tag:blogger.com,1999:blog-4900490718735925093.post3801402019661121129..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: வாழையில் இவ்ளோ இருக்கா? பாகம் 4Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-38914194339592769802010-02-04T07:00:38.536+05:302010-02-04T07:00:38.536+05:30Super kurippu pa. Vazhai will be my favorite herea...Super kurippu pa. Vazhai will be my favorite hereafter.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10538109109607303382010-02-03T11:20:10.744+05:302010-02-03T11:20:10.744+05:30ஹுஸைனாம்மா நாஸியவை அவங் வாப்சா வாழைபழ சோம்பேறின்னு...ஹுஸைனாம்மா நாஸியவை அவங் வாப்சா வாழைபழ சோம்பேறின்னு சொல்லுவாங்களாம், நானும் யோசித்தேன் பிரியாணி கடைக்கு ஒரு மாதம் லீவு விட்டு லீவு விட்டு திறக்குறாங்க.. அதான் , ஆனால் நாஸியா என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

பாராட்டுக்கு மிக்க நன்றி, இதை படித்ததும் , உடனே எல்லோருக்கும் தெரிந்தால் பயன்டைந்து கொள்வார்களே என்று தான் பிரித்து போட்டேன், ஆனால் மொத்தமாக தான் முதலில் போட்டேன், நிறைய பேருக்கு பாதிக்கு மேல் படிக்க சோம்பேறி தனப்பட்டு போய் விடுவார்கள். ஆனா பிரித்து போடுவது ரொம்ப கழ்டமான வேலை தான், இதை பிரித்து போட்டதில் சரி செய்யும் போது தெரியம அக்கார வடிசல் குறிப்பே டெலிட் ஆகிவிட்ட்டது. இனி மறுபடி அதை போடனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15337867779623518832010-02-03T10:55:50.706+05:302010-02-03T10:55:50.706+05:30இதுதான் ஜலீலாக்கா!! மெயில்ல வந்தத படிச்சுட்டு பேசா...இதுதான் ஜலீலாக்கா!! மெயில்ல வந்தத படிச்சுட்டு பேசாம அடுத்த வேலையப் பாக்காம அல்லது சிலருக்கு மட்டும் ஃபார்வர்ட் பண்ணாம, நிறைய பேருக்குத் தெரிஞ்சு பயன்பெறணும்னு, அத கொஞ்சம் சரிபண்ணி (இதுதான் கஷ்டமான வேலை), படிக்க வசதியா நாலு பாகமா பிரிச்சு, பிளாக்ல போட்டிருக்கீங்க பாருங்க!! நன்றி அக்கா.

//வாழைபழ சோம்பேறி பற்றி நாஸியா வந்து//

ஏன் நாஸியாவைச் சொல்றீங்க? எதும் உள்குத்து இருக்கா? ;-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20414804373665052022010-02-03T10:35:43.916+05:302010-02-03T10:35:43.916+05:30அருமைஅருமைபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-49603725219709629332010-02-02T19:59:48.773+05:302010-02-02T19:59:48.773+05:30ஜலீலா வாழைப்பழத்தின் மகிமையை அருமையாக பதிவு செய்தத...ஜலீலா வாழைப்பழத்தின் மகிமையை அருமையாக பதிவு செய்தது மிகவும் பயனுள்ள தகவல்.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19735187799074407032010-02-02T17:54:17.152+05:302010-02-02T17:54:17.152+05:30நன்றி பாயிஜாநன்றி பாயிஜாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64003505502470949522010-02-02T17:53:57.414+05:302010-02-02T17:53:57.414+05:30வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி ...வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி காஞ்சனா.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83886782284275500632010-02-02T11:58:16.179+05:302010-02-02T11:58:16.179+05:30மிகவும் அருமையாக இருக்கு அக்கா.. தெரியாத பல விஷயங்...மிகவும் அருமையாக இருக்கு அக்கா.. தெரியாத பல விஷயங்களை தெரிய செய்த உங்களுக்கும் இந்த தகவலை மெயில் மூலம் அனுப்பிய நண்பருக்கும் எனது வாழ்த்துக்கள் & நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-46714187021137774792010-02-02T10:54:13.922+05:302010-02-02T10:54:13.922+05:30கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சித்ரா.
வாழைபழ சோம்...கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சித்ரா.

வாழைபழ சோம்பேறி பற்றி நாஸியா வந்து சொல்வாங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48899267986274900992010-02-02T10:53:48.660+05:302010-02-02T10:53:48.660+05:30டாக்டர் முருகானந்தம் ,வாங்க வருகைக்கும் கருத்து தெ...டாக்டர் முருகானந்தம் ,வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி, சந்தோஷம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58221666593538189702010-02-02T10:53:29.000+05:302010-02-02T10:53:29.000+05:30சரவண குமார் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்...சரவண குமார் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பு இதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-25768571216860688282010-02-02T10:53:02.933+05:302010-02-02T10:53:02.933+05:30ஜெய்லாணி ஆ ந்னு வாய திறந்த அன்பா ஊட்டி விட வேண்டிய...ஜெய்லாணி ஆ ந்னு வாய திறந்த அன்பா ஊட்டி விட வேண்டியது தான்.

அட எங்க ரங்ஸ் எனக்கு டீ போட்டு கொடுத்ததை கரெக்டா சொல்லிட்டீங்களே.

ரங்ஸ் ஒன்னும் சொல்ல மாட்டார் நான் தான் நல்ல இல்லைன்னா கூடா ம்ம் டீ பேகிலேயே டீ இவ்வளவு நல்ல போடுகிறீர்களே என்பேன்.//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72758342825097199812010-02-02T10:52:34.671+05:302010-02-02T10:52:34.671+05:30ஸாதிகா அக்கா எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.ஸாதிகா அக்கா எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56517542612572455672010-02-02T10:52:01.977+05:302010-02-02T10:52:01.977+05:30நன்றி மேனகாநன்றி மேனகாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48617232060977448422010-02-01T22:54:58.475+05:302010-02-01T22:54:58.475+05:30அக்கா, வாழை பற்றிய சங்கதிகள் நல்லா இருக்கு.
வாழ...அக்கா, வாழை பற்றிய சங்கதிகள் நல்லா இருக்கு.
வாழை பழ சோம்பேறி: வாழை பழத்தோல், எளிதாக உரிக்க வரும். ஆனாலும், அதை உரிக்கக் கூட சோம்பேறித்தனப் பட்டு, வேறு யாராவது உரித்து தந்தால், சாப்பிடலாம் என்று இருப்பவனுக்கு உள்ள பட்ட பெயர்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-55227338239578507622010-02-01T20:55:47.343+05:302010-02-01T20:55:47.343+05:30வாழை இலையில் இவ்வளவு விடயங்களா.ஆச்சரியமாக இருக்கிற...வாழை இலையில் இவ்வளவு விடயங்களா.ஆச்சரியமாக இருக்கிறதா?Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78728920719253304702010-02-01T20:48:52.606+05:302010-02-01T20:48:52.606+05:30அருமையான பகிர்வு அக்கா. வாழை பற்றிய பதிவுகளில் பல ...அருமையான பகிர்வு அக்கா. வாழை பற்றிய பதிவுகளில் பல நல்ல பயனுள்ள குறிப்புகளை அறிய முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68057171603363632862010-02-01T20:46:09.602+05:302010-02-01T20:46:09.602+05:30எந்த பழமானாலும் அதன் தோலை உரிக்க கொஞ்ஜம் கஷ்டப்படன...எந்த பழமானாலும் அதன் தோலை உரிக்க கொஞ்ஜம் கஷ்டப்படனும்.ஆனால் வாழைப்பழம் (பழுத்த அல்லது கனிந்த )மட்டுமே தோலை உரிக்க கஷ்டப்பட வேண்டாம். அப்படியும் சில பேர் உரிக்காமல் (கணவன் or மனைவி )அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு வாயை மட்டும் ஆ....என்று திறந்தால் ஜலீலா மேடம் அந்த ஆளை நீங்க என்னனு சொல்லுவீங்க
அதிகாலையில் ரங்ஸ் காஃபி கேட்டால் நீங்க தூங்குவது போல ஆக்ஷன் பண்ணுவீங்களே!! அப்போ உங்களை அவர் என்ன சொல்லுவார்.(மறைக்காம உண்மையை சொல்லுங்க )ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31725812392346508352010-02-01T20:38:37.051+05:302010-02-01T20:38:37.051+05:30ஆஹா..வாழையா போட்டுத்தள்ளுறீங்க ஜலி.அருமையான தகவல்க...ஆஹா..வாழையா போட்டுத்தள்ளுறீங்க ஜலி.அருமையான தகவல்கள்.பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43378641071978622402010-02-01T20:21:26.226+05:302010-02-01T20:21:26.226+05:30அருமை!!அருமை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com