Saturday, September 22, 2012

சில்லி சிக்கன் -Chili Chicken




சில்லி சிக்கன் 


தேவையான பொருட்கள்


சிக்கனில் ஊற வைக்க
சிக்கன் -  நுற்றி ஐம்பது கிராம் (எலும்பில்லாதது )
டெல் மாண்டோ டொமேடோ   பேஸ்ட் - ஐம்பது கிராம்
டெல் மாண்டோ டொமேடோ கெட்சப் - முன்று மேசைக்கரண்டி
சோயா சாஸ் - மூன்று மேசை கரண்டி
ஹாட் சாஸ் - ஒரு தேக்கரண்டி
மிளக்காய் தூள் – அரை தேக்கரண்டி
மேஹி சிக்கன் கிய்யுப்  - அரை பாக்கெட் 
பட்டர் - ஒரு மேசை கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி









 தாளிக்க
பட்டர்  - இரண்டு மேசை கரண்டி
பொடியாக அரிந்த கொட மிளகாய் - முன்று மேசை கரண்டி
பொடியாக அரிந்த கொத்துமல்லி - முன்று மேசை கரண்டி
பொடியாக அரிந்த கருவேப்பிலை - முன்று மேசை கரண்டி
 
பச்சமிளகாய் - ஒன்று




செய்முறை

1. சிக்கனில்  ஊற வைக்க வேண்டியவைகளை போட்டு (எண்ணை + பட்டர் தவிர)
10 நிமிடம் ஊறவைக்கவும்
2.  
சட்டியை காய வைத்து எண்ணை + பட்டர்  போட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து  வதக்கி சிம்மில் 10 நிமிடம் வேக வைக்கவும்
3. சிக்கன்  வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்துசிக்கனுடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
4. பரோட்டா,நான், நூடுல்ஸ், பிரைட் ரைஸு போன்றவைக்களுக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ் ஆகும்.








Linking to Del Monte Blogger Recipe Carnival and worldfoody



9.10.12 linking this recipe to Asiya's Feast of sacrifice event

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... மிக்க நன்றிங்க... (குறிப்பில் இரண்டு ஐட்டம் வாங்க வேண்டும்)

Angel said...

அதிக காரமில்லாமல் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க நல்லா இருக்கும் .
என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் .பகிர்வுக்கு நன்றி

Asiya Omar said...

மிக அருமையான குறிப்பு.என் இவெண்ட்டிற்கு இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஜலீலா.

Participate in My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா