Wednesday, October 10, 2012

Medium Size Ladies Hand Bag லேடீஸ் ஹாண்ட் பேக்






இதுபோல்லேடிஸ் ஹாண்ட் பேக் வகைகள் மொத்தமாக ஹோல் சேலில் வேண்டுமென்றால் விருப்பம் உள்ளவர்கள் என் இந்த மெயில் feedbackjaleela@gmail.com ஐடியில் தெரிவிக்கவும்.எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கப்படும்.


Model No 842 -186












Model No - 7680118




H - 36







சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்

Hand bag ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட்சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 840814366
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Jaleelakamal ( 971 50 5453400)
feedbackjaleela@gmail.com



3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் உதவும்...

நன்றி...tm2

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் அக்கா...

ரொம்ப அழகா இருக்கே.... குழந்தைங்க ஹேண்ட் பேகா அல்லது பெரியவங்களுதா?? உள்ளிருக்கும் தோற்றத்தையும் ஃபோட்டோ எடுத்து போட்டிருக்கலாமே.... உள்ள நிறைய கம்பார்ட்மெண்ட் இருக்கா இல்லே ஒரே ஒரு ஓப்பனிங் தானா???

கோல்டன் கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

விலை அப்டேட் செய்ங்க :)

அதிரை அபூபக்கர் said...

சலாம் சகோதரி...

ரொம்ப நாளைக்கு / மாதத்திற்கு அப்புறம் உங்கள் ப்ளாக்கை பார்க்க நேர்ந்தது..
ரொம்ப மகிழ்ச்சி...
நல்ல படியாக நிறைய விசயங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.... மாசா அல்லாஹ்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா