tag:blogger.com,1999:blog-4900490718735925093.post4553735827014525342..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: ஜோவர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta Chappathi with cabbageJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13948547327040120392010-02-04T14:04:37.270+05:302010-02-04T14:04:37.270+05:30சீமான் கனி, ஷபி, வேலன் சார் கருத்து தெரிவித்தமைக்க...சீமான் கனி, ஷபி, வேலன் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52371573781980337422010-02-04T14:02:31.533+05:302010-02-04T14:02:31.533+05:30அம்மு ஆலிவ் ஆயில் டேஸ்ட் மாறத்தான் செய்யும், டயட் ...அம்மு ஆலிவ் ஆயில் டேஸ்ட் மாறத்தான் செய்யும், டயட் செய்பவர்கள், டேஸ்ட் பார்க்க முடியாது,

டயட் இல்லாதவர்கள் சாதா எண்ணை பயன் படுத்தலாம்,

குழந்தைகளுக்கு நெய்யில் கூட தாளித்து கொடுக்கலாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47383202683665673682010-02-04T12:39:32.970+05:302010-02-04T12:39:32.970+05:30அக்கா நானும் இதே மாறி தான் கூட்டு செய்வேன்.ஆனால் ஆ...அக்கா நானும் இதே மாறி தான் கூட்டு செய்வேன்.ஆனால் ஆலிவ் ஆயில் விட்டால் மணமே மாறிருமே.நல்லா இருக்குமா?நான் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் தான் செய்திருக்கிறேன்.வித்யாசமான சப்பாத்தியாக இருக்குகண்டிப்பா செய்து பார்க்கறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87616834058881340642010-02-04T06:53:48.765+05:302010-02-04T06:53:48.765+05:30சூப்பராக இருக்கு சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.சூப்பராக இருக்கு சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27939811006158206972010-02-03T19:18:42.304+05:302010-02-03T19:18:42.304+05:30நல்ல காம்பினேஷன் தான்...சூப்பரு.நல்ல காம்பினேஷன் தான்...சூப்பரு.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-45026443117460052762010-02-03T13:55:37.177+05:302010-02-03T13:55:37.177+05:30விதவிதமா அசத்துரீக அக்கா...இது வித்யாசமா இருக்கு ச...விதவிதமா அசத்துரீக அக்கா...இது வித்யாசமா இருக்கு சுபெர்ர்ர்ர்.....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87538987079439295252010-02-03T13:04:39.092+05:302010-02-03T13:04:39.092+05:30சுந்தரா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்...சுந்தரா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-85114846629360636422010-02-03T13:03:52.609+05:302010-02-03T13:03:52.609+05:30கோபி உங்கள் பாராட்டுக்கும் தொடர்ந்து வந்து கருத்து...கோபி உங்கள் பாராட்டுக்கும் தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி

ஆமாம் கேஜ் சேர்த்து செய்வது சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-36024088746878681362010-02-03T13:01:56.348+05:302010-02-03T13:01:56.348+05:30நன்றி பாத்திமா,
நவாஸ் சப்பாத்தியே சாப்பிட்டு வெரு...நன்றி பாத்திமா,

நவாஸ் சப்பாத்தியே சாப்பிட்டு வெருத்துட்டீஙக போல.ஆனால் பழகி போனது நல்லது இல்லையா?

நன்றி சித்ராJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64500216640866593862010-02-03T12:59:35.140+05:302010-02-03T12:59:35.140+05:30மலிக்கா காலையிலேயே பசிக்கிறதா? ஒரு எட்டு வாங்க.
...மலிக்கா காலையிலேயே பசிக்கிறதா? ஒரு எட்டு வாங்க.

ஹைஷ் செய்யும் முன் நான் கொடுத்துள்ள டிப்ஸை படித்து கொள்ளுங்கள்.

நாஸியா துஆ செய்யுங்கள் பா என் சப்பாத்தி என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும் அவன் இப்போது இங்கில்லை, ஊரில் இருக்கிறான்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-7872874753072549842010-02-03T12:55:33.574+05:302010-02-03T12:55:33.574+05:30பொதுவா இந்த ராகி, கம்பு மாவுகள்ல சப்பாத்தி செஞ்சா ...பொதுவா இந்த ராகி, கம்பு மாவுகள்ல சப்பாத்தி செஞ்சா ஒருமாதிரி தட்டையா விரைச்சுக்கிட்டு இருக்கும். அதனாலேயே செய்யறதில்ல. ஆனா இதப் பாத்தா நல்ல ஸாஃப்டா இருக்க மாதிரி இருக்கு. ஆசையாத்தான் இருக்கு... எங்க.. நமக்கு சாதா சப்பாத்தியே அப்பப்ப கால வாரிவிடும்..

பொறாமையா இருக்கு...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71750331242964160712010-02-03T12:54:19.306+05:302010-02-03T12:54:19.306+05:30போனி பேஸ் ஆமாம் படத்தையும் சேர்த்து இல்லையா காப்பி...போனி பேஸ் ஆமாம் படத்தையும் சேர்த்து இல்லையா காப்பி செய்கிறார்கள். அதான் இப்படி போட்டேன், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91718541499521233012010-02-03T12:53:09.146+05:302010-02-03T12:53:09.146+05:30அண்ணா மலையான் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி....அண்ணா மலையான் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மேனகா உங்களுக்கில்லாததா? பார்சல் அனுபுகிறேன்.

நிகமம் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

பாயிஜா இப்பவே சாப்பிடனும் இருக்கா உடனே சாப்பிடுவிடுங்கள்/

நன்றி சுவையான சுவை

சக்தியின் மணம் இதுபோல் செட்டாக போட்டால் யாருக்குதான் பசிக்காது..வருகைக்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-11455447858754574992010-02-03T12:37:05.232+05:302010-02-03T12:37:05.232+05:30ஸாதிகா அக்கா கேபேஜ் உங்களுக்கு பிடிக்காதா ரொம்ப நல...ஸாதிகா அக்கா கேபேஜ் உங்களுக்கு பிடிக்காதா ரொம்ப நல்லது, சாலட் கூட அருமையா இருக்கும். உங்களுக்காகவே இன்னொரு கேபேஜ் ரெசிபி போடுகிறேன் அதை செய்தால் கண்டிப்பா நீங்க சாப்பிடுவீர்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3151040800144682832010-02-03T12:22:36.527+05:302010-02-03T12:22:36.527+05:30This comment has been removed by the author.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63408482609905461522010-02-03T11:57:59.709+05:302010-02-03T11:57:59.709+05:30வித்தியாசமான மெனு...இன்று ராத்திரி சமையல் பிரச்சனை...வித்தியாசமான மெனு...இன்று ராத்திரி சமையல் பிரச்சனை தீர்ந்தது. நன்றி ஜலீலா!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90654059011120664142010-02-03T11:40:26.673+05:302010-02-03T11:40:26.673+05:30பேர படிச்சவுடனேயே அதை சாப்பிட்ட ஒரு எஃபெக்ட் குடுக...பேர படிச்சவுடனேயே அதை சாப்பிட்ட ஒரு எஃபெக்ட் குடுக்க ஜலீலாவால மட்டும் தான் முடியும்.... (இந்த மாதிரி சொல்றது எல்லாம் ஒரு பார்சல் கிடைக்கணும்ங்கறதுக்காகன்னு யாராவது சொன்னா... அதுக்கு நான் பொறுப்பில்லை....)

எனக்கு ரொம்ப பிடிச்ச காம்பினேஷன்... உங்க கைமணம் பார்த்தா, இப்போவே, ஒரு ப்ளேட் வெட்டணும் போல இருக்கு....R.Gopihttp://www.edakumadaku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52472674513297688492010-02-03T11:12:49.879+05:302010-02-03T11:12:49.879+05:30சத்தான உணவும் எளிதான செய் முறையும். அக்கானா அக்காத...சத்தான உணவும் எளிதான செய் முறையும். அக்கானா அக்காதான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83066525139005991632010-02-03T11:09:05.791+05:302010-02-03T11:09:05.791+05:30இங்கேயும் சப்பாத்தியா. நவாஸ் எஸ்கே.......ப்.
வருஷ...இங்கேயும் சப்பாத்தியா. நவாஸ் எஸ்கே.......ப்.

வருஷம் 365 நாளில் வெள்ளிக்ககிழமைகள் தவிற மீதி எல்லா நாளும் நான் மதியம் சாப்பிடுறது சப்பாத்திதானே. (பழகிப்போச்சு)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79499739087563625442010-02-03T10:21:12.628+05:302010-02-03T10:21:12.628+05:30ஒவ்வொரு பதிவிலும் சிறப்பான ரெசிப்பி,அசத்துறீங்க அக...ஒவ்வொரு பதிவிலும் சிறப்பான ரெசிப்பி,அசத்துறீங்க அக்காபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-799619282796385842010-02-03T09:59:22.348+05:302010-02-03T09:59:22.348+05:30ஆஹா.. மாஷா அல்லாஹ்! உங்க வீட்டுல உள்ளவங்களும் பிள்...ஆஹா.. மாஷா அல்லாஹ்! உங்க வீட்டுல உள்ளவங்களும் பிள்ளைகளும் குடுத்து வச்சவங்க..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43530420035356438192010-02-03T09:50:45.356+05:302010-02-03T09:50:45.356+05:30இது கம்பு மாவு சப்பாத்திதானே... சூப்பரா இருக்கு. வ...இது கம்பு மாவு சப்பாத்திதானே... சூப்பரா இருக்கு. விடுமுறையில் போகும் போது ட்ரை பண்ணுகிறேன். நன்றி

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91163464938158135122010-02-03T08:15:40.554+05:302010-02-03T08:15:40.554+05:30காலையிலேயே இத காட்டினா நல்லபசிக்கிறதே யக்கோவ் ப்லீ...காலையிலேயே இத காட்டினா நல்லபசிக்கிறதே யக்கோவ் ப்லீஸ் 2 பிளேட் பார்சல்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40993523808980075222010-02-03T08:12:56.150+05:302010-02-03T08:12:56.150+05:30படத்தில் உங்கள் பெயர் நல்ல யோசணை.,,,வாழ்த்துக்கள்படத்தில் உங்கள் பெயர் நல்ல யோசணை.,,,வாழ்த்துக்கள்BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72504527773252686162010-02-03T00:11:38.424+05:302010-02-03T00:11:38.424+05:30haaaaaaaaaaa, pasikkkuthu........haaaaaaaaaaa, pasikkkuthu........Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.com