tag:blogger.com,1999:blog-4900490718735925093.post2721100007735520802..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: தம் கேபேஜ் - tham cabbage - dietJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-32126222519967860032010-12-06T02:37:58.771+05:302010-12-06T02:37:58.771+05:30அக்கா, ரெண்டு நாள் முன்னாடி நைட்டு சப்பாத்திக்கு இ...அக்கா, ரெண்டு நாள் முன்னாடி நைட்டு சப்பாத்திக்கு இதைத்தான் செஞ்சேன். வெங்காயம் போட நேரமில்லாம வெறும் கேபேஜ் மட்டுமே வச்சு செஞ்சேன். ஒரியாக்காரர், ஆஹா இதென்ன சிக்கன் புதுசா ருசியா இருக்கேன்னு சொல்லிட்டே சாப்பிட்டார். நான் சப்பாத்திக்கு நடுவில் வச்சு ரோல் மாதிரி தந்ததுல கட்டாயம் ஆஃபீஸுக்கு இப்படி செஞ்சு தர சொல்லிட்டார். அருமையா இருந்தது. இன்னும் காளிஃபிளவரில் டிரை செய்யலை. செஞ்சுட்டு சொல்றேன். :)

ரொம்ப நன்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78941156527604611072010-03-22T13:06:53.743+05:302010-03-22T13:06:53.743+05:30அக்கா எனக்கும் காபேஜ் ரொம்ப பிட்க்கும். வாங்க...அக்கா எனக்கும் காபேஜ் ரொம்ப பிட்க்கும். வாங்கி வெச்சு இருக்கேன். கட்டாயம் செய்து பார்த்து சொல்லுரேன். நன்றிக்கா.

ஜலீலா அக்கனா அக்காதான். கலக்குரிங்க வாழ்த்துக்கள் அக்கா.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-35381366748465128142010-03-20T17:55:02.268+05:302010-03-20T17:55:02.268+05:30முட்டைக்கோஸ் பச்சையா சாலட் மாதிரி சாப்பிடுவேன், சம...முட்டைக்கோஸ் பச்சையா சாலட் மாதிரி சாப்பிடுவேன், சமைச்சது கொஞ்சம் கஷ்டம்தான். ஏதோ நீங்க சொல்றிங்க ட்ரை பண்ணிடுவோம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51218527034053359172010-03-20T14:03:02.750+05:302010-03-20T14:03:02.750+05:30நன்றி விஜிநன்றி விஜிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4259209088756439632010-03-20T14:02:10.769+05:302010-03-20T14:02:10.769+05:30சசிகுமார் , வெளிநாட்டில் வாழும் பேச்சுலர்கள் ஈசியா...சசிகுமார் , வெளிநாட்டில் வாழும் பேச்சுலர்கள் ஈசியாக செய்ய தான் இப்படி சில ரெசிபிகள். ஆஹா எல்லோருக்கும் பசிய கிளப்பி விடுதா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72524631092653993722010-03-20T14:00:56.303+05:302010-03-20T14:00:56.303+05:30சுதாகர் சார் நேரமின்மையால் வரமுடியாமல் போய் விட்டத...சுதாகர் சார் நேரமின்மையால் வரமுடியாமல் போய் விட்டது, ஆனால் உங்கள் பக்கத்துக்கு. கண்டிப்பா எப்படியும் வருவேன்.

கடைசியா நீங்க சொன்னதால் மங்குனிக்கு கொசுமுட்டை ஆம்பேட்

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

பாகற்காய் பிட்லை வந்து பார்க்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56951806322031189992010-03-20T13:58:25.975+05:302010-03-20T13:58:25.975+05:30மகி ஆமாம் நிறைய பேர் முட்டை கோஸ் என்றாலே முக சுளிப...மகி ஆமாம் நிறைய பேர் முட்டை கோஸ் என்றாலே முக சுளிப்பார்கள், நல்ல இருக்கு என்றீர்கள் செய்து பார்த்து சொல்லுங்கள். மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75012902555954336642010-03-20T13:57:26.763+05:302010-03-20T13:57:26.763+05:30//நாங்கல்லாம் சின்ன வயசிலே சிங்கத்தோட சீட்டு விளைய...//நாங்கல்லாம் சின்ன வயசிலே சிங்கத்தோட சீட்டு விளையாண்டவுக , இதெல்லாம் சுசூபி /

அமைச்சரே இந்த டகாலெல்லாம் நான் நம்ப மாட்டேன். எங்கே ஒரு கா எங்களுக்காக சிங்கத்தோடு சீட்டு விளையாடி காட்டுங்க பார்க்கலாம் . அப்ப நான் ஒத்துக்குவேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41163251844611059132010-03-20T13:55:37.839+05:302010-03-20T13:55:37.839+05:30அதிரா வருகை தந்தமைக்கு மிகக் நன்றி.
ஆம் இனிகடைகளி...அதிரா வருகை தந்தமைக்கு மிகக் நன்றி.

ஆம் இனிகடைகளில் முட்டை கோஸ் தட்டுபாடானாலும் ஆகலாம்.

புறா முட்டை எல்லாம் வித விதமான முட்டை சொல்றீஙக் இப்ப எந்த முட்டையில் செய்வதுன்னு கொஞ்சம் குழப்பம்.. ஹிஹிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-32125615700797417202010-03-20T13:53:22.862+05:302010-03-20T13:53:22.862+05:30சித்ரா நீங்கள் சொல்வதும் சரிதான், இது அவசரத்துக்கு...சித்ரா நீங்கள் சொல்வதும் சரிதான், இது அவசரத்துக்கு உடனடி பக்க உணவு.

கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58232884162957232692010-03-20T13:51:53.525+05:302010-03-20T13:51:53.525+05:30//Unique and outstanding recipe, dhum cabbage soun...//Unique and outstanding recipe, dhum cabbage sounds awesome, I really dislike cabbage, but ur version made me to crave for it:)//

மலர் காந்தி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52003070543420266532010-03-20T13:50:22.314+05:302010-03-20T13:50:22.314+05:30மேனகா முட்டை சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இர...மேனகா முட்டை சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79266116364508307412010-03-20T13:49:29.683+05:302010-03-20T13:49:29.683+05:30ஆமை முட்டை ஒகேன்னு நினைக்கிறேன்.ஆமை முட்டை ஒகேன்னு நினைக்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16040451850454512932010-03-20T13:48:38.060+05:302010-03-20T13:48:38.060+05:30ஆஹா ஜெய்லானிக்கும் மங்குக்கும் தீராத பந்தம் என்று ...ஆஹா ஜெய்லானிக்கும் மங்குக்கும் தீராத பந்தம் என்று நினைக்கிறேன். இப்ப கொசு முட்டையா?
முதலில் அந்த கொசு முட்டை மங்குனிக்கு பத்துமா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71996222183900536762010-03-20T13:48:04.461+05:302010-03-20T13:48:04.461+05:30மிக்க நன்றி வேலன் சார்
நன்றி மலர்
சீமான் கனி இது...மிக்க நன்றி வேலன் சார்

நன்றி மலர்

சீமான் கனி இது ஈசியாக பேச்சுலர்களும் செய்து விடலாம். தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

ஆமாம் தேனக்கா நாங்கள்(இஸ்லாமிய இல்லத்தில்) மெயினாக செய்வதே கொத்துகறி கடலை பருப்பில் முட்டை கோஸ் தான் ,

இது டயட் செய்பவர்களுக்காக செய்தது, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15200694928807925792010-03-20T12:47:32.355+05:302010-03-20T12:47:32.355+05:30கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சைவ கொத்து பரோ...கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சைவ கொத்து பரோட்டா//

சாருஸ்ரீ முயற்சி செய்து பாருங்கள்., தொடர் வருகைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91274660434851108212010-03-20T12:44:28.094+05:302010-03-20T12:44:28.094+05:30சகோ.ஜமால் , அப்ப ஏதாவது ஒரு டிஷ் செய்து தான் உள்ளே...சகோ.ஜமால் , அப்ப ஏதாவது ஒரு டிஷ் செய்து தான் உள்ளே தள்ளுவதா இந்த முட்டை கோசை...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88432393339580502782010-03-20T02:32:02.670+05:302010-03-20T02:32:02.670+05:30Nice dish.Nice dish.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39617762028073140712010-03-19T12:14:10.590+05:302010-03-19T12:14:10.590+05:30என்னக்கா நீங்க என் பசிய வேற கலப்பீடீங்க இப்பவே கேண...என்னக்கா நீங்க என் பசிய வேற கலப்பீடீங்க இப்பவே கேண்டீனுக்கு போக வேண்டியது தான். அக்கா ஒன்னு மட்டும் சொல்றேன் பசியா இருக்கிறவன் உங்கள் தளத்தை பார்த்தால் அவ்வளவு தான் அவன் கதை.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87448875608526058022010-03-19T11:42:40.915+05:302010-03-19T11:42:40.915+05:30//ஸாதிகா said...
ஜெய்லானி said...
பித்தனின் வாக்க...//ஸாதிகா said...
ஜெய்லானி said...
பித்தனின் வாக்கு said... //

தோடா இங்க பார்ரா , ஜலீலா மேடம் டோன்ட் ஓரி இதுக்கு நான் ஒரு சின்ன கத சொல்றேன் ,
ஒரு குளத்தில 25 எறும்புகள் குளிதுகிட்டு இருதுச்சு , அப்ப ஒரு யான வந்து குளத்துல தொபுகடீர்னு குதிச்சு , அதுல 24 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்துச்சாம் , ஒரே ஒரு எறும்பு மட்டும் யான தலைமேல மாட்டிகிசாம் , அத பாத்து மத்த 24 எறும்பும் சொல்லுச்சாம்.......................
"டே மாப்ள விடாதடா அந்த யானைய ஒரே அமுக்க தண்ணீல அமுக்குன்னு )

அது மாதிரி தான் இதுகளும்...........................
(நாங்கல்லாம் சின்ன வயசிலே சிங்கத்தோட சீட்டு விளையாண்டவுக , இதெல்லாம் சுசூபி ..............)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61786964115937886832010-03-19T11:28:03.500+05:302010-03-19T11:28:03.500+05:30நல்ல சுவையான ரெசிப்பி அக்கா,வழக்கம் போலவே,நாக்கு ஊ...நல்ல சுவையான ரெசிப்பி அக்கா,வழக்கம் போலவே,நாக்கு ஊருது,துபாய் வந்தா செஞ்சு தருவீங்களாபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-62259317066992896682010-03-19T09:25:01.423+05:302010-03-19T09:25:01.423+05:30நல்லா இருக்கு ஜலில்லா, என் பிளாக்கு பக்கம் வருவது ...நல்லா இருக்கு ஜலில்லா, என் பிளாக்கு பக்கம் வருவது இல்லை என்று எதாவது பிரார்த்தனையா?. நான் நீங்க கேட்ட பாகற்க்காய்ப் பிட்ல கூடப் போட்டுவிட்டேன்.
இன்னைக்கு நான் இந்த தம் கேபேஜ்ஜை வைத்து ஒரு காமெடி போட்டுவிட்டேன்.

மங்குனிக்கு இப்ப கொசு முட்டை ஆம்லேட்தான் பேவரைட், ஆதலால் நீங்க கொசு முட்டைகளை இதில் போட்டுக் கொடுக்கவும். நன்றி ஜலில்லா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80244759986394586792010-03-19T01:06:18.064+05:302010-03-19T01:06:18.064+05:30நல்லாருக்கு ஜலீலாக்கா..முட்டை சேர்த்து செய்தால் எங...நல்லாருக்கு ஜலீலாக்கா..முட்டை சேர்த்து செய்தால் எங்க வீட்டுல முகத்தை சுளிப்பார்.அதனால எக் இல்லாமதான் நான் செய்வேன்.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88108271985484390822010-03-19T01:04:03.553+05:302010-03-19T01:04:03.553+05:30ஜலீலாக்கா சூப்பர் ரெசிப்பி. இனிக் கடைகளில் முட்டைக...ஜலீலாக்கா சூப்பர் ரெசிப்பி. இனிக் கடைகளில் முட்டைக்கோசுக்கு தட்டுப்பாடாகிடும்போல இருக்கே...

அதென்ன ஜலீலாக்கா.. டைனோசர் முட்டையெல்லாம் வினியோகம் பண்ணுறீங்க.. அதிரா கேட்டதுக்கு ஒரு புறா முட்டைகூடத் தரவில்லை:(:(.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27511357898224093152010-03-19T00:18:17.606+05:302010-03-19T00:18:17.606+05:30அக்கா, இந்த ரெசிபில கொத்து கறி , பச்சை பட்டாணி போட...அக்கா, இந்த ரெசிபில கொத்து கறி , பச்சை பட்டாணி போட்டு சமைத்து சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com