Thursday, September 29, 2011

மேஜிக் ஷோ - Magic show

video
இது போன வருடம் என் பையன் எடுத்த மேஜிக் ஷோ

உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக 
video


டிஸ்கி: ஒரு வாரமா பிளாக்குக்கு ஜுரம் வந்துடுச்சி, ரொம்ப பேர் வந்துட்டு ஓடியே போயிட்டாங்க. ஒரு வாரம் சரியான வைரல் ஃபீவர்,
ஐய்யோ ஜலீலாக்கா பிலாக்குல மால்வேர் வைரஸ். எல்லாரும் பயம் காண்பிச்சிட்டாங்க.போன வருடமும் இதே மால்வேர் வைரஸ் தான் அபப் தான் பிலாக்கே போயிடுச்சின்னு ரொம்ப பயந்துட்டேன், ஆனால் எல்லாம் பேக் அப் எடுத்து வைத்திருந்ததால் பரவாயில்லா போனா போகட்டும் அப்பரம் பார்த்து கொள்ளலாம். என்றாகிவிட்டது.
இத பற்றி விரிவா போட நேரம் இல்லை பையன் ஊரில் இருந்து வந்துள்ளான், கொஞ்சம் பிஸி.
 .இப்ப எல்லா சரியா போச்சு வாங்க எல்லாரும்.
இன்னும் சில செட்டிங்க்ஸ் எதுவும் செய்யல.
இது சரியா ஓப்பன் ஆகலன்னா வேர ஏதும் எரர் இருந்தா உடனே சொல்லுங்க.

22 கருத்துகள்:

ஸாதிகா said...

ம்ம்..நல்லா இருக்கு ஜலி.உங்கள் பையன் அருமையாக படம் எடுத்துள்ளார்.வாழ்த்துக்கள்!

angelin said...

இப்ப சரி ஜலீலா .இப்ப ஒரு பிரச்சினையும் இல்ல .வீடியோ நல்லா இருக்கு .

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

படம் அருமையாக இருக்கு.பையனுக்கு வாழ்த்துக்கள்

சே.குமார் said...

பையனுக்கு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

ஜலீலா படம் நல்லா இருக்கு. உங்க பையன் நல்லா எடுத்திருக்கார். வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

பையனுக்கு வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

ஆஹா கொண்டாட்டமோ கொண்டாட்டம். பிள்ளைகள் நம் அருகே இருந்து விட்டால் ...!!

ஜெய்லானி said...

வீடியோ இரெண்டுமே நல்லா இருக்கு :-)

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். நானும் வந்துவிட்டு ஓடியவர்களில் ஒருவன்தான்!! இப்போது சரியாகி விட்டதில் சந்தோஷம்.

ராமலக்ஷ்மி said...

படம் அருமை. மகனுக்கு வாழ்த்துக்கள்.

இப்போது எந்தப் பிரச்சனையுமின்றி வலைப்பூ திறக்கிறது:)!

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா, டெஸ்டிங்காக தான் இதை போட்டு பார்த்தேன்.

Jaleela Kamal said...

ஏஞ்சலின் இப்ப ஒகே வா, அக்கறையாக மெயில் செய்து உடனே எனக்கு வைரஸ் இருக்குன்னு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஆயிஷா

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

சே.குமார் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா வாங்க உங்கள் கருத்துக்கு மிக்க சந்தோஷம்

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

வாங்க சகோ அப்துல் காதர் நலமா?

ஆமாம் பிள்ளைகள் அருகில் இருந்தால் மிகுந்த சந்தோஷம் தான், வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

ஜெய்லானி வீடியோ இரண்டும் நல்ல இருக்கா, எப்படி அப்லேட் செய்வதுன்னு ஒரு டெஸ்டிங்

Jaleela Kamal said...

//வாழ்த்துகள். நானும் வந்துவிட்டு ஓடியவர்களில் ஒருவன்தான்!! இப்போது சரியாகி விட்டதில் சந்தோஷம்...

ஸ்ரீராம் வாங்க இன்னும் எத்தனை பேர் ஓடி போயிட்டாங்களோ தெரியல.
பரவாயில்ல வந்து உண்மைய சொனீங்களே? சந்தோஷம்

Jaleela Kamal said...

வாங்க ராமலக்‌ஷி மிகவும் அக்கறையாக மெயில் ஐடிய தேடி எனக்கு மெயில் செய்தமைக்கு மிக்க நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

M.R said...

வந்துட்டு ஓடிப்போனதுல நானும் ஒருத்தங்க

ரெட் கலர்ல மாறி வார்னிங் கொடுத்தது

இப்பவும் பயந்து பயந்து தான் திறந்தேன்

மேஜிக் அருமை

Jaleela Kamal said...

M.R
வாங்க இனி தெரிரியமா வரலாம்
ஆமாங்க எல்லோரும் அப்ப்டி தான் சொன்னாங்க
இப்ப ஒரளவுக்கு பரவாயில்ல