Sunday, August 12, 2012

நோன்பு ஸ்பெஷல் மெனு - Ifthar Menu - 1

வலை உலக தோழ தோழியர்களே. இஃப்தார் மெனு முதல் நாளில் இருந்து போட இருந்தேன் நேரமின்மையால் தொடர முடியல பிறகுநேரம் கிடைக்கும் போது மற்ற மெனுக்களை தொடர் கிறேன். இது ஏற்கனவே போட்டு வைத்திருந்தது உஙக்ளுக்க்காக , எல்லாவற்றையும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.



பிரியாணி நோன்பு கஞ்சி



கலர்ஃபுல் அகர் அகர்


ஜவ்வரிசி ரூ ஆப்சா ஜிகர் தண்டா




ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி



ஸ்டஃப்ட் பிரட் பஜ்ஜி



Sending these to Halal Foodie Ramadan Friendly Recipe event


16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

ஜவ்வரிசி / ரூ அப்சா ஜிகர் தண்டா தான் நம்ம ஃபேவரைட்

Unknown said...

அக்கா உங்களின் அனைத்து குறிப்புகளும் சூப்பர்.. ஏற்கனவே ருசி பார்த்திருக்கிறேன்.

halal foodie said...

Wonderful collection of yummy recipes, thanks for sending it to my event and using the logo

ஸாதிகா said...

நல்ல நல்ல குறிப்புகள் ஜலிலா

Thenammai Lakshmanan said...

super menus... padikumpothey jol uuruthu Jaleela...:)

VijiParthiban said...

அருமை அக்கா....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி சகோ...

தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

Jaleela Kamal said...

ஜமால்வாங்க வருகைக்கு மிக்க மகிழ்சி

Jaleela Kamal said...

உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி சிநேகிதி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஹலால் ஃபுட்

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி தேனக்கா

Jaleela Kamal said...

நன்றி விஜி

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் உங்கள் தொடர் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மாதேவி said...

முன்பும் சுவைத்திருக்கின்றேன் ஜலீலா.

அருமை.

Unknown said...

thanks for linking this recipe to my event . Expecting more recipes from you...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா