tag:blogger.com,1999:blog-4900490718735925093.post4504043119808225222..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: சிக்கன் நோன்பு கஞ்சிJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80027047789528579742010-09-02T14:10:53.186+05:302010-09-02T14:10:53.186+05:30நான் கேட்டது ரவா+முட்டை யா நல்லா அரைத்து சுகர் போட...நான் கேட்டது ரவா+முட்டை யா நல்லா அரைத்து சுகர் போடு செய்றது. நீங்க சொல்றது தான்னு நினைக்கிறன்.Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-21724951093642617842010-09-02T12:53:17.049+05:302010-09-02T12:53:17.049+05:30பிரியா பள்ளி வாசலில் நிறைய பேருக்கு செய்வதால் அதன்...பிரியா பள்ளி வாசலில் நிறைய பேருக்கு செய்வதால் அதன் ருசி தனிதான்

ரவை தம் அடை கேட்கிரீங்க் நினைக்கிறேன்
முடிந்த போது செய்து போடுகிறேன்.

ரவை முட்டை சேர்த்து பணியாரம் தான் செய்தேன் ஆனால் போட்டோ எடுகக்லJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-36686283517595883022010-09-02T00:26:47.559+05:302010-09-02T00:26:47.559+05:30உங்க சமையல் குறிப்பு அனைத்தும் நல்லா இருக்கு. புட்...உங்க சமையல் குறிப்பு அனைத்தும் நல்லா இருக்கு. புட்டிங் எப்டி செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்களேன். (முட்டை + ரவா)Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75536750847424440002010-09-02T00:25:15.345+05:302010-09-02T00:25:15.345+05:30ஓகே. என்ன தான் வீட்டுல செஞ்சாலும் உங்க பள்ளி வாசல்...ஓகே. என்ன தான் வீட்டுல செஞ்சாலும் உங்க பள்ளி வாசல்அ குடுக்கறது சுவையோ சுவை.Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80399887965019656872010-08-31T14:45:21.624+05:302010-08-31T14:45:21.624+05:30பிரியா வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி,
கஞ்சிய ப...பிரியா வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி,
கஞ்சிய பல விதமாக தயாரிக்கலாம் அதில் இது ஒரு வகை, இங்கு நோன்புகால சமையல கிளிக் பண்ணுங்க வித விதமான கஞ்சிகள் கிடைக்கும்.

வெள்ளையாயும் செய்யலாம், மசாலா கஞ்சி, கறி கஞ்சி,சிக்கன் கஞ்சி, வெஜ் டெபுல் கஞ்சி என பல விதமா செய்யலாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5076435527561567462010-08-31T14:43:36.653+05:302010-08-31T14:43:36.653+05:30லஷ்மி குமார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்...லஷ்மி குமார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5542497262175993942010-08-31T14:42:55.923+05:302010-08-31T14:42:55.923+05:30சகோ ஜமால் சங்கத்தில் மொத்தமாக காய்ச்சி தரும் கஞ்சி...சகோ ஜமால் சங்கத்தில் மொத்தமாக காய்ச்சி தரும் கஞ்சி ரொம்ப நல்ல இருக்குமேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16909867884565924152010-08-31T01:44:27.062+05:302010-08-31T01:44:27.062+05:30ஏங்க எங்க ஊர்ல நோன்பு காஞ்சி வெள்ளையா இருக்கும். ந...ஏங்க எங்க ஊர்ல நோன்பு காஞ்சி வெள்ளையா இருக்கும். நீங்க மஞ்சா கலர்ல போடு இருக்கீங்க?Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-23203677399302953112010-08-20T17:22:20.318+05:302010-08-20T17:22:20.318+05:30பார்க்கும் போதே சாப்பிட தோனுது செய்து பார்கிறோம்.பார்க்கும் போதே சாப்பிட தோனுது செய்து பார்கிறோம்.புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28544034503087372932010-08-19T03:54:41.651+05:302010-08-19T03:54:41.651+05:30//ஸ்டார்ஜன் வாங்க நீங்களே பெரிய கஞ்சி மாஸ்டர் போல/...//ஸ்டார்ஜன் வாங்க நீங்களே பெரிய கஞ்சி மாஸ்டர் போல//

ஐய்யோ நான் மாஸ்டரெல்லாம் கிடையாதுங்க.. சும்மா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு செய்வேன்.. :)Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91850805025338981722010-08-18T15:35:20.663+05:302010-08-18T15:35:20.663+05:30நேற்று எங்க தெரு சங்கத்தில் காய்ச்சி இருந்தாங்க - ...நேற்று எங்க தெரு சங்கத்தில் காய்ச்சி இருந்தாங்க - நல்லா இருந்திச்சிநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33519296020274996692010-08-18T11:27:47.784+05:302010-08-18T11:27:47.784+05:30கீதா ஆச்சல் நல்ல இருக்கிறேன்,
வருகை தந்தமைக்கு மிக...கீதா ஆச்சல் நல்ல இருக்கிறேன்,
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15106906064958922822010-08-18T11:27:08.953+05:302010-08-18T11:27:08.953+05:30அதிரா துபாய் எப்ப வரேன்னு சொல்லுங்கங்க வித் விதமா ...அதிரா துபாய் எப்ப வரேன்னு சொல்லுங்கங்க வித் விதமா கஞ்சி செய்து தரேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33930214746382186312010-08-18T11:26:27.333+05:302010-08-18T11:26:27.333+05:30சினேகிதன் அக்பர் வருகைக்கு மிக்க நன்றி.சினேகிதன் அக்பர் வருகைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4972426051845720632010-08-18T11:25:58.391+05:302010-08-18T11:25:58.391+05:30நன்றி கிருஷ்னவேனி
நன்றி ஜெய்லானி போன வருட நோன்பில...நன்றி கிருஷ்னவேனி

நன்றி ஜெய்லானி போன வருட நோன்பில் ஏகப்பட்ட நோன்பு ரெசிபி போட்டாச்சு ஆகையால் மீண்டு அதை தான் லின்க் கொடுக்கனும்.

