Saturday, November 5, 2011

ஜவ்வரிசி பேரிட்ச்சை பாயத்துடன் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்
வலையுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஜவ்வரிசி பேரிட்சை பாயாசம்


தேவையானவை

ஜவ்வரிசி – 50 கிராம்

பேரிட்சை – 5

பால் – 2 டம்ளர்

நட்ஸ் வகைகள் – 50 கிராம்

(பாதம் பிஸ்தா,முந்திரி,கிஸ்மிஸ்)

கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்.

நெய் – ஒரு மேசைகரண்டி

சாப்ரான்(குங்குமப்பூ) - சிறிது


செய்முறை




ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு கொதி வரும் போது ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.

பேரிட்சையை கொட்டையை நீக்கி ஆறிய பாலுடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் அரைத்துவைத்திருந்த டேட்ஸ் பாலை சேர்த்து நட்ஸ்வகைகளை நெயில் வறுத்து சேர்த்து சிறிது குங்குமபூ தூவி விடவும்.





இதில் ஒளித்து வைத்திருக்கும் முட்டை எல்லாம் அதிராவுக்கும் பூஸாருக்கும்,








Eid Mubarak

27 கருத்துகள்:

Reva said...

Eid Mubarak Akka..:) Payasam super..:) Seithu parkka porein..:)
Reva

ஸாதிகா said...

கலக்கல் படங்கள்.ஆனால் ரொம்ப குட்டியூண்டாக தெரிகின்றது.

ஈத் முபாரக ஜலி!

Asiya Omar said...

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..பாயாசம் சூப்பர்.

சம்பத்குமார் said...

வணக்கம் சகோ...

ஈத்-உல் அல்ஹா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்

பக்ரீத் ஸ்பெஸல் பாயாசமா ?

Angel said...

Dearest Jaleela
EID MUBARAK to You and your family with all best wishes.

Mahi said...

ஈத் முபாரக் ஜலீலாக்கா! பாயசம் நல்லா இருக்கு!

மாதேவி said...

பாயாசம் சுவைத்துக்கொண்டேன்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ!

Lifewithspices said...

Eid Mubarak .. this is so good..

குறையொன்றுமில்லை. said...

இனிய ஹஜ் பெரு நாள் வாழ்த்துக்கள். ஜலீலா நீங்க சென்னைதானே. நான் நாளை சென்னைவரேன் என் மெயில் ஐ. டி.க்கு உங்க காண்டாக்ட் நம்பர் அனுப்பினா அங்க வந்து காண்டாக்ட் பன்னுரேன். echumi@gmail.com

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Eid Mubarak Jaleela..Paysam super o super..

R.Gopi said...

தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்....

முற்றும் அறிந்த அதிரா said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.

எனக்கும் விதம் விதமாக பாயாசம் செய்ய விருப்பம். ஆனா இனிப்பு பிடிக்காதென்பதால், பெரிதாக மினக்கெடுவதில்லை. உங்களுடையது சிம்பிள் முறையாக இருக்கு ஒருதடவை செய்யோணும்.

Jaleela Kamal said...

மிக்க நன்றீ ரேவா
கண்டிப்பாக செய்து பாருங்க்ள்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா அடுத்த் அடுத்த முறை ரொமப் பெருசா போடுகீறேன்

Jaleela Kamal said...

சம்பத் குமார் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி ஏஞ்சலின்

Jaleela Kamal said...

மிக்க நன்றி மகி செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

மாதேவி பாயாசம் சுவைத்தீர்களா , உங்கள் வாழ்துக்கும் மிக நன்றி

Jaleela Kamal said...

நன்றி ராஜேஷ்

Jaleela Kamal said...

நன்றி கல்பனா

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா நான் சென்னை தான் ஆனால் இப்ப துபாயில் இருகேன். வரும் சமயம் மெயில் செய்கீறேன்

Jaleela Kamal said...

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி பிரியா

Jaleela Kamal said...

நன்றி வாஞ்சூர் அப்பா
நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கீறேன்

Jaleela Kamal said...

வாங்க கோபி ரொம்ப நாள் கழித்ட்ு வந்து இருக்கீங்க
பெருநாள் வாழ்த்துக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

அதிரா இனிப்பு பிடிக்கலன்ன ஒன்லி பெேரிட்சையே போதுமானது செயது பாருங்கள் கண்டிப்பாக உங்ுக்ு பிடிக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா