Thursday, September 27, 2012

காசா பணமா வாங்க சிரிக்க.விடுபட்டு போன வலைச்சர நகைச்சுவை குறிப்புகள்.
நகைச்சுவைக்காக சில லின்குகள் எடுத்து வைத்து இருந்தேன்.

இதை அங்கு பகிர முடியவில்லை.


1. தங்கமணி சமையல என்னமா வருணிக்கிறார் .. 

வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய் தோழி -1 - உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக இருந்தாரே இப்ப பராவாயில்லையா?
தோழி 2: ஏதோ பரவாயில்லை காலையில் எழுந்ததும் காஃபி மட்டும் போட்டு தரார்
3. எப்படி பிட் அடிக்கலாம் , பயபுள்ளைக எப்படி எல்லாம் பிட் அடிக்கிறாஙக்.. 
‘‘என்னங்க... விழுந்துடுச்சு...  விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள். 

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’  என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி.

7.தங்கமணிக்கும் ரங்கமணிக்கும் சண்டை வந்தால் வீடு எப்படி இரண்டாகும் இங்க வந்து கொஞ்சம் பாருங்கள்
’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் 
ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை,  மொழியாக்கம் செய்து இங்கே தந்துள்ளேன்:- 

குழந்தைகளை எங்கு பார்த்தாலும் யார் போட்டோ அனுப்பினாலும் இப்படி ஒண்று சேர்த்து வைக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். யார் யார் வீட்டு செல்லங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

18 கருத்துகள்:

அறுவை மருத்துவன் said...

சிரிக்க அழைத்தீர்கள். வந்தேன்.

சிரித்து மகிழ்ந்தேன்.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா.... கலக்கல்....

ஸாதிகா said...

நல்ல கலக்கல் அறிமுகங்கள்.வலைச்சர பணி அட்டகாசத்திலும் தொடர்கிறதா?:)

பால கணேஷ் said...

ஜலீலாக்கா... எல்லாத்தையும் படிச்சு ரசிச்சுச் சிரிச்சேன். என்னோட மின்னல் வரிகளுக்கும இடம் கொடுத்திருக்கறது எனக்கு கூடுதல் சந்தோஷம். மிக்க நன்றி.

angelin said...

கலக்கல் தொகுப்புக்கள் :)))).
செல்லங்கள் எல்லாம் அழகோ அழகு இரண்டு பேரின் செல்லங்கள் கண்டுபிடிச்சிட்டேன் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் ரசிக்கும்படி இருந்தது...


மகிழ்ந்தேன்

சிநேகிதி said...

அக்கா கலக்கலாக இருக்கிறது..

ஆமினா said...

ஹை... என் ஹீரோவும் இருக்கார்... நன்றி அக்கா!

நல்ல ஹாபிட் இது... நானும் குறிச்சு வச்சுக்குறேன் :-)

athira said...

கலக்கல் ஜலீலாக்கா... லிங்கின் படி போய் இன்னும் படிக்கவிலை.. பின்புதான் பார்ப்பேன்ன்...

//‘‘என்னங்க... விழுந்துடுச்சு... விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள்.

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ ///

சூப்பர் ஹா..ஹ..ஹாஅ..

athira said...

குட்டீஸ் படம் கால்வாசிதான் தெரியும்... ஏன் எங்க வீட்டுக் குட்டீஸ் படம் போடவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பக்கத்தில இருக்கெல்லோ... ஆஅனா நான் தேடித் தரமாட்டேன்:).

வல்லிசிம்ஹன் said...

சிரிசிரிசிரி பக்கங்களா அறிமுகம் செய்திருக்கீங்க ஜலீலா . அருமையா இருந்தது.
அட்டகாசம் போங்கள்.

அன்னு said...

எனக்கு என் வூட்டு மூணு நட்சத்திரமும் தெரியுது. அப்படியே உங்க வீட்டு இரண்டு மகாராணிங்களும், ஆமினா வூட்டு இளவரசரும், ஃபாயிஜாக்கா வீட்டு மொட்டுக்களும், ஷர்மீ வீட்டு சிட்டுக்களும் .... இவ்ளோதான் எனக்கு தெரியுது.... மற்றதெல்லாம் யாருன்னு தெரியலை.... ஆனால் எல்லாருமே கொள்ளை அழகு.... கள்ளமில்லா கள்ளர்கள்.... மாஷா அல்லாஹ்....எல்லாருமே hall of fameக்கு வந்துட்டாங்களா.... அல்ஹம்துலில்லாஹ் :)) ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... :)))))))

Kanchana Radhakrishnan said...

கலக்கல் ஜலீலா.

S.Menaga said...

கலக்கல் பதிவு,கடைசி படம் சூப்பர்ர்ர்ர்...

Vikis Kitchen said...

very nice post Akka. Enjoyed reading:)

Avargal Unmaigal said...

சிரிக்க வைக்கும் நல்ல கலக்கல் அறிமுகங்கள்.வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு பதில் இங்கே என்னை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கலாம். இப்போது நான் கோபத்தில் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இருக்கிறேன்

enrenrum16 said...

ஸலாம் அக்கா.... குட்டீஸ் அனைவரும் ச்சோ க்யூட்... உங்க குட்டீஸும் ஷாமும் மட்டுமே எனக்கு தெரிகிறது :((.... யாரக்கா அந்த காதோரம் ரோஜா வைத்த சகோதரிகள் , ஜமா'அத் நடத்தும் அண்ணன் தங்கை மற்றும் அனைவரின் விவரங்கள் அறியப்பெற்றால் இன்னும் நல்லாயிருக்கும்.... ஒவ்வொருத்தரா உற்று உற்றுப் பார்க்கிறேன்.. இன்னும் முடியவில்லை...... அவங்க அவங்க அம்மாமார் என் சார்பில் அவங்க குட்டீஸை கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளவும்... கிள்ளியதற்கு நன்றி...ஹி..ஹி... ;))

Jaleela Kamal said...

அறுவை மருத்துவன்

தனபாலன் சார்

ஸாதிகா அக்கா

பாலகனேஷ் சார்

ஏஞ்சலின்
சௌந்தர்

பாயிஜா

ஆமினா

அதிரா

வல்லி அக்கா

அன்னு

காஞ்சனா

மேனகா

விக்கி

அவர்கள் உண்மைகள்
ஏன் கோப்ப்படுறீங்க அடுத்த முறை இனைத்துட்டா போச்சு..

(படத்தில் ஹவ்வா, ஸாதிகா, சாரு, கதீஜா, ஆமினா, சுஹனா ,அன்னு கதிஜா, ஜுபைரா, மேனகா,கீதா ஆச்சல், அப்சாரா, ஷர்மிளா, ஹைதர் அலி, பாயிஜா இவர்களுடன் என் தங்கை,தம்பி பிள்ளைகள் என் பையன்கள் , மற்றும் எங்க வீட்டு பிள்ளைகள் ).

enRenRum 16

வாங்க எல்லாருக்கும் ஒரு கிள்ளா ,பிள்ளைகள் தாங்க மாட்டாஙகோ..

அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி.


அனைவரும் நன்றாக சிரித்தீர்களா ரொம்ப ஜந்தோஷம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா