Sunday, March 20, 2011

வாங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்
மெயிலில் வந்த படங்கள்29 கருத்துகள்:

சே.குமார் said...

nalla irukku... kadaisi arumai...

எல் கே said...

sooopppeerrr

தமிழ்வாசி - Prakash said...

ச்சோ..ஸ்வீட்...ச்சோ..ஸ்வீட்...ச்சோ..ஸ்வீட்...

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

athira said...

ஆ... ஜலீலாக்கா எப்பூடி இருக்கிறீங்க? நலமா?

சூப்பர் போட்டோஸ்ஸ்ஸ்... உண்மையிலயே அடுத்ததென்ன அடுத்ததென்ன எனப் பார்த்துப் பார்த்து ரசிச்சேன்.....

athira said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்வது பூஸார்தானே.... ஆனா கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லாத ஜீனோவுக்குத்தான் பல்லில ஏதோ பிரச்சனைபோல:)) .

கடசிப் படம் நச்....

அணிலாருக்கு ரொம்பத்தான் அடிபட்டுவிட்டதுபோலும்..... ஏதாவது நாட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கோவன் ஜலீலாக்கா....:)

ஹைஷ்126 said...

நாட்டு வைத்தியம் தேவையில்லை அதான் வீட்டு வைத்தியம் (மசாஜ்) செய்கிறார்களே:))))))

க்கீஈஈஈஈஈ இவ்வளவு பூஸ்கள் இருந்தும் பயமே இல்லாமல் என்னா மசாஜ் நடக்குது:)

எனக்கு ஒரு டிக்கட் போட்டு வைங்கோ சீக்கிரம் வரேன்.

----
சூப்ப்ப்ர் படங்கள்! அனைவரும் நலம்தானே?

வாழ்க வளமுடன்

நாஞ்சில் பிரதாப்™ said...

இதுங்களுக்கும் அழுககுறிப்புகள் நீங்கதான் கொடுத்திங்களா...ஜலீலாக்கா...:))

athira said...

ஹா...ஹா...ஹா... வானத்தில இருந்து சவுண்டு கேக்குதே.....:)).

///க்கீஈஈஈஈஈ இவ்வளவு பூஸ்கள் இருந்தும் பயமே இல்லாமல் என்னா மசாஜ் நடக்குது:)

/// பூஸாருக்கெல்லாம் பெரிய மனசூஊஊஊ.. விட்டுக்கொடுத்து எஸ்ஸ்ஸ் ஆகிட்டினம்போல இல்லையா ஜலீலாக்கா?:)).

athira said...

இதுங்களுக்கும் அழுககுறிப்புகள் நீங்கதான் கொடுத்திங்களா...ஜலீலாக்கா...:))

/// ஹா...ஹா..ஹா... ஹீ..ஹீ..ஹீஈஈஈஈஈ:):) ஜலீலாக்கா கம் பண்ணுங்கோ:)))

Jay said...

kalakkals...enjyd a lot..thanks for sharing Jaleela..:)
Tasty appetite

Yuvana's Favourites said...

nice pictures. especially last one.

கோவை2தில்லி said...

படங்கள் அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா...,எங்கிருந்துதான் இது போன்ற அசத்தலான படங்கள் உங்களுக்கும்,அதிராவுக்கும் கிடைக்குதோ...
நல்லா ரசிக்கும் படி இருந்தது அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Vijisveg Kitchen said...

jalee supero super.

சிநேகிதன் அக்பர் said...

நைஸ் போட்டோஸ்.

ஜெய்லானி said...

முழு குடும்பமே இங்கே இருக்கிற மாதிரி தெரியுதே ஹா..ஹா..!! அ கோ மு படத்தையும் கூடவே சேர்த்திருந்தால் இன்னும் சூப்பர் :-))

GEETHA ACHAL said...

thanks for sharing...

அன்னு said...

ஜலீலாக்கா.
நலமா? மெயிலுக்கு பதில் வரலியே? எப்ப ரிலாக்ஸா நீங்க இருக்கீங்களோ அப்ப இந்த தொடர் பதிவை கண்டினியூ செய்ங்க :)
http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html

angelin said...

மேலேயிருந்து 19 வது, கீழிருந்து 6 வது படம்
அது(நான்) சொல்லுது உங்க பேச்சு கா ஆஆஆஆஆஆ.

இளம் தூயவன் said...

யாருமே இவங்களை அறிமுகப்படுத்தவில்லை என்று வருத்தமா இருந்தது, பரவயில்லையே!

Viki's Kitchen said...

Asathal pictures:)

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம்.தாலாட்டு நமது முன்னோர்வழிச்சொத்து.நிறையப்பேருக்கு
தாலாட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வமில்லை.ரேடியோ,டிவி,முதலியவற்றை பாடவைத்துவிட்டு குழந்தைகளை
ஸ்பிரிங்தொட்டிலில் போட்டுவிட்டு நிம்மதியாக வேறுவேலைகளைப்பர்க்கிறார்கள். தாலாட்டை மிகரசித்த ஒரேஆள் நீதான் அம்மா. செட்டிநாட்டில்
வாழைத்தண்டு கூட்டுக்கு நாங்கள்
மஞ்சள் பொடி போடுவதுஇல்லை.
பாசிப்பருப்புடன் வாழைத்தண்டு நறுக்கிச்சேர்த்து வெந்ததும் இறக்கி உப்பு சின்னச்சீரகம் கருவேப்பிலைபோட்டு நன்கு மசித்துவிட்டுப் பரிமாறுவோம்.வேண்டுமானால் கால்ஸ்பூன் சாப்பாட்டுநெய் சேர்த்துக்கொள்வோம். ந்ல்லது.

இராஜராஜேஸ்வரி said...

இப்போது தான் இயந்திர பூனை பதிவு எழுதிவிட்டு உங்கள் பக்கம் வந்தால் எல்லாம் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அருமையான படங்கள்.

R.Gopi said...

ஹலோ....

எப்படி இருக்கீங்க... இருக்காங்க எல்லாரும்... சுகம் தானே... லீவு எப்படி போயிட்டு இருக்கு...

அதென்ன தலைப்பு : வாங்க கொஞ்சம் ரிலாகா இருக்கலாம்... அதை வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்னு மாத்துங்க....

மத்தபடி ஃபோட்டோஸ் அனைத்தும் கொள்ளை அழகு...

அப்பாவி தங்கமணி said...

//வாங்க கொஞ்சம் ரிலாகா இருக்கலாம்//

இப்படி சொல்லிட்டு பயப்படுத்தினா எப்படி??...:))

Malar Gandhi said...

Oh my gosh, where did u find those lovely pictures...all are cute, in their own way:)

Jayadev Das said...

வெளிநாட்டில் நாய், பூனை, எலிகள் வாழும் வாழ்க்கை கூட தமிழ்நாட்டில் மனுஷனுக்கு இல்லியே...?????????

மாதேவி said...

சூப்பர்.

Jaleela Kamal said...

uuril irukkeen

thalappa maaRRa mudiyala piraku maarru kiReen

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா