Wednesday, December 7, 2011

நீங்கவிதவிதமாவாட்ச்அணிபவர்களா?


 

சிலருக்கு விதவிதமாக வாட்ச் அணிவது ரொம்பபிடிக்கும்.


அதுவும் பெண்கள் இப்பசேலை, சுடிக்குமேட்சாக ,பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர்



ஆண்கள் லெதர், மெட்டல், கோல்ட் எனபல மாடல்கள் வைத்திருப்பனர்.

அப்படி எல்லாமே உபயோகிக்க போவதில்லை ,சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும் அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்துபோடும் போதுபேட்டரிபோய் விடும்.இல்லை கருத்துவிடும்
பேட்டரி போகமால் இருக்க வாட்ச்டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாது நின்றுவிடும்.
அப்படியே பீரோவில் வைத்து விட்டு எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம்





இதனால் வாட்ச் பேட்டரி நீண்ட நாள் முடிந்து போகாமல்இருக்கும்.

வாட்ச்கருத்து போகாமல் இருக்க செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் பட்டால்கருத்து வெளுத்து போய்விடும்.

எல்லா பொருட்களுடனும் போட்டுவைக்காமல்தனியாக அதற்குறியபாக்ஸிலோஅல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைக்கலாம்


12 கருத்துகள்:

எம் அப்துல் காதர் said...

// வாட்ச் கறுத்துப் போகாமல் இருக்க, எல்லா பொருட்களுடனும் போட்டு வைக்காமல் தனியாக அதற்குறிய பாக்ஸிலோ அல்லது டிஷு பேப்பரிலோ சுருட்டி வைக்கலாம் //

ஆஹா இது ஒரு நல்ல யோசனை தான் ஜலீலாக்கா.

நட்புடன் ஜமால் said...

மொபைல் வந்த பின் அதிகம் பேர் வாட்ச் உபயோகிப்பதே போயிடிச்சிங்க‌

ஆனாலும்! நல்ல டிப்ஸ் தான் - நன்றி

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

பயனுள்ள தகவல். நானும் இதனை செய்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நல்ல பயனுள்ள தகவல். இதுபோன்று செய்யலாம். நன்றி ஜலீலாக்கா.

Asiya Omar said...

வித விதமாக வாட்ச் வாங்கிக்கோன்னு அவர் சொன்னதால் வந்த வினை. எத்தனை வாட்ச் தான் வாங்குவது?ஆனாலும் அந்தப்பக்கம் போனால் ஒரு பார்வை பார்க்காமல் வரமாட்டேன்.அதனால் வாரம் வாரம் வாட்ச் வாங்க முடியுமா என்ன? எனக்கு வாட்ச் என்றால் ஒரு கிரேஸ் தான்.
நல்ல பகிர்வு.

ஸாதிகா said...

இப்படி வித விதமான வாட்ச்கள் வாங்கி பயன் படுத்த எடுக்கும் பொழுது பேட்டரி இல்லாமல்.... நல்ல ஐடியா.பகிர்வுக்கு நன்றி ஜலி

Unknown said...

பயனுள்ள டிபஸ் அக்கா ... நான் அதிகம் யூஸ் பண்ணுவதில்லை..

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

மாஷா அல்லாஹ். மிகவும் உபயோகமான தகவல்...ஜசாக்கல்லாஹ்...

வஸ்ஸலாம்,

கோமதி அரசு said...

நல்ல டிப்ஸ் ஜலீலா.

Angel said...

பயனுள்ள நல்ல டிப்ஸ் .பகிர்வுக்கு நன்றி

moosa shahib said...

வணக்கம்..

பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/

அன்புடன் மலிக்கா said...

நல்ல ஐடியா நல்ல யோசனை ஜலீக்கா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா