Wednesday, November 27, 2013

பிரட் ஊத்தாப்பம் - Bread Uththappam




Bread uththaappam

தேவையானவை

தோசை மாவு ஒரு கப்

ப்ரெட் ஸ்லைஸ்  ‍ 6
பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் ‍ 2
கருவேப்பிலை ‍ சிறிது
எணணை + நெய் (அ) பட்டர் சுட தேவையான அளவு


செய்முறை

தோசைமாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலையை கலக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து எண்ணை + பட்டர் ஊற்றிதோசை மாவில்  ப்ரட் ஸ்லைஸ்களை இருபுறமும்  தோய்த்து சுட்டெடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் ப்ரட் ஊத்தாப்பம் ரெடி

தோசை மாவில் தோய்க்க வரவில்லை என்றால் ப்ரட்டை தவ்வாவில் வைத்து கரண்டியால் ஒரு கரண்டி அளவிற்கு அள்ளி ஊற்றலாம்.



பிரட் ஊத்தாப்பத்துடன் சாம்பார் காம்பினேஷனில் சுவை சூப்பரோ சூப்ப்ராக இருக்கும்.

Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவை சூப்பரோ சூப்பராக இருக்கும் என்றால் செய்து விட வேண்டியது தான்... நன்றி சகோதரி...

Asiya Omar said...

அருமை ஜலீலா.

Hema said...

Yummy bread uthappam, kandippa try pannanum..

Hema said...

Yummy bread uthappam, kandippa try pannanum..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

தமிழ்மணம்: 3

அன்புடன் கோபு

மனோ சாமிநாதன் said...

நல்ல குறிப்பு. நானும் இதை அடிக்கடி செய்வதுண்டு.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர்.. பார்க்கவே சூப்பர், அப்போ சாப்பிட்டால் சொல்லவே தேவையில்லை.. மிக நல்லா இருக்கு ஜலீலாக்கா.

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
இன்னைக்கு ராத்திரியே செய்து பார்த்துட வேண்டியதுதான்...

வல்லிசிம்ஹன் said...

Hello Jameela,Have added this post in Google plus. Chennaikku varumbothu seykiREn. Super Receipe.

Unknown said...

Assal alikum i am ur fan mor tan 5 years i am sri Lanka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா