tag:blogger.com,1999:blog-4900490718735925093.post2458319782118701272..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: சுக்கு சோம்பு பொடி & சுக்கு சோம்பு காஃபிJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16808783524965876402023-04-28T05:34:46.659+05:302023-04-28T05:34:46.659+05:30Love from Wikiing
What is an M.A. Degree?
< a h...Love from Wikiing

What is an M.A. Degree?
< a href="https://wikiing.com/the-benefits-of-weight-loss-surgery-in-dallas-tx/">The Benefits of Weight Loss Surgery in Dallas, Tx
The Pros And Cons of the American Education SystemAmar Loadhttps://www.blogger.com/profile/08271774278810568551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-57976185696374463972014-02-20T19:29:55.486+05:302014-02-20T19:29:55.486+05:30super coffee akkasuper coffee akkaShama Nagarajanhttps://www.blogger.com/profile/18309251376956390848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80529884796008238292014-02-20T00:06:59.910+05:302014-02-20T00:06:59.910+05:30ஆமாம் சில நேரம் களறிக்கு அதிக இஞ்சி செதுக்கும் போத...ஆமாம் சில நேரம் களறிக்கு அதிக இஞ்சி செதுக்கும் போது அது இஞ்சியுடன் இருக்கும், அதை காயவைப்பார்கள். சுக்கு இல்லாத போது அவசரத்துக்கு அதை பயன் படுத்துவார்கள்/.

நான் இங்கு குறிப்பில் சுக்கு தான் கொடுத்துள்ளேன்.

Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-808222527368920392014-02-18T16:50:26.648+05:302014-02-18T16:50:26.648+05:30// தினம் இஞ்சி சீவும் போது அந்த தோலை சேகரித்து காய...// தினம் இஞ்சி சீவும் போது அந்த தோலை சேகரித்து காயவைத்து பொடித்து சேர்ப்பார்கள்//

அக்கா, இஞ்சியின் தோல் நல்லதல்ல என்றும், அதைக் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்று என் மமியார் சொல்வார். ஒரு புத்தக்த்திலும் படித்தேன். அதேமாதிரிதான் சுக்கின் தோலும் - கண்டிப்பாக சுரண்டி எடுக்கணும்.

ஆனா, நீங்க தோலைக் காயவச்சு சேர்க்கச் சொல்றீங்களே?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51868339371734988572014-02-18T00:12:18.070+05:302014-02-18T00:12:18.070+05:30ஆதிவெங்கட் காபியில் பிடிக்க விலலி என்றால் பால் அல்...ஆதிவெங்கட் காபியில் பிடிக்க விலலி என்றால் பால் அல்லது பிளாக் டீ அல்லது பால் டீயுடனும் சேர்த்து தயாரித்து குடிக்கலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8786713041788476382014-02-18T00:11:21.575+05:302014-02-18T00:11:21.575+05:30ஹுஸைனாம்மா , இது என் மாமியாரின் பக்குவம் சுக்கு இல...ஹுஸைனாம்மா , இது என் மாமியாரின் பக்குவம் சுக்கு இல்லை என்றால் தினம் இஞ்சி சீவும் போது அந்த தோலை சேகரித்து காயவைத்து பொடித்து சேர்ப்பார்கள், ஏற்கனவே அந்த டீ இங்கு போஸ்ட் செய்துள்ளேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-22108298556687753332014-02-18T00:09:50.887+05:302014-02-18T00:09:50.887+05:30கோமதி அக்கா இதை பிளாக் டீ அல்லது டீயுடனும் போட்டு ...கோமதி அக்கா இதை பிளாக் டீ அல்லது டீயுடனும் போட்டு குடிக்ககலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56852288149707465182014-02-18T00:09:14.292+05:302014-02-18T00:09:14.292+05:30ஆமாம் ஆசியா கருப்பட்டி சாயா அது வேறு, இது என் மாமி...ஆமாம் ஆசியா கருப்பட்டி சாயா அது வேறு, இது என் மாமியாரின் பக்குவம்.
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74901347268538497292014-02-18T00:08:48.657+05:302014-02-18T00:08:48.657+05:30தனபாலன் சார் பனங்கற்கண்டு கிடைக்கவில்ல்லை என்றால்,...தனபாலன் சார் பனங்கற்கண்டு கிடைக்கவில்ல்லை என்றால்,வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91186789546611509012014-02-17T14:27:08.866+05:302014-02-17T14:27:08.866+05:30சிம்பிளா சிறப்பா இருக்குக்கா. மொத்தமா அரைச்சு வச்ச...சிம்பிளா சிறப்பா இருக்குக்கா. மொத்தமா அரைச்சு வச்சுகிட்டா வசதியாருக்கும், இல்லியா. நானும் இதேபோல, சுக்கு-ஏலம்-கிராம்பு-பட்டை-மல்லி-சோம்பு-மிளகு சேர்த்து அரைச்சு வச்சிருக்கேன். கருப்பட்டி (மட்டும்) சேர்த்து வாரம் ஒருமுறையாவது குடிக்க வைப்பதுண்டு. இனி புதினாவும் காய வச்சுச் சேத்துகணும். நல்ல டிப்ஸ்க்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20908598234402962002014-02-17T12:45:02.813+05:302014-02-17T12:45:02.813+05:30காபி இதுவரை நான் குடித்ததேயில்லை. ஆனால் இந்த பொடி ...காபி இதுவரை நான் குடித்ததேயில்லை. ஆனால் இந்த பொடி வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10222629095750666562014-02-16T05:54:15.619+05:302014-02-16T05:54:15.619+05:30நான் காப்பி குடிக்க மாட்டேன் காப்பி பொடி கலக்காமல்...நான் காப்பி குடிக்க மாட்டேன் காப்பி பொடி கலக்காமல் உங்கள் சுக்கு சோம்பு காப்பியை செய்து குடிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1481522186405271002014-02-16T00:09:11.198+05:302014-02-16T00:09:11.198+05:30அருமை. வித்தியாசமான காபி.எங்கவீட்டில் கருப்பட்டி ச...அருமை. வித்தியாசமான காபி.எங்கவீட்டில் கருப்பட்டி சாயாவில் சோம்பு சிறிது இஞ்சி தட்டி சேர்ப்பதுண்டு.நல்ல மணமாக இருக்கும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47963329465504209962014-02-15T21:04:40.225+05:302014-02-15T21:04:40.225+05:30பனங்கற்கண்டு இருக்கும் போது சேர்ப்பதுண்டு... காப்ப...பனங்கற்கண்டு இருக்கும் போது சேர்ப்பதுண்டு... காப்பி தூள் சிறிது சேர்ப்பது புதிது... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com