tag:blogger.com,1999:blog-4900490718735925093.post2979316066476910237..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: புல்ஸ் ஐ ஆப்பம் - Bull's eye AppamJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-86429640580243116152013-02-04T09:21:42.274+05:302013-02-04T09:21:42.274+05:30ஆசியா
அதிரா
மாதேவி அனைவருக்கும் மிக்க நன்றிஆசியா
அதிரா
மாதேவி அனைவருக்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44437490650351680052013-02-04T09:21:16.750+05:302013-02-04T09:21:16.750+05:30வாங்க ஜ்யோதிபாய். ஆமாம் ஓவ்வொரு முறை ஓவ்வொரு மாதிர...வாங்க ஜ்யோதிபாய். ஆமாம் ஓவ்வொரு முறை ஓவ்வொரு மாதிர் செய்வது

ஆப்பம் மிளகு கோழி

ஆப்பம் தேஙகாய் பால்
ஆப்பம் சட்னி
ஆப்பம் மீன் சால்னா
ஆப்பம் வெஜ் குருமா
முட்டை ஆப்பம்
புல்ஸ் ஐ ஆப்பம்

இதுபோல்
உங்கள் வருகைக்குமிக்க நன்றி Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88893749418753334332013-02-04T09:21:12.886+05:302013-02-04T09:21:12.886+05:30பாயிஜா
மேனகா
சேகுமார்
பாயிஜா
மேனகா
சேகுமார்
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88151418715992903642013-02-01T17:49:32.546+05:302013-02-01T17:49:32.546+05:30அப்பம் நன்றாக இருக்கின்றது ஜலீலா.
நம்ம நாட்டினரும...அப்பம் நன்றாக இருக்கின்றது ஜலீலா.

நம்ம நாட்டினரும் அப்பம் விரும்பி உண்பார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56006747928666215422013-02-01T16:26:30.931+05:302013-02-01T16:26:30.931+05:30ஆஹா சூப்பர்.. நான் அப்பத்துக்கென்றே நொன் ஸ்ரிக் சட...ஆஹா சூப்பர்.. நான் அப்பத்துக்கென்றே நொன் ஸ்ரிக் சட்டி வாங்கி புறிம்பாக வைத்திருக்கிறேன்ன் சூப்பராக வரும், செய்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19826335545953655922013-01-30T21:22:42.817+05:302013-01-30T21:22:42.817+05:30புல்ஸ் ஐ ஆப்பம் அருமை.புல்ஸ் ஐ ஆப்பம் அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5587653877303064872013-01-30T05:37:43.054+05:302013-01-30T05:37:43.054+05:30Appam kooda thenga pal and onion chatni nalla iruk...Appam kooda thenga pal and onion chatni nalla irukkum endru ninekkiren. Jyothi.Anonymoushttps://www.blogger.com/profile/13742773001869413449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-62047714809695748242013-01-29T13:42:36.007+05:302013-01-29T13:42:36.007+05:30நீங்க ரசிச்சுப் போடுறீங்க...
நாங்களும் ருசிச்சுப் ...நீங்க ரசிச்சுப் போடுறீங்க...
நாங்களும் ருசிச்சுப் படிக்கிறோம்...
செய்து பார்த்து சாப்பிட இங்க முடியலையே... ஊருக்குப் போனால் செய்து சாப்பிடலாம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3836079249554632192013-01-28T22:29:14.165+05:302013-01-28T22:29:14.165+05:30ஆப்பம் நல்லா பஞ்சு போல மென்மையா இருக்கு..ஆப்பம் நல்லா பஞ்சு போல மென்மையா இருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-24832176975531191952013-01-28T16:27:30.590+05:302013-01-28T16:27:30.590+05:30ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1504137542441740682013-01-28T10:21:46.973+05:302013-01-28T10:21:46.973+05:30சகோ. சார்வாகன்
முதலில் இங்குவந்து கருத்து தெரிவித...சகோ. சார்வாகன்

முதலில் இங்குவந்து கருத்து தெரிவித்தமைக்க்கு மிக்க நன்றி

உங்கள் வீட்டில் சமைத்து பார்த்து நலல் வந்தது குறித்தும் மிக்க மகிழ்சி.

இதில் பதியும் பரம்பரை சமையலைதவிர

மற்ற சமையல் குறிப்புகள் எலலாம் 85 % என் சொந்த (கெமிஸ்ட்ரி தான்) முயற்சி தான், சமைக்கும் போது தினம் செய்வதை விட ஒரு நாளைக்கு ஒரு விதமாக மாற்றி அமைத்து செய்து பார்ப்பது என் வழக்கம்.

இது வரை புத்தகம் வைத்து பார்த்து சமைத்தததில்லை.

அப்படியே பார்த்து ஒன்றிரண்டு சமைத்தாலும் எனக்கு பிடிச்ச என் மசாலாக்கள் தான் போடுவேன்.

எனக்கு என் சமையல் குறிப்புகளே இன்னும் நிறைய இங்கு பதிய முடியாமல் இருக்கு,

சில குறிப்புகளை யாருடையதாவது சமைத்து இங்கு பதிந்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் பெயருடன் போட்டு இருப்பேன்,

லேபிளிலும் தோழிகளின் சமையல் என்று போட்டுள்ளேன்.

இப்போதைக்கு இங்கு வருகையாளர்களே குறைவு, இதில் பாராட்டெல்லாம் நான் எதிர் பார்க்கவிலலை

இதில் கள்ள பசங்க காப்பி அடிச்சு அவர்கள் குறிப்பாக போடமா இருந்தால் அதே போதும்.

வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி.
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-26555817205563727872013-01-28T05:59:45.099+05:302013-01-28T05:59:45.099+05:30வணக்கம் சகோ,
உங்கள் பதிவில் உள சிலவற்றை நம் வீட்டி...வணக்கம் சகோ,
உங்கள் பதிவில் உள சிலவற்றை நம் வீட்டிலும் செய்தோம், நன்றாக இருந்தது நன்றிகள்.நீண்ட நாளாக ஒரு கேள்வி!!

நமக்கு எதிலும் வருவது சந்தேகமும் கேள்வி மட்டுமே.

இப்படி புதிது புதிதாக உணவு வகை ,செய்முறை சொல்ரீங்களே, ஏதேனும் புத்தகத்தில் இருந்து சொல்வதா, இல்லை நீங்களா கெமிஸ்ட்ரி லேப் மாதிரி சும்மா வினை(?) பொருள்களை கொஞ்சம் மாத்தி போட்டு பாக்கலாமே என செய்து பார்த்து ,வீட்டில் உள்ளவர்களை வைத்து பரிசோதித்து(?) சொல்ரீங்களா!!

அப்படி நீங்களாக கண்டு பிடித்தவை என்றால ஹை லைட் பண்ணுங்க எல்லாரும் பாராட்டுவார்!!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

வாழ்க வளமுடன் சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28890497997023223752013-01-27T21:26:04.943+05:302013-01-27T21:26:04.943+05:30ஏஞ்சலின் செய்து பாருங்கள். ஏஞ்சலின் செய்து பாருங்கள். Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-37773777601628227532013-01-27T21:25:44.906+05:302013-01-27T21:25:44.906+05:30அடுத்து தேங்காய அதில் சேர்த்து அரைக்காமல்.
சுடும்ப...அடுத்து தேங்காய அதில் சேர்த்து அரைக்காமல்.
சுடும்போது ரொம்ப பட்டாக அரைக்காமல், அப்படியே தண்ணீர் சேர்த்து அரைத்து மாவில் கலந்து சுட்டாலும் நல்ல பஞ்சி போல் வரும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52018169862178964352013-01-27T21:24:36.562+05:302013-01-27T21:24:36.562+05:30தாய் ஸ்டிக்கி ரைஸ் சேர்த்தால் செம்ம சூப்பராக வரும்...தாய் ஸ்டிக்கி ரைஸ் சேர்த்தால் செம்ம சூப்பராக வரும்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78932785038950177282013-01-27T21:23:31.695+05:302013-01-27T21:23:31.695+05:30மகி இதில் உள்ள ஆப்பம் எல்லாம் மேலே உள்ள அளவில் அரை...மகி இதில் உள்ள ஆப்பம் எல்லாம் மேலே உள்ள அளவில் அரைத்து செய்தது.
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54117955562767591622013-01-27T20:52:02.130+05:302013-01-27T20:52:02.130+05:30Perfect aapam jaleela Akka!
Neenga ready made ma...Perfect aapam jaleela Akka!

Neenga ready made maavula seytheengalaa enna? Illai thaane? ;) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31733494084242062972013-01-27T20:38:50.975+05:302013-01-27T20:38:50.975+05:30ஜலீலா ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு ..
நான் nons...ஜலீலா ஆப்பம் மிக அருமையாக வந்திருக்கு ..
நான் nonstick ஆப்ப சட்டி வைத்திருக்கேன் அதில் அவ்வளவு நல்லா வர மாட்டேங்குது
இங்கே வேறு ஒன்று வாங்கி இதே முறையில் செய்கிறேன் .ரெசிப்பிக்கு மிக்க நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com