Wednesday, February 2, 2011

My Red Balloon

ரொம்ப பேன்னு கத்து ர குழந்தையும் பலூன கையில் கொடுத்தீங்கனன வாய கப்புன்னு பொத்திடும். பச்ச குழந்தைகள் உள்ள வீட்டில் அங்காங்கே பலூன கட்டி சுவரில் ஒட்டி வைத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதிகமா அழுகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நான் இது வரை குழந்தை வளர்பின் போது பார்த்து கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் இது போல் நிறைய பலூன் வாங்கி  கையில் கொடுத்து விட்டு வாயில் என் சுவையான சமையலை கொடுத்து விட்டால் எல்லா குட்டீசுக்கும் சந்தோஷம் தான் . என் குழந்தைகளுக்கும் பலூன் ரொம்ப பிடிகும்.
சரி பலூன் நிறைய வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவது.

இந்த ரைஸ்ம்ஸ் எங்க வீட்டு குழந்தையின் பேவரிட் இது உங்கள் வீட்டு குழந்தைக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்
ஒரே இனி மை ரெட் பலூன் தான் .. ஹாப்பியா பாடுவாங்க... 
தங்கை பையன் ஆகித் விரும்பி பார்க்கும் ரைம்ஸ், இது என் தம்பி பொண்ணு அசலீனாவுக்காகவும், என் ஹஸுடைய தம்பி பையன் ஹுசேனுக்காவும் போட்டது..
21 கருத்துகள்:

எல் கே said...

will chk the rhymes in home and comment again

athira said...

ஆ.... பலூனும் போச்சே.. வடயும் போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

உங்க தம்பியின் மகளின் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... அசலீனா.

Chitra said...

என் வீட்டு குட்டிக்கும் காட்டப் போறேன், அக்கா... நன்றி... படங்கள், நல்லா இருக்குதுங்க.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா..., எங்க வீட்டு கடைக்கிட்டிக்கும் போட்டு காண்பித்துவிட்டேன்..ரசித்து,பார்த்து மகிழ்ந்தான்....

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

my red balloon
flies high
so high
so high
குழந்தை மனச நல்லா தெரிஞ்சிவச்சி இருக்கீங்க.
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.

அன்னு said...

அக்கா,

படங்கள இன்னும் நிறைய சேத்தியிருக்கலாம். எல்லா குழந்தைகள் கையிலும் பலூன்கள் குடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்து போடுங்க. ஜுஜ்ஜூவிர்கும் ரொம்ப பிடித்த விளையாட்டு பொருள். :) நல்ல போஸ்ட். :))

asiya omar said...

very interesting.

ஜெய்லானி said...

ஆல் இன் ஆல்ன்னா சும்மாவா...!! ஊருக்கு பார்ஸல் போடும் போதும் மறக்காம இந்த ஐட்டமும் போய்கிட்டுதான் இருக்கு :-)

S.Menaga said...

very nice!!

எல் கே said...

இந்த மாதிரி ரைம்ஸ் அப்பப்ப போடுங்க எனக்கு வசதியா இருக்கும்

GEETHA ACHAL said...

அக்‌ஷதா குட்டிக்கும் பலூன் என்றால் மிகவும் பிடிக்கும்...

எப்பொழுதும் எங்க வீட்டில் குறைந்தது 5 பலூனாவது இருக்கும்...

இடத்தினை அடைத்து கொண்டு இருப்பதால் நான் தான் அதனை காத்து எடுத்துவிடுவேன்...அப்பறம் என்ன...மறுநாள் திரும்பவும் புதிதாக பலூன் ஊதி கொடுக்க வேண்டும் அவளுக்கு..

Jaleela Kamal said...

எல் கே

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

அதிரா அடுத்த முறை கண்டிப்பாக உங்களுக்கு வடை கிடைக்கும் படி செய்கிரேன்

Jaleela Kamal said...

சித்ரா எல்லா குழந்தைகளும் இதை விரும்பி பார்ப்பார்கள்.
வா அலைக்கு ம அஸ்ஸலாம் அப்சாரா
மிக்க நன்றி + ரொம்ப சந்தோஷம்

மகா விஜய் 7 வருடம் குழந்தை வளர்ப்பு பார்த்த அனுபவம் விருதுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

அன்னு நிறைய பலுன் போடலாம் என்று தான் இந்த் பதிவு டிசம்பர் போட்டு வைத்தது . இன்னும் எழுத நிறைய விசியம் இருக்கு நெட் பிராபலத்தால் கொஞ்சமா போட்டு ள்ளேன்

Jaleela Kamal said...

ஜெய்லானி ஊருக்கு பார்சலே போகுதா /
பிள்ளைகள் சந்தொஷ் படுவாரகள் இல்லையா

Jaleela Kamal said...

//asiya omar said...
very interesting. - thank you asiya


S.Menaga said...
very nice!!
thank you menaga

Jaleela Kamal said...

மகா விஜெய், சித்ரா, மேனகா கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

குழந்தைகளுக்கு பலூனை கையில் கொடுத்தால் பாதி அழுகை அடம்,எல்லாம் கட்டு படும்.

ஆமாம் கீதா ஆச்ச்ல் ஆனால் வீடு முழுவதும் அடைத்து கொள்ளுன்ம் தான்,ஒன்னு தான் கையில் கொடுக்கனும் மற்றத்தி நூலுடன் சுவரில் ஒட்டி விடனும்.

Jaleela Kamal said...

//athira said...
ஆ.... பலூனும் போச்சே.. வடயும் போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

உங்க தம்பியின் மகளின் பெயர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... அசலீனா.//

avanidam sollidureen

நாஸியா said...

ஐ! நல்ல ஐடியாவா இருக்கே! என் மகனுக்கும் ஒரே ஒரு வாட்டி பலூன் காமிச்சேன்.. பார்த்துட்டே இருந்தான்... இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்ணி பாப்போம்!

சே.குமார் said...

interesting.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா