Wednesday, January 23, 2019

ஆவியில் வேகவைத்த மீன்- Paleo Lunch/Dinner ...



Steamed Tilapia













Paleo Dinner Recipe
ஸ்டீம்ட் திலாப்பியா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ்
இரண்டு பெரிய மீன் – திலாப்பிய
உப்பு
எலுமிச்சை
காய்கறிகள்
கொத்தவரங்காய்
பீன்ஸ்
கேரட்
இஞ்சி – துருவியது ஒரு தேக்கரண்டி
பூண்டு – 6 பல்

பட்டர்
பூண்டு – பொடியாக அரிந்தது – ஒரு மேசைகரண்டி
வெங்காயம் – 1
வெங்காய தாள் – கால் கப்
ஆயிஸ்டர் ஸாஸ்
சோயா  ஸாஸ்
டொமேடோ கெட்சப்













மீனை உப்பு போட்டு கழுவி நன்கு சுத்தம் செய்து நடுவில் உள்ள முள்ளை எடுத்து விடவும்.
மீனை நடுவில் (சைடில் எலுமிச்சை அரை வில்லைகளாக கட் செய்து வைக்கவும். ஒரு ஸ்டீமரில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் இரண்டு மீனை யும் வைக்கவும்

  பூண்டு தோல் எடுத்து விட்டு கழுவி அதையும் அதன் மேல் சேர்க்கவும். ,கொத்தவரங்காய் , பீன்ஸ் , நீளவாக்கில் அரிந்து மீனுடன் அவிய பரவலாக வைக்கவும். கேரட்டை ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து மீனில் சைடில் மேலே பரவலாக அடுக்கவும். ஸ்டீமரை மூடி – 15 நிமிடம் ஸ்டீம் செய்யவும்.


தனியாக ஒரு பேனில் பட்டர் சேர்த்து பொடியாக அரிந்த வெங்காயம் , பூண்டு பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் சேர்த்து வதக்கவும்.  அடுத்து ஆயிஸ்டர் ஸாஸ், சோயா ஸாஸ்,கருப்பு மிளகுதூள், உப்பு, டொமடோ கெட்சப்,பரவுன் சுகர், பட்டர் எல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி சிறிது நேரம் கொதிக்க விடனும்.

இப்போது ஸ்டீம் பண்ண மீன் மற்றும் காய்கறிகளை ஒரு தட்டில் அரேஞ்ச் செய்து மேலே செய்து வைத்த ஸாஸை மீன் காய் மேலே ஊற்றவும்.

ரொம்ப சூப்பரான ஸாஸி ஸ்டீம்ட் மீன் அன்ட் வெஜ் ரெடி
இது பட்டர் ல ஸாஸ் செய்ததால் செம்மையாக இருந்தது,

what is the best way to cook fish? 1. Fish head with Bringal and Drumstick salna Link : https://youtu.be/zjwlOqQI0o0 2.Red Snapper and Tilapia Grilled Fish Link : https://youtu.be/UrJjXCjD910 3. முழுமீன் கிரில் சீ பாஸ் #seabass# please click link below: Seabas: https://youtu.be/DxnKaWwc-BM #சங்கராமீன்#திலாப்பியா#முழுமீன் கிரில்# How to cook or grill wholefish in gas oven? சமையல் அட்டகாசங்கள் Facebook: https://www.facebook.com/jaleela.kamal Face Book Page:https://www.facebook.com/Samaiyalatta... Dubai Burka Group wholesale and Retail: https://www.facebook.com/groups/Dubai... Tamil Blog:http://samaiyalattakaasam.blogspot.com English Blog:http://cookbookjaleela.blogspot.com/ for Inquiry: cookbookjaleela@gmail.com
-- 












https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா