Sunday, April 28, 2019

பொன்னாங்கண்ணி கீரை பக்கோடா - Ponnaanganni kiirai pakoda



பொன்னாங்கண்ணி கீரை கண்பார்வைக்க்கு மிகவும் நல்லது. முடிவளர இதை எண்ணையில் சேர்த்து காய்ச்சி தேய்க்கலாம். 


பொன்னாங்கண்ணி கீரை பக்கோடா

தேவையான பொருட்கள்
வெங்காயம் – 3  (நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு – 3 பெரிய பல் (தட்டியது)
இஞ்சி – 1 தேக்கரண்டி (துருவியது)
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கடலை மாவு – 175 கிராம்
வறுத்த ரவை – 25 கிராம்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
முந்திரி – 5 பொடியாக அரிந்தது
எண்ணை – ஒரு தேக்கரண்டி

எண்ணை – பக்கோடா பொரிக்க தேவையான அளவு


செய்முறை

பொன்னாங்கன்னி கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் வெங்காயம் , பூண்டு, இஞ்சி,பச்சமிளகாய் , உப்பு, முந்திரி எண்ணை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசறவும்.
கடைசியாக கடலை மாவு + ரவை சேர்த்து லேசாக கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.



எண்ணையை காயவைத்து மிதமான தீயில் பிசறிவைத்த பக்கோடா கலவையை சிறிது சிறிதாக போட்டு கருகாமல் சிவற பொரித்து எடுக்கவும்.



அவள் விகடனில் 2017 வந்த என் ரெசிபி இது.

(மாலை நேர சிற்றுண்டி என்றில்லை பகோடாவை ரசம் சாத்ததுடன் மதிய உணவுக்கும் சாப்பிடலாம், அப்படி செய்யும் போது ஆரோக்கியமாக அதில் நம் தேவைக்கு கிடைக்கும் ஹெல்தியான கீரைவகைகளை சேர்த்து செய்து சாப்பிடலாம்.) 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, April 24, 2019

Giveaway From Chennai Plaza & Cp Zeeba


Giveaway From Chennai Plaza & Cp Zeeba 











Surprise Gifts For 10 Person
சென்னை ப்ளாசா
 (துபாய் புர்கா  & Shawl, Perfume, )

Cp – Zeeba Shop 
 (பெண்கள் உள்ளாடை)
இனைந்து 
வழங்கும் பரிசு மழை



On behalf of Chennai Plaza – Burka shop & also 
CP- ZEEBA – Ladies Inner Wear shop
we are happily giving the
 GIVEAWAYS for those who are participating.

www.chennaiplaza.net
www.chennaiplazaik.com




1.Whoever wants to participate in this contest should first subscribe samaiyal attakaasam you tube channel
போட்டியில் யார் கலந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் சமையல் அட்டகாசம் யு டியுப் சேனலை சப்ஸ்கிரைப்
செய்தவர்களாக இருக்க வேண்டும்





2. Must give a like and Comment on any  one of my  Recipe
who are participate give your comments below giveaway post link and future posting also you have to comment

இந்த சேனலில் ஏதாவது ஒரு போஸ்டில் கமென்ட் செய்து இருக்கனும். கலந்து கொள்பவர்கள் இந்த Giveaway போஸ்ட் கீழ் ஒரு கமெண்ட் ம் இனி அடுத்து வருகிற போஸ்ட் Giveaway முடியும் வரை வர அனைத்து போஸ்ட் களிலும் கமென்ட் செய்யனும்





3.Answer the Question:

So for how many Grill or BBQ recipes I have  posted In My YOU  Tube

இது வரை எத்தனை கிரில் அல்லது பார்பிகியு ரெசிபி என் சேனலில் போட்டுள்ளேன்?



ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்# Facebook: https://www.facebook.com/jaleela.kamal Face Book Page:https://www.facebook.com/Samaiyalatta... Dubai Burka Group wholesale and Retail: https://www.facebook.com/groups/Dubai... Tamil Blog:http://samaiyalattakaasam.blogspot.com English Blog:http://cookbookjaleela.blogspot.com/ for Inquiry: cookbookjaleela@gmail.com





cookbookjaleela@gmail.com


Chennai plaza






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, April 23, 2019

ஒரு வயது குழந்தைக்கு உணவு Samaiyal_attakaasam



வறுத்த சேமியா - 3/4 கப்
லேசாக கருகாமல் வறுத்த பாசி பயிறு - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிட்டிக்கை
பால் - அரை டம்ளர்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை அல்லது ப்ரவுன் சுகர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிதளவு

ஒரு வயது குழந்தைக்கு இந்த சேமியா பொங்கலை கொடுக்கலாம் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள்



குக்கரில் பாசிப்பயிறை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைக்கவும்.
வெந்ததும் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். 10 நிமிடத்திற்குள் சேமியா வெந்துடும்.
இப்ப பால்,சர்க்கரை,ஜாதிக்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக முந்திரியை நெய் யில் வறுத்து சேர்த்து கிளறி பரிமாறவும்.





Semiya pongal

roasted Semiya - 3/4 cup
roasted yellow moong dal - 1/4 cup
ghee - 2 tspn
milk - 1/2 cup
nutmeg powder - pinch
cardamom powder - 1/4 tspn
sugar - 1/4 cup / brown sugar
chopped cashew nuts - few



In a cooker add roasted yellow moong dal add 1 cup of water and close the cooker lid and cook the moong dhall, after pressure releases add roasted semiyaa and cook for 5 to 10 minutes.
 Now add milk ,sugar, nutmeg powder,cardamom powder  and cook well.
Finally roast the cashew nuts in ghee and pour it in  semiya pongal and mix  it well. Semiya pongal is ready you can serve it   with methu vada (urad dal vadai).





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Friday, April 19, 2019

இட்லி முட்டை கோஸ் பகோடா




https://samaiyalattakaasam.blogspot.com/2019/04/giveaway-from-chennai-plaza-cp-zeeba.html

Giveaway 











இட்லி முட்டை கோஸ் பகோடா
மீதியான இட்லியில் பகோடா, ஆமாங்க நல்ல மொறமொறுப்பாக வரும்.. 

இட்லி மீதியாகிவிட்டால் அதை உதிர்த்து போட்டும் பகோடா செய்யலாம்.

தேவையானவை

உதிர்த்த இட்லி - 4 
துருவிய முட்டை கோஸ் - அரை கப்
ரவை - ஒரு மேசைகரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி துருவல் - 1 தேகக்ரண்டி
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 1
பூண்டு - 3 பல் (தட்டியது)
இட்லி சோடா - 1 சிட்டிக்கை (optional)
உப்பு தேவைக்கு
கடலை மாவு - 2 குழிகரண்டி
மிளகாய் தூள் - அரை தேகக்ரண்டி
கருவேப்பிலை கொத்துமல்லி - ஒரு கைப்பிடி


எண்ணை - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் எண்ணைய தவிர கெட்டியாக பிசைந்து பகோடாக்களாக பொரித்து எடுக்கவும்.உப்புமாவுடன் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.

குறிப்பு: மீதியான இட்லியை பகோடாவாகவும் செய்யலாம்.


Tag:Leftover food, Idli pakoda,Evening Snacks.

இது வல்லமை தளத்தில் நான் முன்பு கொடுத்த குறிப்பு //

வீடியோ இப்ப நோன்பில் போட்டுள்ளேன் , கூட முடக்கத்தான் கீரை பொடியும் சேர்த்துள்ளேன்.. 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, April 17, 2019

Dubai Gold Souq Deira Part - 1 / Samaiyal_attakaasam By Jaleelakamal


DubaiGoldSouq#shoppingFestival#ArabicWeddingcollections#UAE#Dubai Gold Souq is famous Tourist Place,Largest Gold market.
1.Dubai Gold Souq Deira Bazzar - Part One
Arabic Wedding Jewellery Designs
Please click below link
https://createyoutube.com/st/rxmysDNC72w
வாங்க துபாய் நகைகடையை சுற்றி பார்க்கலாம்.
இதுவரை யாரும் பார்த்திராத தங்கை நகைகளின் பல விதமாக , அந்த காலத்து ராஜா ராணிகள் அணிவது போல உள்ள டிசைன்கள்.
அதற்கு முன் நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனை கிளிக் செய்து வைத்து கொண்டால் நான் பதியும் பல பயனுள்ள பதிவுகள் உடனுக்குடன் கிடைக்கும். மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
துபாய் நகைகடை
#Dubai #jewellery shop
Dubai Gold Souq is famous Tourist Place,Largest Gold market.
Deira Gold souq Timings/
//Tips //
Morning 9 a.m to 9.p.m or 10 p.m
Best time for visit or purchase - Morning 11 a.m or evening 5 p.m
விதவித மான ரோடியம் வொயிட் கோல்ட் வளையல்கள்
https://youtu.be/rxmysDNC72w
https://createyoutube.com/st/rxmysDNC72w
Face Book Page:https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail: https://www.facebook.com/groups/Dubai...





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, April 16, 2019

Available Things At CP Zeeba - Ladies Garments Samaiyal_attakaasam





சென்னை ப்ளாசா

face book

face book page

Dubai burka in chennai
Dubai Burka
Dubai Shawl
Available things at Chennai Plaza

#wholesale#retail#LadiesInnerItem#women's innerwear



















Ladies Innnerwear - Zeeba Shop name Chennai plaza - Zeeba New # www.chennaiplaza.net Dubai Burka # Zeeba# www.chennaiplazaik.com Cutlet Tips How To prepare Mutton Kheema Cutlet in less oil Triplicane High Road Triplicane, Chennai- Tel : 044 48686787


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

கிட்னி ஸ்டோன் சரியாகனுமா அப்ப இந்த ஜூஸை குடிக்கலாம்




 நம்ம சேனல் சப்ஸ் கிரைபர் ஒருத்தங்க மெசேஜ் செய்து இருந்தார்கள்   இந்த புதினா நெல்லிக்காய் ஜூஸ் செய்து தொடர்ந்து குடித்து வந்து கிட்னி கல் சரியாகி இருக்கு , உண்மை தாங்க

அவங்க கணவருக்கு கிட்னியில் கல் இருந்ததாம் நான் இந்த ஜூஸ் போஸ்ட் பண்ணதும் இதை தொடர்ந்து ஒரு வாரம் குடித்தார்களாம் உடனே கல் வெளியாகிவிட்டதாம். என்னிடம் வந்து சொல்லும் போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது

நீங்களும் முயற்சிக்கலாம் மற்றவர்களுக்கும் தெரிய படுத்தலாமே , சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயனடையுங்கள்

டிடெயில் ரெசிபி கிழே லின்க் கொடுக்கிறேன்


Minty Gooseberry juice

கிட்னியில் உள்ள கல் சரியாக இந்த ஜூஸ் குடிக்கலாம்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Sunday, April 14, 2019

மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை



/ கறி தக்குடி / மட்டன்/

மட்டன், பாரம்பரிய சமையல், நோன்பு கால சமையல் டிப்ஸ், இஸ்லாமிய இல்ல சமையல், டிபன் வகைகள்,





மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை

please watch below video and like,comment,share and subscribe






























மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை / கறி தக்குடி / மட்டன்/Samaiyal_attakaasam by Jaleelakamal #Howtomakemuttonthakudi# #கறிதக்குடி செய்வது எப்படி? muslim marriage tiffin#NightDinner# #Leftovermuttongravy# MUTTON POTATO SALNA LINK: https://youtu.be/UgaDfJUhHMk இந்த சால்னா மீதியானால் நாம் இதில் கறி சேமியா, கறி தக்குடி - கொழுக்கட்டை, மக்ரூனி போன்றவை செய்யலாம்/ Mutton thakkudi 1. left over mutton salna with mutton pcs one cup Roasted rice flour 200 gram + 1 tbsp( red Rice) Onion – 1 no chopped Curry leaves – ¼ cup choped Coconut grated - 3 tbsn For tempering 1. oil – 2 tspn 2.cinnamon – 1 pc 3. onion chopped – one no 4.ginger garlic paste – 1 tspn 5.coriender leaves ( cilantro) – few



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Saturday, April 13, 2019

#நுங்கு புட்டிங் / Palm Pudding / ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaa...


நுங்கு புட்டிங் / Palm Pudding



கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்றுஇது ஒரு சைவ உணவுஇதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள்இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும்கடல் பாசியை பல வகையாக செய்யலாம்ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம்இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம்பால்ஜவ்வரிசிகடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம்ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர்தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
இதை நோன்புகாலதில் தான் என்றில்ல்லை மற்ற சீசன் களிலும் சாப்பிடலாம். வயிற்றுபுண் வாய் புண்ணிற்கும் ஏற்ற நல்ல ரெசிபி,


கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

லைக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் , சப்ஸ்கிரைப் செய்து ஷேர் பண்ணுங்கள்.












Nungku Pudding 
https://youtu.be/zMbNMb1ZBEw












நுங்கு புட்டிங்









தேவையான பொருட்கள்









அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்


சர்க்கரை  - 50 கிராம்


கண்டெஸ்ட் மில்க்


தண்ணீர் – 2 டம்ளர்

பால் – 2 டம்ளர்
நுங்கு – 4

பொடியாக நறுக்கிய பிஸ்தா  – தேவைப்பட்டால்





செய்முறை




அகர் அகர் என்னும்
கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி

 அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து  நன்கு கரைய கொதிக்க விடவும்.

பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.

நுங்கை மேல் தோல்
எடுத்து விட்டு பொடிப்பொடியாக அரிந்து  சிறிது
பால் சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைக்கவும். சர்க்கரை + ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க்
சேர்த்து நன்கு கலக்கி விடவும்.




ஒரு பெரிய தாம்பாளதட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால்
அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும். .இரண்டு மணி நேரம் குளிர வைத்தால்
போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.




( நுங்கு சீசன்டைமில் தான் கிடைக்கும் அதை இது போல கடல் பாசியாக செய்து சாப்பிட்டால் சுவை அபாரமாகஇருக்கும்)









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/