tag:blogger.com,1999:blog-4900490718735925093.post2505836785150653409..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: பிடித்த பிடிக்காத 10Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13511434382187817162009-11-29T04:54:44.713+05:302009-11-29T04:54:44.713+05:30உங்களின் பிடித்தது பிடிக்காதது பதிவு ரொம்ப நல்லா இ...உங்களின் பிடித்தது பிடிக்காதது பதிவு ரொம்ப நல்லா இருக்கு ஜலீலாக்கா

ஜுலைஹாJulaiha Nazirhttps://www.blogger.com/profile/16543648606080392137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67522833937471641122009-11-11T12:35:18.335+05:302009-11-11T12:35:18.335+05:30எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார...எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார்.அவர் மட்டும் பார்த்தால் டண்டணக்க... டண்டண....ன்னு கத்திக்கிட்டே இருப்பார்.

ரொம்ப பேசுனா அப்படித்தான்,சரிதானே ஜலீலா அக்கா நான் சொல்வது.பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33050613854636791572009-11-11T11:40:09.749+05:302009-11-11T11:40:09.749+05:30ஆமாம் மேனக அந்த டன்னடாக்கா அத கேட்டாலே பிடிக்காது....ஆமாம் மேனக அந்த டன்னடாக்கா அத கேட்டாலே பிடிக்காது.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13905049509810152922009-11-10T18:50:00.790+05:302009-11-10T18:50:00.790+05:30எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார...எல்லாருடைய பிடிக்காத லிஸ்ட்ல டி.ராஜேந்தர் இருக்கார்.அவர் மட்டும் பார்த்தால் டண்டணக்க... டண்டண....ன்னு கத்திக்கிட்டே இருப்பார்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-66243522825073279302009-11-10T18:31:41.928+05:302009-11-10T18:31:41.928+05:30சாருஸ்ரீ எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப போடுங்கள். நன்...சாருஸ்ரீ எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப போடுங்கள். நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-22697923040314968532009-11-10T18:30:16.821+05:302009-11-10T18:30:16.821+05:30ஆமாம் பீர் இப்ப எந்த சேனலை திருப்பினாலும் தமன்னா இ...ஆமாம் பீர் இப்ப எந்த சேனலை திருப்பினாலும் தமன்னா இல்லாமல் கிடையாது, வியாபரியில் நடித்திருந்தார்கள் அப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது ஆனா யாரும் அப்ப கண்டுக்கொள்ளவில்லை அயர்ன் க்கு பிறகு ரொம்ப டாப்பாகியாச்சு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80657840939925820402009-11-10T18:24:58.584+05:302009-11-10T18:24:58.584+05:30//அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் ...//அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் இந்த பதிவு பிடிச்சிருக்கு....//

சீமான் கனி
ஏன் இப்படி ஐயயொ பிடிச்சிருக்கு

வந்ததற்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79763182767585705232009-11-10T18:24:43.396+05:302009-11-10T18:24:43.396+05:30ஸாதிகா அக்கா ரொம்ப புகழுறீங்கள் ரொம்ப நன்றி.
ஆமாம...ஸாதிகா அக்கா ரொம்ப புகழுறீங்கள் ரொம்ப நன்றி.

ஆமாம் வடிவேலு ஜோக் ஹா ஹாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3554504239614312042009-11-10T18:21:55.619+05:302009-11-10T18:21:55.619+05:30வருக ஷண்முகபிரியன், வருகைக்கும் கருத்து தெரிவித்தத...வருக ஷண்முகபிரியன், வருகைக்கும் கருத்து தெரிவித்ததும் மிக்க மகிழ்சி.

ஏதோ மனதில் பட்டதை என் பாணியில் எழுதினேன் அவ்வளவு தான்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8893446616712288932009-11-10T18:19:11.446+05:302009-11-10T18:19:11.446+05:30புது வருகை தோழி கிருத்திக்கா வருகைக்கும் கருத்து த...புது வருகை தோழி கிருத்திக்கா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

ஆமாம் இப்ப வர சில படங்கள் பிள்ளைகளோடு பார்ப்பது போல் இல்லை, கெட்டு போகவும் நிறைய வாய்ப்பை ஏற்படுத்து கிறது, நாங்க ரொம்ப செலெக்டிவா தான் பார்ப்பது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4895390317096444952009-11-10T18:17:11.338+05:302009-11-10T18:17:11.338+05:30ஷஃபி யாருக்கு டீ ஆருக்கு பூஸ்ட் பார்த்து சச்சின் ...ஷஃபி யாருக்கு டீ ஆருக்கு பூஸ்ட் பார்த்து சச்சின் கோச்சிக்க போறாரு

அவருக்கு ஹார்லிக்ஸே போதும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90691805332996814532009-11-10T18:15:33.220+05:302009-11-10T18:15:33.220+05:30கோபி, முன்று மணி நேரம் ரொம்ப ஈசியா பார்த்து விட்டு...கோபி, முன்று மணி நேரம் ரொம்ப ஈசியா பார்த்து விட்டு வந்து விடுகிறோம்.

ஆனால் நல்ல படமோ கொட்ட படமோ எல்லோரும் பணத்துக்காக தானே ரொம்ப ராப்பகலா உழைக்கிறார்கள். அதுவும், மக்களிடம் இருந்து நல்ல பேர் கிடைக்கும் வரை திண்டாட்டம் தான், அதை மனதில் வைத்து தான் அப்ப்டி சொன்னேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41928604135621335162009-11-10T18:12:34.879+05:302009-11-10T18:12:34.879+05:30ஆமாம் மீனு எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷியம், ந...ஆமாம் மீனு எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷியம், நவாஸ்,நாஸியா, ஷஃபிக்ஸ் எல்லோருக்கும் மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88741810347689202222009-11-10T18:10:29.155+05:302009-11-10T18:10:29.155+05:30சரி சரி பசாத்துன்னா என்னன்னு தெரியனும் இல்லையா?
வ...சரி சரி பசாத்துன்னா என்னன்னு தெரியனும் இல்லையா?

வேலையில்லாமல் கோள்சொல்லி சின்ன விஷியத்தை ஊதி பெருசாக்குவது. Backbiting
எதுவேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14404639449020732952009-11-10T12:01:15.745+05:302009-11-10T12:01:15.745+05:30ஜலி கடைசியில என்ன மாட்டிவிட்டுடிங்க , சரி என்ன பண்...ஜலி கடைசியில என்ன மாட்டிவிட்டுடிங்க , சரி என்ன பண்ணுறது , கொஞ்சம் வேலை இருக்கு முடித்துவிட்டு வந்து போட்டுவிடுகிறேன்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19603383334988403342009-11-10T07:24:17.360+05:302009-11-10T07:24:17.360+05:30வடிவேலு, ஹரிஹரண், தமன்னா.. மீ டூ...

எனக...வடிவேலு, ஹரிஹரண், தமன்னா.. மீ டூ...

எனக்கும் மீனு ரொம்ப புடிக்கும்.. :)

//பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்//

அதுக்காக நம்ம உயிரை வாங்கணுமா? உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க.

பேச்சாளர்; நீங்க பாரதி பாஸ்கருடைய பேச்சு கேட்டிருக்கீங்களா? அருமையா பேசுவாங்க.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-7378416244636391882009-11-10T02:20:25.994+05:302009-11-10T02:20:25.994+05:30அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் இ...அக்கா...
ஐயயோ...ஐயயோ...
பிடிச்சிருக்கு...உங்கள் இந்த பதிவு பிடிச்சிருக்கு....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-24272260973891921202009-11-09T21:19:37.926+05:302009-11-09T21:19:37.926+05:30//அஃ ஹா ஹா இது ஒரு தொடர்பதிவு.
கிளம்பிட்டாங்கய்யா ...//அஃ ஹா ஹா இது ஒரு தொடர்பதிவு.
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...//
அப்பப்பா..அட்டகாச ராணி கலக்குகின்றீர்கள்.என் அழைப்பை ஏற்றுக்கொண்டு வந்தமைக்கு நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14736046001127914632009-11-09T20:25:56.937+05:302009-11-09T20:25:56.937+05:30நான் நிறையப் பிடிக்காதது,பிடித்தது பதிவுகளைப் படித...நான் நிறையப் பிடிக்காதது,பிடித்தது பதிவுகளைப் படித்து விட்டேன் மேடம்.
அதில் பிடித்தது உங்கள் பதிவுதான்.

மிக,மிக இயல்பான ரசனையுடன் இருந்தது.
மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19905164370867508322009-11-09T17:25:58.054+05:302009-11-09T17:25:58.054+05:30பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு க...பிடிக்காதவர்: (யார சொல்வது எல்லாருமே கழ்டப்பட்டு கோடிகணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறார்கள்)

ஆமாம்....ஒருத்தரும் நல்லா எடுக்கமாட்டெங்கறாங்க...
ரொம்ப சில படங்களே உருப்படியாக இருக்கின்றனஉங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88563837216445790312009-11-09T16:50:43.155+05:302009-11-09T16:50:43.155+05:30//S.A. நவாஸுதீன் said...
சும்மா ப்ராக்கு பாக்காம ...//S.A. நவாஸுதீன் said...

சும்மா ப்ராக்கு பாக்காம வாங்க ஷஃபி புரியும்//

இந்த நவாஸோட ஒரே சல்லையா போச்சுங்கSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-92191151006629713642009-11-09T16:48:58.845+05:302009-11-09T16:48:58.845+05:30//நாஸியா said...
ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர...//நாஸியா said...
ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர் பிடிக்காதவங்க லிஸ்ட்ல இருக்கார்.. ரொம்ப மோசம்.. ;) அவர் எப்பேர்பட்ட பேச்சாளர்//

அவரு அப்போ நல்லா பாட்டெல்லாம் எழுதினாரு, ஆனா இப்போ எல்லாத்தையும் மறந்திட்டாரோ? தினமும் பூஸ்ட் குடிக்க சொல்லனும்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41718399427368055682009-11-09T16:44:59.978+05:302009-11-09T16:44:59.978+05:30ஷஃபிக்ஸ்/Suffix said...
//பச்சாத்து//
இந்த வார்...ஷஃபிக்ஸ்/Suffix said...
//பச்சாத்து//

இந்த வார்த்தைக்கு வெப்ஸ்டேர் டிக்ஷனிரியில் அர்த்தம் கிடைக்கும்களா?

சும்மா ப்ராக்கு பாக்காம வாங்க ஷஃபி புரியும்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-30773071871832445442009-11-09T16:34:53.067+05:302009-11-09T16:34:53.067+05:30ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர் பிடிக்காதவங்க ல...ச்சே எல்லார் பட்டியல்லையும் டி ஆர் பிடிக்காதவங்க லிஸ்ட்ல இருக்கார்.. ரொம்ப மோசம்.. ;) அவர் எப்பேர்பட்ட பேச்சாளர்!

எனக்கும் மீனு ரொம்ப புடிக்கும்.. :)நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29412610822877134552009-11-09T16:18:31.406+05:302009-11-09T16:18:31.406+05:30//பச்சாத்து//
இந்த வார்த்தைக்கு வெப்ஸ்டேர் டிக்ஷ...//பச்சாத்து//

இந்த வார்த்தைக்கு வெப்ஸ்டேர் டிக்ஷனிரியில் அர்த்தம் கிடைக்கும்களா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com