tag:blogger.com,1999:blog-4900490718735925093.post4833362363404215241..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74358706781184832562012-02-24T01:06:06.622+05:302012-02-24T01:06:06.622+05:30வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை...வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

அன்புடன்
சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27968027223020552672010-04-22T17:54:23.539+05:302010-04-22T17:54:23.539+05:30தலையை சுற்றி போடாதீங்க.
முக்கோன வடிவில் உள்ளதை கழு...தலையை சுற்றி போடாதீங்க.
முக்கோன வடிவில் உள்ளதை கழுத்துக்கிட்ட பின் பண்ணி கொள்ளலாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-92133892678789969162010-04-22T17:42:20.502+05:302010-04-22T17:42:20.502+05:30தலையில் ஸ்கார்ப் சுற்றி நடக்கும் போது கழுத்து பகுத...தலையில் ஸ்கார்ப் சுற்றி நடக்கும் போது கழுத்து பகுதியில் ரொம்ப வேர்த்து டாக்டருக்கு அடிக்ககடி மொய் வைக்க வேண்டி இருக்கு.malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10484297377848889372010-04-22T11:03:34.889+05:302010-04-22T11:03:34.889+05:30ஜலீலா மேடம்...
வழக்கம் போல மற்றுமொரு பயனுள்ள பதிவ...ஜலீலா மேடம்...

வழக்கம் போல மற்றுமொரு பயனுள்ள பதிவு....

அதுவும், இது எங்களுக்கான ஸ்பெஷல் என்பதில் மிக்க மகிழ்ச்சி...

தொடர்ந்து நல்ல பல பதிவுகளை எழுதுவதால் உங்களுக்கு என் பாராட்டுக்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-85188357744286980742010-04-21T18:54:20.244+05:302010-04-21T18:54:20.244+05:30ஸ்டார்ஜன் வாஙக் முயற்சி செய்து பாருங்கள் எல்லாம் ப...ஸ்டார்ஜன் வாஙக் முயற்சி செய்து பாருங்கள் எல்லாம் பயனுள்ளதா இருக்கும். தொடர் வருகைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-62601816573759271242010-04-21T18:52:58.609+05:302010-04-21T18:52:58.609+05:30//சாக்ஸ் வெள்ளை வெள்ளையா ஆய்டாதா... முக்கியமா கருப...//சாக்ஸ் வெள்ளை வெள்ளையா ஆய்டாதா... முக்கியமா கருப்பு சாக்ஸ் போட்டா???//

நீங்க என்ன சினிமாவில் நடிக்க மேக்கப்பா போட போறீங்க, இல்ல ஷூக்கு மேலே சாக்ஸ போட ப்போறீஙக்ளா?

கொஞ்சமா எடுத்து ஸ்பெரெட் செய்து தடவுங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-81860105216290796782010-04-21T18:51:37.131+05:302010-04-21T18:51:37.131+05:30தாஜுதீன் வாஙக் வருகைக்கும் க்ருத்து தெரிவித்தமைக்க...தாஜுதீன் வாஙக் வருகைக்கும் க்ருத்து தெரிவித்தமைக்கும்மிக்க நன்றி.

அன்பு தோழா, வந்து பார்ட் பார்ட்டா பதில் சொன்னதுக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-62428593333157700792010-04-21T18:49:27.700+05:302010-04-21T18:49:27.700+05:30அமைச்சரே ஒரு மாதிரியாதான் அலையுறீர். உங்கலுக்கு நீ...அமைச்சரே ஒரு மாதிரியாதான் அலையுறீர். உங்கலுக்கு நீங்களே சூனியம் வைத்ததால் வந்த விதி போல , அதான் காஷ்மீர் கன்னியா குமாரின்னு புலம்பு ரீங்க ...

போங்க ஜெய்லாணி களி திங்க கூப்பிடுரார் பாருஙக்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39128427743230768472010-04-21T18:47:21.515+05:302010-04-21T18:47:21.515+05:30வாங்க மின்மினி உம்மா வீட்டுக்கு போய் சட வாரியாச்சா...வாங்க மின்மினி உம்மா வீட்டுக்கு போய் சட வாரியாச்சா//

வருகைக்கு மிக்க நன்றி, உங்கள் பக்கம் பிறகு வருகிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4203434256963210952010-04-21T18:46:17.936+05:302010-04-21T18:46:17.936+05:30ஆர்.வி , சரவனன் குடந்தை வாஙக் வருகை தந்தமைக்கு மிக...ஆர்.வி , சரவனன் குடந்தை வாஙக் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்சி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71058344543730423012010-04-21T18:44:28.081+05:302010-04-21T18:44:28.081+05:30பனித்துளி சங்கர் உங்கள் தொடர் வருகைக்கு மிகக் நன்ற...பனித்துளி சங்கர் உங்கள் தொடர் வருகைக்கு மிகக் நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64174493456020351862010-04-21T18:43:32.457+05:302010-04-21T18:43:32.457+05:30அஹமது இர்ஷாத வருகைக்கு மிகக் நன்றிஅஹமது இர்ஷாத வருகைக்கு மிகக் நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43057314443722581562010-04-21T18:41:54.965+05:302010-04-21T18:41:54.965+05:30மலர் என்ன சொல்ல வறீங்க,
நடக்கும் போது கால் சிக்கு...மலர் என்ன சொல்ல வறீங்க,

நடக்கும் போது கால் சிக்குதா இல்ல்லை ரொம்ப வேர்குதா?

