tag:blogger.com,1999:blog-4900490718735925093.post1360625701061515235..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: மீன் டிப்ஸ்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64760880287157840492011-01-30T21:31:05.724+05:302011-01-30T21:31:05.724+05:30superb tipssuperb tipsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51318980475472184522010-02-16T21:10:16.939+05:302010-02-16T21:10:16.939+05:30அன்பு சகோதரி தாங்களுக்கு கோலாலம்பூரிலிருந்து முஹம்...அன்பு சகோதரி தாங்களுக்கு கோலாலம்பூரிலிருந்து முஹம்மது நியாஜ் எழுதுவது.தாங்களின் சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளது தொடர்ந்து படித்து கொண்டுவருகின்றேன். உங்களின் சமையல் குறிப்புகளை பலரும் மேலும் பயன் பெறுவதற்க்காக மலேசியாவில் இயங்கி வரும் எங்களூர் ஜமாத் இனையப்பக்கத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன் அதுபற்றிய உங்களின் விருப்பத்தையும், அனுமதியையும் எனக்கு எழுதுமாறு அன்புடன் கோருகின்றென்.
நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

www.knr2u.com சென்று சமையத்துபார் பகுதியை காண்க்...உங்களின் அனுமதிக்காக காத்திருக்கின்றது
உங்களின் விருப்பத்தை niyazknr@yahoo.com என்கிற மின்மடலுக்கு அனுப்ப்வும்.mdniyazhttps://www.blogger.com/profile/17716846411740109495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80613098641498205162009-09-03T14:32:33.020+05:302009-09-03T14:32:33.020+05:30ஆமினா மீனை தாளித்ததும் மசாலாக்கள் நன்கு கொதிக்க வி...ஆமினா மீனை தாளித்ததும் மசாலாக்கள் நன்கு கொதிக்க விட்டு, புளி ஊற்றி அதன் வாடை அடங்கும் வரை மொத்தம் அரை மணி நேரம் கொதிக்கவிடனும் கொதிக்கும் போது வற்றும் அதற்கு ஏற்றார்போல் தண்ணீர் சேர்த்து கொள்ளனும்..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-21855828746600617912009-08-31T17:27:14.481+05:302009-08-31T17:27:14.481+05:30ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்...ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்.
உங்க டிப்ஸ் ரொம்ப சூப்பர்.

நான் மீன் குழம்பு வைக்கும் போது, புளிப்பு சரியாக வர மாட்டேங்குது. மொத்ததில் டேஸ்டே இல்லை. என்னக்கா பண்றது?

இப்படிக்கு,
ஆமினாAmeenanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54648942689481525132009-08-26T15:23:09.130+05:302009-08-26T15:23:09.130+05:30வாங்க கவி எப்படி இருக்கீங்க, வருகைக்கு மிக்க நன்றி...வாங்க கவி எப்படி இருக்கீங்க, வருகைக்கு மிக்க நன்றி.

மீன் முள்ளை எப்படி எடுத்து சாப்பிடுவது என்று தானே போட்டுட்டா போச்சு முள்ளே இல்லாமல் எப்படி சமைப்பது என்று போடுகிறேன்.
சரியா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79991045653446264672009-08-26T15:21:25.433+05:302009-08-26T15:21:25.433+05:30பீஸ் ட்ரெயின் தங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் வாழ்...பீஸ் ட்ரெயின் தங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
கண்டிப்பாக தெரிந்ததை பகிர்ந்து கொள்வேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47512064322813706882009-08-26T15:19:59.001+05:302009-08-26T15:19:59.001+05:30ராஜ் மீன் வலையில் மாட்டமமையா அப்ப வலை போட தேவையில்...ராஜ் மீன் வலையில் மாட்டமமையா அப்ப வலை போட தேவையில்லைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91134310849422352592009-08-26T13:42:45.085+05:302009-08-26T13:42:45.085+05:30அக்கா மீன் குறிப்புகள ரொம்ப உபயோகமானதாக இருக்கு. ...அக்கா மீன் குறிப்புகள ரொம்ப உபயோகமானதாக இருக்கு. அப்படியே மீன் முள் எப்படி சீக்கிரமா எடுத்து சாப்பிடனும்னு கொஞ்சம் சொன்ன நல்லாயிருக்கும்:)kavi.snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-66287700068205074642009-08-26T12:25:49.933+05:302009-08-26T12:25:49.933+05:30நல்ல,பயனுள்ள தளம்,வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய மீன்...நல்ல,பயனுள்ள தளம்,வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய மீன் சமையல் பற்றி எழுதுங்கள்.peacetrainhttp://peacetrain1.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40691753620813074632009-08-22T10:59:33.956+05:302009-08-22T10:59:33.956+05:30குறிப்புகள் எல்லாமே நல்லாயிருக்கு.குறிப்புகள் எல்லாமே நல்லாயிருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-85697779106687518502009-08-22T10:46:31.905+05:302009-08-22T10:46:31.905+05:30எல்லாம் தினம் செய்யும் போது கண்டு பிடிக்கும் அனுபவ...எல்லாம் தினம் செய்யும் போது கண்டு பிடிக்கும் அனுபவம் தான் தாஜ்,

பிள்ளைகள் நலமா? உங்களுக்கும், கதிஜத்துக்கும் தான் பிலாக்கை தொடர்ந்தேன், நீங்கள் வந்து கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82885384763551480112009-08-21T13:59:55.082+05:302009-08-21T13:59:55.082+05:30அன்பு ஜலீலா உங்கள் மீனுகான டிப்ஸி பார்த்து வியந்து...அன்பு ஜலீலா உங்கள் மீனுகான டிப்ஸி பார்த்து வியந்துதான் போனென்.எப்படிம்மா இப்படி தூள் கிளப்புறீங்கதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77584150687883591322009-08-13T12:39:30.214+05:302009-08-13T12:39:30.214+05:30ஏங்க அப்படியே வலையில மாட்டாம இருக்க மீனுக்கும் கொஞ...ஏங்க அப்படியே வலையில மாட்டாம இருக்க மீனுக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தா நல்லா இருக்கும்!!!குறை ஒன்றும் இல்லை !!!http://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.com