Sunday, May 15, 2011

மொரு மொரு காலி பிளவர் - crispy cauliflower




ஏன் ஹோட்டலுக்கு சொன்று தான் மொரு மொருன்னு சாப்பிடனுமா என்ன வீட்டிலும் நிமிஷத்தில் தயாரிக்கலாமே/

காலிபிளவர் - கால் கிலோ ( ஒரு சிறிய பூ)


மாவு கலக்கி கொள்ள

மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேகக்ரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டுபேஸ்ட்  அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - சிறிது (தேவை பட்டால்)

செய்முறை:

காலிபிளவரை பூ பூவாக பிரித்தெடுத்து கழுவு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
தண்ணீரை வடிக்கவும்.


மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு கட்டி தட்டாமல் கலக்கவும்.

எண்ணையை காய வைத்து ஓவ்வொரு பூவாக கலக்கிய மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

சுவையான நல்ல கிரிஸ்பியான காலிபிளவர் ஃப்ரிட்டர்ஸ் ரெடி.

பொரித்தத்தும் சாப்பிடனும், மூடி போட்டு வைத்தாலோ, அல்லது நெடு நேரம் வைத்திருந்து சாப்பிட்டாலோ மொரு மொருப்பு போய்விடும்.

I sending these recipes to mina joshi's kids delight colorful event



18 கருத்துகள்:

இமா க்றிஸ் said...

நல்லா இருக்கு ஜலீ.

எல் கே said...

காலி பிளவர் சுத்தம் பண்றதுக்குல ஒரு வழி ஆகிடும்.

இராஜராஜேஸ்வரி said...

Thank you for a tasty and crispy cauliflower.

நிரூபன் said...

ரெசிப்பி அருமை, நம்ம ஊரில் தான் ஹாலி பிளவர் இல்லையே சகோ.

Priya Suresh said...

Super crispy cauliflowers..

வேலன். said...

இங்கு நவம்பர் முதல் மார்ச் வரைதான் காலிபிளவர் கிடைக்கின்றது.அப்ப பயன்படுத்திப்பார்த்திடவேண்டியதுதான்.அருமையான குறிப்பு சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

GEETHA ACHAL said...

எனக்கு ரொம்ப பிடித்த காளிப்ளவர் வருவல்..சூபப்ர்ப்...

Anonymous said...

காளிஃப்லவர்ல புது அயிட்டமா இருக்கே

எம் அப்துல் காதர் said...

காளிஃப்லவர்ல இது மாதிரியும் செய்யலாமா ஜலீலாக்கா? சூப்பர்!!

Unknown said...

மொரு மொரு காளிஃப்ளவர் நல்லா இருக்கு ஜலீலா அக்கா

சசிகுமார் said...

Thanks for sharing

Jaleela Kamal said...

நன்றி இமா

எல்கே காலி பிளவர் ஈசி தானே, பிரஷ்ஷாக வாங்கினால் பூ பூ வ பிரித்து சுடு வெண்ணீரில் போட்டு எடுத்தா போதுமே/

வாஙக் இராஜராஜேஸ்வர் வருகைக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வேலன் சார்

நவம்பர் முதல் மார்ச் வரை தானா? இங்கு எல்லா நேரமும் கிடைக்கும்.
வருகைக்க்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றீ பிரியா
நன்றி கீதா ஆச்சல் நல்ல் கிஸ்பியா இருக்கும்/

ஆர் சதீஷ் குமார் ,கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் ஆம் இப்படியும் செய்யலாம்

நன்றீ பாயிஜா , சாப்பிடவே ரொம்ப் கிரிஸ்பியா இருக்கும்.

Jaleela Kamal said...

நிருபன் காலி ப்ள்வர் இல்லையா உஙக்ள் ஊரில், எந்த ஊரில் இருக்கீங்க
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சசி

Thenammai Lakshmanan said...

அட நானும் நேத்து இதே ரெசிப்பி போட்டு இருக்கேன்.. ஆனா அரிசி மாவு இல்லை.. காலிஃப்ளவரை லேசா வேகவைச்சு செய்வேன் ஜலீலா..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா