Thursday, December 29, 2011

மசாலா மிக்ஸ் - 3


ஆச்சரியம் : உலகித்திலேயெ பெரிய மோதிரம் கின்ன்ஸில் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது.


துபாயில் உள்ள கோல்ட் மார்கெட்டில் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது.

/ஆமா இவ்வள்வு பெரிய மோதிரத்த எப்படி போட்டுக்குவாங்க.
//
துபாயில் உள்ள நகைகடையில் நகைகள் அப்படியே வெளியிலேயே சரம் சரமாக கண்ணணாடி பெட்டியில் அடைத்து வைத்திருப்ப்து தெரியும். ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அங்காங்கே C I D கள் சுற்றி கொண்டிருப்பார்கள்.
இப்ப இருக்கிற விலை ஏற்றத்தில் எல்லா நகைகளுமே இப்படி ஷோக்கேஸாக தான் பார்த்து கொள்ளனும்.
வெறுப்பு : புதுசா பொண்ணு பார்க்கிறவங்க இப்ப யாரும் கார் , பைக், வீடு என கேட்பதில்லை. 25 சவரன், 50 சவரன் என்பதெல்லாம் போய் இப்ப

80 சவரன், 100 சவரன், அடுத்து புதுசா 300 சவரன் என கேட்கிறார்களாம்.
கேட்டா குடும்ப கவுரமமாம். விவஸ்த கெட்டவங்க, என்ன கொடுமை இது.
இருந்தாலும் வசதி உள்ள் சிலர் இப்படி அதிகமாக நகையை போட்டு திருமணம் செய்து வைப்பதால் , அது மற்றவர்களையும் பாதிக்கிறது.
இப்படி நிலை நீடித்தால் பெண்ணை பெற்ற  பெற்றோர்களுக்கு எல்லாருக்கும் சிறு வயதிலேயே ஹார்ட் அட்டாக் தான்  வரும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கொண்டாட்டம்: டிசம்பர் 2 யு ஏ யி 40 வது வருட நேஷனல் டே ரொம்ப கோலாகலமான அவர்கள் நாட்டு வண்ண கொடியில் எல்லா கட்டிடங்களிலும் லைட்களும், எங்கு எல்லா வீடுகளிலும் யு ஏ யி கொடி தோரணமாக கட்டப்பட்டிருந்தது.

  வழக்கத்துக்கு மாறாக ரொம்ப நாட்டு பற்றை தெரிவிக்கும் வகையில்  காரிலும், அரபு வீடுகளிலும் , எல்லா பொருட்களிலும் , துணிமணி வகைகளிலும், பேன்சி அயிட்டங்கள் எல்லாம் யி ஏ யி வண்ண கொடி தான், நிறைய செலவு செய்து இருக்காங்க . விட்ட பணத்த எப்படி பிடிப்பது. கீழே பாருங்க அப்படி தான், (இன்னும் நி்றைய படங்கள்பிறகு த்னியாக இனைக்கி்றேன்.)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பாவப்பட்ட இந்தியர்கள் :
.........
1.இப்ப துபாயில் பேச்சுலர்கள் லுங்கி அணிந்து வெளியே சென்றால் பைனாம். ( யாரு நம்ம ஊர் மக்காஸ் ட்தானே லுங்கி போட்டுகொண்டு சு்ற்றுவது்

2.அடுத்து எல்லா இடத்திலும் கார் பார்க்கிங் பேய்ட் பார்க்கிங். ஆக்கியாச்ச்சு

3.எல்லாருக்கும் எமிரேட்ஸ் ஐடி இருந்தாகனும் இல்லன்னா அதுக்கும் பைன்

4.தெருவில் எச்சில் துப்பினால், சிக்ரேட் குடித்தால் எல்லாத்துக்கும் பைன்.

5.பிஷ் மார்கெட் பக்கமா மெட்ரோ டிரெயின் இருக்கு தப்பி தவறி வாங்கிட்டு உள்ளே நுழைத்திடாதீங்க அதுக்கும் பைன் தான். இப்படி தான் நம்ம மக்காஸ் கிட்ட விட்ட பணத்த எடுக்கிறாங்க/.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இங்குள்ள டிரைவர்கள் சம்ப்ளம் வாங்கி ஊருக்கு அனுப்புவதை விட யு ஏ யி - யில்  ஸ்பீட் லி்மிட்ட தாண்டி, பைன் கட்டி காசு கட்டுவ்து தான் அதிகம், பின்ன அவனா நானா ந்னு பார்த்துடலாமுன்னு ஊர் பந்தாவ இங்க காணபிச்சா எப்புடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஹிஹி : பெண்கள் சாலையை கடக்கும் போது தூரத்தில் இருந்து எப்பேர் பட்ட வண்டியாக இருந்தாலும் தானா நின்றுடும்.
இதே நம்மூரா இருந்தா ஐய்ய சாவு கிராக்கி இன்னாமே உட்ல சொல்டு வந்துட்டீயா . காலையா யார் முகத்துல முழிச்சேனோ என்பார்கள்

ஹாஹா பிலிப்பைனிகள் சாலைய கடக்கும் எல்லாம் கைய கோர்த்து கொண்டு வாத்து கூட்டம் போல அந்த அழகே தனி தான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&வருத்தம்:ஓரு பேச்சுலர், இந்தமாத கடைசியில் அவர் திருமணததுக்காக ஊர் செல்ல இருந்தார் , பத்திரி்கை எல்லாம் வந்துவிட்டதாம். என்ன கொடுமை நேற்று அவ்ஙக் அப்பா இறந்துட்டாராம் வெளிநாட்டுக்கு வந்து சம்பாதித்து  நிம்மதியா ஊர் தி்ரும்ப கூட மு்டியல.கேட்டுட்டு ரொம்ப வருத்தமாகி விட்டது/

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7&&&
சந்தோஷம் : துபாயில் மெட்ரோ கிரீன்லைன் வந்ததில் இருநந்து 1 மணி நேரமா டிராபிக்ல மாட்டி நொந்து போகமா ரொம்ப சொகுசா 10 , 15 நிமிடத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம், இப்ப பஜார் போக ரொம்ப சுலபம் ஆனாபோகதான் நேரம் கி்டைக்க்ல// முன்பெல்ல்ாம் பஜாருக்கு பஸிலோ காரிலோபோனால் காரிலேயே ஒரு குட்டி தூக்கம் போட்டுடலாம். அந்த அளவுக்கு ட்ராபிக் . இப்ப எல்லாம் சுலபம் .
ம்ம் அல் அயினுக்கும், அபுதாபிக்கும் போக மெட்ரோவந்ந்து்டுச்சினா ஆசியா விட்டுக்கும் (தளி, ஹுூஸைனாம்மா வீட்டுககும் ஈசியா போய்வரலாம்

********************************************************************************


28 கருத்துகள்:

Priya said...

Enjoyed reading..lovely post Jaleela..

PriyaRaj said...

interesting things to know...

Riyas said...

மசாலா மிக்ஸ்.. நல்லாயிருக்கு..

அமீரகத்தில் மக்களிடமிருந்து காசு பிடுங்குவதற்காகவே நிறைய சட்டம் போடுகிறார்கள்.

உதாரணம் எமிரேட்ஸ் ஐடி.. இது உண்மையில் தேவையற்றது. பதாகா இருக்கையில். நான் இன்னும் ஐடி எடுக்கலல..

மெட்ரோ ரயிலில் ஒரு முறையாவது போகனும்..

Rathnavel said...

வாழ்த்துகள்.

asiya omar said...

யு.ஏ.இ. மசாலா மிக்ஸ் சூப்பர். மெட்ரோ இருந்தால் தான் வரனுமா என்ன?மகிழ்ச்சி.

Chitra said...

Very nice post. dubai la ivalau nadakkudha :)Wish u a very happy new year :)

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள்! ஆச்சரியம்! வருத்தம்! சிரிப்பு!.... சுருக்கமாக பல்சுவை பதிவு! தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

angelin said...

துபாய் மசாலா மிக்ஸ் சூப்பர் .கலக்கலா எழுதியிருக்கீங்க .
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Viki's Kitchen said...

Very informative post akka.
Wishing you and family a Happy, prosperous and blessed New year.

பித்தனின் வாக்கு said...

wish you happy new year to you and your family

athira said...

மசாலா மிக்ஸ் என்றதும்... மிக்ஸராக்கும் என ஓடிவந்தேன்... :) இது அதைவிட சூப்பர் மிக்ஸ்ஸ்ஸ்:))

//80 சவரன், 100 சவரன், அடுத்து புதுசா 300 சவரன் என கேட்கிறார்களாம். //

ஹையோ ஹையோ... அனைத்துக்கும் 2012 பதில் சொல்லப்போகுது பாருங்கோ ஜலீலாக்கா...:)

athira said...

//பிஷ் மார்கெட் பக்கமா மெட்ரோ டிரெயின் இருக்கு தப்பி தவறி வாங்கிட்டு உள்ளே நுழைத்திடாதீங்க அதுக்கும் பைன் தான்.///

ஹா..ஹா..ஹா... இது இப்பூடி சட்டம் போடாவிட்டால், ஆருமே ட்ரெயினில ஏற முடியாதுதான்:))).

athira said...

//ஹாஹா பிலிப்பைனிகள் சாலைய கடக்கும் எல்லாம் கைய கோர்த்து கொண்டு வாத்து கூட்டம் போல அந்த அழகே தனி தான் //

ஹா..ஹா..ஹா... நல்லாவே ரசிச்சிருக்கிறீங்க.. இக்கரைக்கு அக்கரைப் பச்சை:).

athira said...

//ம்ம் அல் அயினுக்கும், அபுதாபிக்கும் போக மெட்ரோவந்ந்து்டுச்சினா ஆசியா விட்டுக்கும் (தளி, ஹுூஸைனாம்மா வீட்டுககும் ஈசியா போய்வரலாம்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது கொஞ்சம் ஓவராத் தெரியேல்லை:)) ஏதோ அவங்க... டெய்லி ஃபோன் பண்ணி உங்களைக் கூப்பிடுட்டுக் கொண்டிருக்கிறமாதிரி:)))... ஹையோ நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்திர் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.

Jaleela Kamal said...

வாங்க பிரியா , மசாலா மிக்ஸ் பிடித்து இருந்த்தா? மிக்க நன்றி பிரியா...

Jaleela Kamal said...

பிரியாராஜ் உங்கல் கருத்துக்கு மிக்க் ந்னறி

Jaleela Kamal said...

வாஙக் ரியாஸ்
எமிரேட்ஸ் ஐடி நானும் இன்னும் எடுக்கல.
இன்னும் மெட்ரோ டிரெயினில் ஏரவில்லை , ஆகா முதல போய் , ஒரு ரவுண்டு வாங்க , ரொமப் அருமையாக இருக்கும்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ரத்ன வேல் ஐய்யா

Jaleela Kamal said...

மசாலா மிக்ஸ் உஙக்ளுக்கு பிடித்து இருந்த்தா ஆசியா , வரனும் என்று தான் ஆனால் முடியலையே..

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சித்ரா, ஆமாம் துபாயில் இவ்வள்வு நடக்கிறது

Jaleela Kamal said...

//.///பல தகவல்கள்! ஆச்சரியம்! வருத்தம்! சிரிப்பு!.... சுருக்கமாக பல்சுவை பதிவு! தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/////

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்க்ல் தனபாலன், முடிந்த போது வருகிறேன்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் துபாய் மசாலா மிக்ஸ் பிடிச்சிருக்க.. வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

////Very informative post akka.
Wishing you and family a Happy, prosperous and blessed New year/////


வாங்க விக்கி மிக்க நன்றி

Jaleela Kamal said...

சுதாகர் சார், மிக்க நன்றி

Jaleela Kamal said...

//மசாலா மிக்ஸ் என்றதும்... மிக்ஸராக்கும் என ஓடிவந்தேன்... :) இது அதைவிட சூப்பர் மிக்ஸ்ஸ்ஸ்:))

////பூஸார் மிக்ஸர் சாப்பிடும் நினைவிலே இருந்தா எப்படி?>??
ஆமாம் 80 சவரன், 300 சவரன் , பெண்குழந்தைகள் வைத்திருப்ப்வர்கலை நிஅனித்தால் கவலையாக இருக்கு....

Jaleela Kamal said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது கொஞ்சம் ஓவராத் தெரியேல்லை:)) ஏதோ அவங்க... டெய்லி ஃபோன் பண்ணி உங்களைக் கூப்பிடுட்டுக் கொண்டிருக்கிறமாதிரி:)))... ஹையோ நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))

hihihihi

Jaleela Kamal said...

மிக்க நன்றி மாதேவி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா