்காளி சேர்த்து கூட்டாகவோ, அல்லது சூப்பாகவோ, இதை சேர்த்து புலாவாகவோ செய்து சாப்பிடலாம்.
சுட்டு சாப்பிட்டால் இன்னும் நல்ல இருக்கும்.

தேவையானவை
    
ஆட்டு ஈரல்
200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 
ஒரு தேக்க்ரண்டி
கரம் மசாலா தூள் 
கால் தேக்கரண்டி
உப்பு 
தேவைக்கு
மிளகாய் தூள் 
அரை தேக்கரண்டி
வெங்காயம் 

பொடியாக அரிந்த்து
 ஒரு ஸ்பூன்
எண்ணை
இரண்டு தேக்கரண்டி
மிளகு தூள்
அரை தேக்கரண்டி
சோயா சாஸ் 
ஒரு தேக்க்ரண்டி
லெமன் ஜூஸ் 
கால் தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
சிறிது


அலங்கரிக்
கொட மிளகாய்


செய்முறை

ஈரலை சுத்தமாக சிறிது மஞ்சல் தூள்

Wednesday, January 12, 2011

சமையலை பற்றி தொடர்பதிவுஉளுந்து வடை:
சமையல் தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது மகி, விக்கி, என் வீட்டு கிச்சன் பிரியா, ஆசியா.
எல்லோரும் எழுதி இருப்பாங்கன்னு நினைக்கிறேன், நான் தான் கடைசி ரயில் என்று நினைக்கிறேன்.


1. இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?

இயற்கை உணவா இப்ப இருக்கிற அவசர உலகில் நாமே விளைவித்து சாப்பிடுவது சிரம்ம் தான், முன்பு அடிக்கடி வெந்தயம் சின்ன டப்பாவில் புதைத்து வெந்தயக்கீரை

Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறேன்.இந்த தொடர் பதிவ அழைத்த தோழி விஜிக்கு மிக்க நன்றி

210 டைரி மற்றும் 2011 சாதிக்க நினைப்பது.
இதை டிசம்பர் 28 க்குள் எழுத சொன்னாங்க நான் அடுத்த டிசம்பரோன்னு நினைத்தேன்.
எனக்கு டைரி எழுதும் பழக்கம் எல்லாம் கிடையாது. பதிவுலகி வந்ததில் இருந்து தான் இது போல் தொடர் பதிவுகளில் கோர்வையாக இது போல் எழுத முடியுது.

ஏற்கனவே 2010 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எழுதியாச்சு.

Thursday, January 6, 2011

அரைத்து விட்ட வாழைதண்டு கூட்டு


///வெங்காயம் தக்காளி விக்கிர விலையில் வெங்காயம் இல்லாம என்ன குறிப்பு போடலாமுன்னு யோசித்தேன், வாழதண்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, மனோ அக்கா வாழ தண்டு ரசம் என்றதும் எனக்கு கூட்டு சாப்பிட ஆசை உடனே செய்தாச்சு சுவைத்து மகிழுங்கள்./

அரைத்து விட்ட வாழைதண்டு துவரம் பருப்பு கூட்டு

தேவையானவை

வாழை தண்டு – ஒரு ஜான் அளவு
துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்)

எண்ணையில் வறுத்து பொடிக்க

எண்ணை - ஒரு மேசை கரண்டி
காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி
முழுதனியா – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – 10 இதழ்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி

Tuesday, January 4, 2011

சமையலறை டிப்ஸ்கள்
சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு கால் கிலோ அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
மையலை ரொம்பசுலமாகமுடிக்கலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.Monday, January 3, 2011

K F C லாலிபாப் - K F C loli pop


///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். இது என் பிள்ளைகளுக்காக செய்து பார்த்தது. வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கு தொட்டு கொள்ள ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = ஒன்று
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி


Saturday, January 1, 2011

புத்தாண்டும், அவார்டும்

புத்தாண்டில் முதல் அவார்டு
பதிவுலக தோழ தோழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டில் முதல் அவார்ட் ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர் வழங்கியது, மிக்க நன்றி + சந்தோஷம்.