Tuesday, May 28, 2019

How to Make Flavorful Bhajji/ பஜ்ஜி/ Mixed Bhajji Platter -1/ Samaiyal_a...



Mixed bhajji platter





How to Make Flavorful Bhajji/ பஜ்ஜி/ Mixed Bhajji Platter -1/ Samaiyal_a...

















Simple and Easy Recipes and Traditional Recipes
How to Make Flavorful Bhajji/ பஜ்ஜி/ Mixed Bhajji Platter -1/ Samaiyal_attakaasam
#இஃப்தார்மெனு/today''sifthar menu/Snacks

basan flour - 200 gram
rice flour - 60 gram
turmeric powder - 1/4 tspn
garlic powder - 1/4 tspn or crushed garlic 2nos
grated ginger - 1/4 tspn
Kashmiri red chilli powder- 1 tspn
salt
oil - for frying
Bicarbonate of soda - 1/4 tspn
coriander leaves - few


ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்#
Facebook:
https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:
https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail:
https://www.facebook.com/groups/Dubai...
Tamil Blog:
http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:
http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com






 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Saturday, May 25, 2019

இஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...



இஃப்தார்க்கு/சஹருக்கு இன்னைக்கு என்ன சமையல்/ஏர்ப்ஃரையர்/ Q &A by samaiya...





Suhoor Recipe



Chicken Fry In Air Fryer

Air Fryer Doubt

thani paruppu

Plain Rice

How to cook strain Rice?

.









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

My Ifthar Routine menu 21.5 / 2019 / ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்ச...



My Ifthar Routine menu 21.5 / 2019 /
இஃப்தார் மெனு
தினம் தினம் கஞ் சி எப்படி 10 நிமிடத்தில் சுலபமாக நோன்பு கஞ் சி தயாரிக்கலாம்.

How to make Ramadan Noonbu Kanji?

ஆரஞ்ச் பழம் எப்படி சாப்பிடலாம்

மிக்சட் பஜ்ஜி பிலேட்டர்

முட்டை பஜ்ஜி
காலிப்ளவர் பஜ்ஜி
வெங்காய பஜ்ஜி

Samaiyal_attakaasam By samaiyal attakaasam

https://youtu.be/I6pUi2aLcV0

இன்னும்
பல ருசியான சமையல் களுக்கு சமையல் அட்டகாசம்
யுடியுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளூங்கள்

Wednesday, May 15, 2019

16 பேருக்கு செய்ய கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சி Samaiyal_attakaasam












16 பேருக்கு செய்ய கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சி Samaiyal_attakaasam ரமலான் நோன்பு என்றால் , நோன்பு கஞ்சி இல்லாமல் நோன்பு நிறைவடையாது, இதோ உங்களுக்காக சூப்பரான 16 பேருக்கு தயாரிக்கும் நோன்பு கஞ்சி


Ingredients

broken rice - 2 cup

yellow moong dal - 50 gram

bengal gram - 2 tsbpn
carrot chopped - 1/2 no
onion chopped - 1/2 no
tomato - 1 no
salt
garlic - 6 pod

for kheema masaala
mutton kheema - 1/4 kg
oil + ghee - 4 tspn
cinamon - 1 piece
chopped onion - 2 nos
gg paste - 3 tspn
coriander leves - few
mint leaves - few
green chilli - 2 nos
curd - 2 tbspn
red chilli powder - 1 tspn
turmeric - 4tspn
coconut milk -2 cup




பாஸ்மதி அரிசி நொய் - 2 கப்
லேசாக வறுத்த பாசி பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 2 மேசைகரண்டி
கேரட் நீளவாக்கில் அரிந்தது - 1/2 கப்
வெங்காயம் ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு = 6 பல்
மட்டன் கீமா - கால் கிலோ
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
பொடியாக அரிந்த வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
புதினா சிறிது
பச்ச மிளகாய் - 2
தயிர் - 2 மேசைகரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்

நொய் அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊறவைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து  வேகவிடவும். மேலும் அதில் பொடியாக அரிந்த கேரட் , வெங்காயம், பொடியாக அரிந்த பூண்டு,தக்காளி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும், அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
தனியாக இன்னொரு  பேனில் எண்ணை , நெய் காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வெங்காயம் , சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்துமல்லி புதினா கேரட் , கீமா, சேர்த்து வதக்கி வேகவைக்கவும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் ,அடுத்து தயிர் ,பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் வேகவைக்கவும்.
வெந்ததும் கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும். சுவையான பள்ளி வாசல் நோன்பு கஞ்சி ரெடி.






METHOD


Please open above video link and see full detailed nonbu kansji recipe

and subscribe and support



யார் அந்த அதிர்ஷ்டசாலி


please checkout our chennai plaza & cp zeeba give away














https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, May 14, 2019

யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் - முதல் பரிசு என்னவா இருக்கும்?


யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் - முதல் பரிசு என்னவா இருக்கும்?

முதல் பரிசு ரூபாய் 1500 மதிப்புள்ள பொருள்













10 நபர்களுக்கு அருமையான பரிசு மழை
யார் அந்த அதிர்ஷ்டஷாலி 
யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் விரைவில்...

சமையல் அட்டகாசம் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டீங்களா/?

மாபெரும் பரிசு மழை 10 நபர்களுக்கு.

நீங்க செய்யவேண்டியவை  கிழே உள்ள்வை

1. சமையல் அட்டகாசம் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவராக இருக்கனும், உங்க நண்பர்கள்யாரேனும் இருவருக்கு ஷேர் செய்துஇருக்கனும்.

2. கிவ்வவே அறிவித்துள்ள தேதிக்கு முன்பு உள்ள பதிவில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்து இருக்கனும்/

3. கிவ்வவேக்கு அடுத்து உள்ள பதிவுகள் அனைத்திலும் கிவ்வவே முடியும் வரை கருத்து தெரிவிக்கனும்.

4. இதில் ஒரு கேள்வி கேட்டுள்ளேன், இது வரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலில் எத்தனை கிரில் ரெசிபி போட்டுள்ளேன்?

அதாவது சிக்கன் , மட்டன், பீஃப், கபாப், மீன், இறால் வகைகள்
கிரில் , ஓவன் , ஏர்ப்ரையர் பார்பிகியு எல்லாம் இதில் அடங்கும்/
இதை பார்க்கும் வீவர்ஸ் இதில் கலந்து கொள்ள நினைத்தால் எல்லா புரோசிஜரும் முடித்து விட்டு இந்த பதிவின் கீழ் அல்லது கிவ்வவே யுடியுப் பதிவின் கீழ் உங்கள் கமென்ட் தெரிவித்தால் உங்கள் பெயர் கணக்கில் எடுக்கப்படும்.

இல்லை கிழே உள்ள மெயிலுக்கும் மெயில் பண்ணலாம்/

cookbookjaleela@gmail.com


#பரிசுமழை #சென்னைப்லாசா #துபாய்புர்கா

https://youtu.be/1jiJTJxbCHE - Giveaway Detail - போட்டி விளக்கம்
https://youtu.be/c9t60HD6ors - போட்டி பற்றின சந்தேகம் - பரிசு மழை

https://youtu.be/i92zP-c-s3Y - Giveaway From Chennai Plaza & Cp Zeeba


Giveaway announcement - 1 



about giveaway doubt - போட்டிபற்றின விளக்கம் 



Simple and Easy Recipes and Traditional Recipes

#பரிசுமழை #சென்னைப்லாசா #துபாய்புர்கா





Wednesday, May 1, 2019

கொத்துமல்லி தோசை , கேரட் தக்காளி சட்னி / Carrot tomato chutney , Coriander Dosai


கம கமன்னு கொத்துமல்லி தோசை





தேவையான பொருகள்

கேரட் - 1
பழுத்த தக்களி -2
காஞ்ச மிளகாய் - 4
உப்பு தேவைக்கு

தாளிக்க

சிறிது எண்ணை

கடுகு
உளுத்தம் பருப்பு

காஷ்மீரி சில்லி பொடி சிறிது
கருவேப்பிலை


செய்முறை

கேரட்டையும் தக்காளியையும் காஞ்சமிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள்வைககளை தாளித்து அரைத்து வைத்த தக்காளியை ஊற்றி நன்கு சுருள கிளறீ இரக்கவும்.






கொத்துமல்லி தோசை


தோசைமாவு
கொத்துமல்லி - 1 கட்டு

வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் - ஒன்றூ சிறியது



தோசைமாவில் வெங்காயம் , கொத்துமல்ல்லி மல்லி கீரையை சேர்த்து கலக்கி தோசைகளாக வார்க்கவும்.




omato Carrot Chutney/Coriander Dosai / Samaiyal attakaasam by Jaleelakamal #vegetarian #Recipes தக்காளி கேரட் சட்னி - 1 தக்காளி வதக்கிய சட்னி 2 & Mix Millet Idli https://youtu.be/320rGEZM6Lg 3. கருவேப்பிலை சட்னி / கரிவேப்பிலை தொக்கு அடர்ந்த நீண்ட கூந்தலுக்கு https://youtu.be/KsQ0rLrnluk 4. Gooseberry Chutney - https://youtu.be/-HclaXd3Trk நெல்லிக்காய் துவையல் இளமையாக இருக்க , தலைமுடி நரைக்காமல் இருக்க இந்த சட்னியை தினம் சாப்பிடலாம். 5.Green Idli https://youtu.be/JjaxdmQvmuM 6. heart Shape Plain Idli https://youtu.be/YsuGcvm9mtI 7. barnyard Millet adai / paruppadai/ Protein recipe
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Giveaway From Chennai Plaza & Cp Zeeba /Samaiyal_attakaasam By Jaleelakamal




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/