நன்றி ஆசியா

ஸ்டார்ஜன் வாங்க நீங்களே பெரிய கஞ்சி மாஸ்டர் போல

நீங்கள் சொல்லும் ஹரீஸ், இப்போதைக்கு செய்ய நேரமில்லை
இதை ஓட்ஸில் செய்து இருக்கிறேன்.
ரொம்ப நேரம் கறி வேக போடனும்.
முடிந்த போது போடுகீறேன்.
இது என் பெரிய பைஅய்னுக்கு தான் ரொமப் பிடிக்கும் . இப்ப அவன் ஊரில் இருக்கிறான்.
முன்பு அவனுக்காக முயற்சி செய்தது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74428945624718503222010-08-18T08:07:34.665+05:302010-08-18T08:07:34.665+05:30superb நோன்பு கஞ்சி...அக்கா எப்படி இருக்கின்றிங்க....superb நோன்பு கஞ்சி...அக்கா எப்படி இருக்கின்றிங்க...எப்ப ஊரில் இருந்து வந்தீங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-76012510824820032442010-08-18T04:07:14.502+05:302010-08-18T04:07:14.502+05:30ஜலீலாக்கா, இப்படிப் படத்தையும் குறிப்பையும் போட்டு...ஜலீலாக்கா, இப்படிப் படத்தையும் குறிப்பையும் போட்டு ஆசையைத் தூண்டிவிடுறீங்களே... எப்போ செய்து தரப்போறீங்கள்? டுபாயில் ஒரு கெட்டுகெதர் வைப்போமா?:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78530540140357687912010-08-18T02:37:08.529+05:302010-08-18T02:37:08.529+05:30நோன்பு கஞ்சி பார்க்கவே பிரமாதம்.
நம்ம ஏரியாவுக்கு...நோன்பு கஞ்சி பார்க்கவே பிரமாதம்.

நம்ம ஏரியாவுக்கு ஸ்டார்ஜந்தான் மாஸ்டர்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77075120073836223322010-08-18T02:26:13.573+05:302010-08-18T02:26:13.573+05:30கஞ்சி ரொம்ப நல்லாருக்கு.. நான் இந்த நோன்பு சமயத்தி...கஞ்சி ரொம்ப நல்லாருக்கு.. நான் இந்த நோன்பு சமயத்தில் தினமும் கஞ்சி செய்வேன்..

ஹாரீஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா.. ஹாரீஸ் ஹோட்டலில் சாப்பிட்டோம்.. அதேபோல ரூமில் செய்ய ஆசை. உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். ஹாரீஸ் என்றால் மட்டனை கூழ்போலாக்கி சிமெண்ட் கலர் நிறத்தில் இருக்கும் சாப்பிட நல்லாருந்தது.. எப்படி செய்யணுன்னு தெரியல..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-7152676892411175552010-08-18T00:46:20.283+05:302010-08-18T00:46:20.283+05:30கஞ்சி சூப்பர்.வித்தியாசமாக இருக்கு.கஞ்சி சூப்பர்.வித்தியாசமாக இருக்கு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-55147317411927517622010-08-18T00:13:44.045+05:302010-08-18T00:13:44.045+05:30ஆஹா நோன்பு நேரத்துல சரியா நோன்பு கஞ்சி.. ரீப்போஸ்ட...ஆஹா நோன்பு நேரத்துல சரியா நோன்பு கஞ்சி.. ரீப்போஸ்டா இருந்தாலும் நமக்கு இது புது போஸ்ட்தான்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-9460001332399376162010-08-17T23:04:57.047+05:302010-08-17T23:04:57.047+05:30looks great, i can have it anytime, deliciouslooks great, i can have it anytime, deliciousKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-89102830533492245242010-08-17T21:20:34.913+05:302010-08-17T21:20:34.913+05:30நன்றி எம் அப்துல் காதர்நன்றி எம் அப்துல் காதர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-69515075805110761932010-08-17T21:20:00.220+05:302010-08-17T21:20:00.220+05:30பிரேம் குமார் உங்கள் கமெண்ட் மெயிலில் பார்த்து விட...பிரேம் குமார் உங்கள் கமெண்ட் மெயிலில் பார்த்து விட்டேன்

உங்கள் டவுட்டுக்கு பதில்

பொதுவா நோன்பு கஞ்சி எலும்பில்லாதா மட்டன் , அல்லது மட்டனை கொத்தியதில் தான் போடுவோம்.

டயட் செய்பவர்கள்.,சுகர், பிரஷர் உள்ளவர்கள் மட்ட்டனுக்கு பதில் சிக்கன் கீமா பயன் படுத்தலாம்.

இது ஏற்கனவ்போட்ட ரெசிபி ட் இப்ப நோன்புக்காக ரேபோஸ்ட் பண்ணியுள்ளேன்

நேரமின்னமை க்காரனமக மட்டன் கீமாவில் செயத கஞ்சிக்கு படங்கள் அதிகம் இருப்பதால் பிறகு போடுவேன்.
்கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-6299000838362240092010-08-17T21:15:27.221+05:302010-08-17T21:15:27.221+05:30நன்றி பிரேமலதா
நன்றி சித்ரா உங்கள் பிலாக் பக்கம் ...நன்றி பிரேமலதா

நன்றி சித்ரா உங்கள் பிலாக் பக்கம் எல்லாம் வர முடியல, கோபித்து கொள்ளவேண்டாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com