tag:blogger.com,1999:blog-4900490718735925093.post4520298434761819570..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: விருது வாங்கி கொள்ள வாங்க வாங்க வாங்கJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47583137709230516092009-12-21T10:14:37.105+05:302009-12-21T10:14:37.105+05:30ராமலஷ்மி வருகைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மி...ராமலஷ்மி வருகைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-26480632217815242502009-12-21T08:07:28.510+05:302009-12-21T08:07:28.510+05:30உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றிருக்கும்...உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றிருக்கும் மற்றவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-50784875735419593022009-12-16T16:06:14.332+05:302009-12-16T16:06:14.332+05:30அக்கா தங்கள் அன்பிற்கு நன்றி...பயனுள்ள பதிவுகள் எழ...அக்கா தங்கள் அன்பிற்கு நன்றி...பயனுள்ள பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன்.BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-2194244381446727872009-12-15T20:26:11.264+05:302009-12-15T20:26:11.264+05:30விக்கி ரொம்ப சந்தோஷம், உங்களிடம் இருந்து விருது கி...விக்கி ரொம்ப சந்தோஷம், உங்களிடம் இருந்து விருது கிடைப்பது. வந்து பெற்று கொள்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91663913123690721942009-12-15T20:23:54.614+05:302009-12-15T20:23:54.614+05:30அண்ணாத்தே ஓடி வந்து உதவினதுக்கு நன்றி டவுசர் பாண்...அண்ணாத்தே ஓடி வந்து உதவினதுக்கு நன்றி டவுசர் பாண்டி அண்ணா,

(என்ன ஜலீலா தம்மாத்தூண்டு பிஸ்கோத்து மேட்டர் லிங்க் இது தெரியலையா என்று நினைபப்து புரியுது,)Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-22828935082488558482009-12-15T20:20:38.023+05:302009-12-15T20:20:38.023+05:30ஷபி அதான் சூடா ஒரு முர்தபா தயார் பண்ணி கொண்டு இருக...ஷபி அதான் சூடா ஒரு முர்தபா தயார் பண்ணி கொண்டு இருக்கேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31303221428669203392009-12-15T20:17:22.206+05:302009-12-15T20:17:22.206+05:30விருதுக்கு மிகவும் நன்றி ஜலீலா. நானும் உங்களுக்கு ...விருதுக்கு மிகவும் நன்றி ஜலீலா. நானும் உங்களுக்கு ஒரு விருது தர விரும்புகிறேன். Please accept it my friend.

http://elitefoods.blogspot.com/2009/12/pleasant-award-and-event-entry.htmlVikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19443899271787970202009-12-15T20:04:42.457+05:302009-12-15T20:04:42.457+05:30அன்பு சகோதரிக்கு , லிங்க் கொடுக்க இதை விட சிறந்த ...அன்பு சகோதரிக்கு , லிங்க் கொடுக்க இதை விட சிறந்த வழி ஒன்று உண்டு , நாம் லிங்க் கொடுக்க விரும்பும் பெயருக்கு மேலே நமது கர்சரை வைத்து blue வாக ஆக்கிக் கொள்ள வேண்டும் , பிறகு , அதன் மேலேயே உள்ள இணைப்பு என்ற பட்டனை கிளிக் செய்தால் , ஒரு விண்டோ ஓபன் ஆகும் , அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் இணைப்பின் url அட்ரசை கொடுத்து ok கொடுக்கவும் இப்போது இடுகையை வெளிட்டு விட்டு ,நீங்கள் கொடுத்த பெயரை கிளிக் செய்தால் இணைப்பு வந்து விடும் . சமயம் இருக்கும் போது எனது பிளாக் பக்கம் வந்து பார்க்கவும் . - டவுசர் பாண்டி .டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61200568437184054702009-12-15T19:23:21.536+05:302009-12-15T19:23:21.536+05:30//ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம்பித்து ஒரு வரு...//ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.//

அப்புறம் மறந்திடாம விருந்துக்கு ஹுசைனம்மாவுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்பிடுங்க.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27197412006972931432009-12-15T19:11:44.525+05:302009-12-15T19:11:44.525+05:30நன்றி பாத்திமா
ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம...நன்றி பாத்திமா

ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67971460510515012092009-12-15T15:46:50.038+05:302009-12-15T15:46:50.038+05:30அக்கா,
வாரி வழங்கும் வள்ளல்தான் நீங்க!! எத்தன் பேர...அக்கா,
வாரி வழங்கும் வள்ளல்தான் நீங்க!! எத்தன் பேரு, எவ்ளோ விருது!!

ஒரு வருஷம் ஆகுதா நீங்க பிளாக் ஆரம்பிச்சு, வாழ்த்துக்கள், இன்னும் பலப்பல வருஷம் காண!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-46974737083138560332009-12-15T12:03:44.777+05:302009-12-15T12:03:44.777+05:30விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-76357988685996609322009-12-14T20:30:34.318+05:302009-12-14T20:30:34.318+05:30போனி பேஸ் உங்களுக்கே தான் கொடுத்தேன். அங்கு வந்து ...போனி பேஸ் உங்களுக்கே தான் கொடுத்தேன். அங்கு வந்து பதிவு போட முடியல எப்படியும் நீங்கள் வருவீர்கள் தெரியும், எல்லோருமே பதிவுலகில் பல செய்திகளை போட்டு வருகிறார்கள் அதில் நீங்களும் இப்ப தான் போட ஆரம்பித்து இருக்கிறீர்கள், மேலும் பல நல்ல தகவல் போடவும், விருது வாங்கவும் வாழ்த்துக்கள் .

ஒகே சித்ரா ரொம்ப சந்தோஷம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-85388075481608448922009-12-14T17:49:37.012+05:302009-12-14T17:49:37.012+05:30அக்கா தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக...அக்கா தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எனக்கு அவார்டா நம்பவே முடியல அக்கா,,ரொம்ப நன்றி ,,,,நல்லா யோசித்து சொல்லுங்கள் கா..BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71764387286076365752009-12-14T09:49:38.689+05:302009-12-14T09:49:38.689+05:30ஜலீலா அக்கா, உங்களுக்கு கிடைத்த எல்லா விருதுகளுக்க...ஜலீலா அக்கா, உங்களுக்கு கிடைத்த எல்லா விருதுகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கும் கொடுத்து உற்சாகப் படுத்துவதற்காக நன்றி. அவார்டை பெற்று கொண்டேன், சந்தோஷத்துடன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5190054515917467832009-12-13T20:33:57.818+05:302009-12-13T20:33:57.818+05:30வாங்க உம்மு ஹாஜர் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மி...வாங்க உம்மு ஹாஜர் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

சகோதரர் ஜமால் கிட்ட கேளுங்கள் சொல்வார்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67741111697167172532009-12-13T20:33:36.936+05:302009-12-13T20:33:36.936+05:30சுஹைனா நீஙக்ள் வந்து பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம்சுஹைனா நீஙக்ள் வந்து பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39906093294086687012009-12-13T20:33:15.055+05:302009-12-13T20:33:15.055+05:30அருனா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ...அருனா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91163824030760848342009-12-13T19:27:03.014+05:302009-12-13T19:27:03.014+05:30இவை என்னவென்று எனக்கு விளங்காது
இருப்பினும் வாழ்த...இவை என்னவென்று எனக்கு விளங்காது

இருப்பினும் வாழ்த்துகள்.உம்மு ஹாஜர்https://www.blogger.com/profile/06681586725218149886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8462288291295492472009-12-13T18:55:30.596+05:302009-12-13T18:55:30.596+05:30உங்கள் அன்பான விருதுக்கு நன்றி அக்கா! உங்கள் நல்ல ...உங்கள் அன்பான விருதுக்கு நன்றி அக்கா! உங்கள் நல்ல மனம் போலவே எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-18020069265549838302009-12-13T18:14:20.974+05:302009-12-13T18:14:20.974+05:30First time here...
Ungaloda blog romba nalla irruk...First time here...
Ungaloda blog romba nalla irruku..
virudukal(award) ikku ennodaiya vazhuthukal...

ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.comAruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19533860977531168722009-12-13T14:37:58.361+05:302009-12-13T14:37:58.361+05:30ஷபிக்ஸ், லிங்க் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி.
...ஷபிக்ஸ், லிங்க் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி.

நன்றி நவாஸ்

விக்கி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, நீங்கள் போன வருடத்திருந்து போட்டு வருகிறீர்கள், அதுவும் கேக் ரெசிபி எல்லாம் சூப்பர்.

தட்டச்சு எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொன்னேன் அவ்வள்வு தான்.

சித்ரா ஒரு மாதமா எகழுதினா என்ன ஒரு வருடமா எழுதினா என்ன பதிவு நகைச்சுவையுடன் ரொம்ப நல்ல இருக்கு.உங்கள் பதிவில் வந்து சொல்கிறேன். கம்ப்யுட்டர் ரிப்பேர், ஆகையால் உடனே பதில் போட முடியல.

சகோதரர் ஹைஷ் நீங்கள் கொடுத்த லிங்கை வந்து பார்க்கிறேன்.

அண்ணாமலையான் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கோமா வந்து பார்க்கிறேன்.

சீமான் கனி நன்றி.

அம்மு பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

யாஸ்மீன் வருகைக்கும் கருத்து தெரிவித்த்மைக்கும் மிக்க நன்றி. உங்கள் பிலாக் ரொம்ப நல்ல இருக்கு.

நட்புடன் ஜமால் பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி மலிக்கா

சிங்க குட்டி லிங்க் சொல்லி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67092529719158919732009-12-13T11:46:40.260+05:302009-12-13T11:46:40.260+05:30விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)
ஜலீலா...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

ஜலீலா ஒரு லிங்க் கொடுக்க இப்படி செய்யுங்கள்

TEXT HERE

உதாரணமாக : சிங்கக்குட்டி

இதை உங்கள் பதிவில் எங்கு வேண்டுமோ அங்கு வரும் படி செய்து விடுங்கள் அவ்வளவுதான் :-)நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15489521868016694502009-12-13T10:39:40.223+05:302009-12-13T10:39:40.223+05:30அனைவருக்கும்... என் வாழ்த்துக்கள்.அனைவருக்கும்... என் வாழ்த்துக்கள்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71206779497480236702009-12-13T09:23:53.636+05:302009-12-13T09:23:53.636+05:30தங்களுக்கும் மற்றும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள...தங்களுக்கும் மற்றும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com