Thursday, October 23, 2014

Free E Book - Indus Ladies 100 Kids Lunch Box Recipes






Kids Lunch box Recipes - 10.10.2014

குழந்தைகளுக்கு பள்ளிக்கு  கொண்டு செல்ல சுலபமாக செய்ய இண்டஸ் லேடிஸ்டாட் காமில் 100 வகையான லன்ச் பாக்ஸ் ரெசிபிகளில் என் ரெசிபியும் இது நான் புதுசாக முயற்சி செய்த ரெசிபி தந்தூரி டோஃபு , பால்க் மக்ரோனி
இது ஆங்கில பிலாக்கில் போட்டுள்ளேன். கூடிய விரைவில் இங்கு பதிவிடுகிறேன்.
( முக நூலில் மெசேஜ் மூலம் ரெசிபி அனுப்புமாறு கேட்டு கொண்டார்கள்)


இந்த அனைத்து  சமையல் வகைகளும் கண்டிப்பாக அனைத்து தாய்மார்களுக்கும் , புதுசாக சமைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்

Indus Ladies - Kids Lunch box recipes


தந்தூரி டோஃபு , பாலக் மக்ரோனி சுட்டியை சொடுகி பார்க்கவும்.

Click the link to see the recipe Tandoori Tofu with Spinach Macaroni - Step by Step











தீபாவளி கொண்டாடும் அனைத்து தோழ தோழியர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் புது ரெசிபி இனிப்பு வகைகள் செய்து வைத்தும் பதிவிட முடியவில்லை. 

கீழே பழைய ரெசிபிகள் லின்க் கொடுத்துள்ளேன்.



3 கருத்துகள்:

மனசு said...

வணக்கம் அக்கா...
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_25.html

நன்றி

Jaleela Kamal said...

மனசு , வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி,
கண்டிப்பாக வந்து பார்வையிடுகிறேன்.

Thenammai Lakshmanan said...

பேரைக் கேக்கவே சுவையா இருக்கு ஜலீலா. :)