ஒரு பியுர் காட்டன் பர்தா வாஙகி தச்சிக்கஙக்.

அப்படி இல்லை ஷாட் சுடி காட்டனில் போட்டு கொண்டு , புர்காவுடன் நடங்க.

நல்ல கவர் செய்த சுடிதார் , தலையில் ஸ்கார்புடன் சுபுவிலோ, இல்லை இஷாவிற்கு பிறகோ நடக்கலாமேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52204516539229453642010-04-21T14:39:56.949+05:302010-04-21T14:39:56.949+05:30ஜலீலாக்கா நல்லா பாத்துகோங்க.... சந்தடி சாக்குல டிப...ஜலீலாக்கா நல்லா பாத்துகோங்க.... சந்தடி சாக்குல டிப்ஸ் அள்ளி வீசிட்டாறு நம்ம ஜெய்லானி... அதுவும் பின்னூட்டத்துலையே... அநேகமா அன்னிக்கி நீங்க சொன்னத நிரூபிக்கிற மாதுறியே இல்ல...? போட்டி போட்டுகிட்டு டிப்ஸ் தராங்கனு.. ஐயம்... அவுட் ஒப் தி கேம்... இப்போ தெரியுதா சகோ ஜெய்லானி போட்டி போடுறது யாரு கூடன்னு..... ஹ ஹ....

(ஏதோ நம்பளால முடிஞ்சது.... ;-))அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-86060107445898016382010-04-21T14:34:34.416+05:302010-04-21T14:34:34.416+05:30ஜெய்லானி said... //ரெண்டு பேறுமே வருஷம் பூரா உள்ள்...ஜெய்லானி said... //ரெண்டு பேறுமே வருஷம் பூரா உள்ள் களி தின்ன வேண்டியதுதான்//

கவலை படாதீங்க பங்காளி... கேஷ்மீருல களியெல்லாம் இல்ல... ரொட்டி தான் போடுவைன்கலாம்.... பயப்புடாம மங்க நம்பி எறங்குங்க.... ;-)அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-60677215632004763922010-04-21T14:31:02.580+05:302010-04-21T14:31:02.580+05:30//ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா//
...//ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா//

இன்றும் அடிக்கடி போனில் உம்மா கேட்கும் கேள்வி இது.... எண்ணை தேச்சு குளிச்சியானு.... பதில் ஆல்வேஸ் நோ தான்.... என்ன பண்றது.... லீவ் வந்தாலே பொண்டாட்டிய விட்டு நகரவே முடில.... அட என்னங்க அப்புடி பாக்குறீங்க.... எங்க வீட்டுல ஏன் லேப்டாப்பை அப்புடி தான் சொல்றாங்க.... ஹி ஹி ;-)....

உனக்கு அதான் முதல் பொண்டாட்டி மாதுரி இருக்கு, எப்போ பாரு அதையே கட்டிட்டு அலுவுறேனு அப்பப்போ அம்முனி கூட கோச்சுப்பாங்க.... பாக்கலாம் அநேகமா எல்லாம் அவங்க வந்தப்புறம் சரி ஆகும் நினைக்குறேன்... இல்லேனா சோறு கிடைக்காதாமாம்... :-)அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14469238429131712182010-04-21T14:22:09.489+05:302010-04-21T14:22:09.489+05:30//சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொ...//சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள்//

சாக்ஸ் வெள்ளை வெள்ளையா ஆய்டாதா... முக்கியமா கருப்பு சாக்ஸ் போட்டா???அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31948049764836733992010-04-21T14:20:23.193+05:302010-04-21T14:20:23.193+05:30அடடா... என்ன ஒரு பொறுப்புணர்ச்சி.... முதலில் எல்லா...அடடா... என்ன ஒரு பொறுப்புணர்ச்சி.... முதலில் எல்லா டிப்சுக்கும் நன்றின்னு ஒரு வார்த்தைல சொல்லி முடிக்க விரும்பல....

ரொம்ப சந்தோசமா இருக்கு... ச.. எம்புட்டு அக்கறை...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51512607323566750572010-04-20T23:36:24.221+05:302010-04-20T23:36:24.221+05:30ஃப்ர்தா போட்டு வாக்கிங் போக முடியவில்லை .டிப்ஸ் pl...ஃப்ர்தா போட்டு வாக்கிங் போக முடியவில்லை .டிப்ஸ் plzmalarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-69880959754890598712010-04-20T23:30:10.724+05:302010-04-20T23:30:10.724+05:30@@@மங்குனி அமைச்சர்-//என்னாத்துக்கு இவ்வளவு வேல , ...@@@மங்குனி அமைச்சர்-//என்னாத்துக்கு இவ்வளவு வேல , பேசாம காஸ்மீர் போய் எவனையாவது போட்டு தல்னம்னா , அங்க புடிச்சு உள்ள வசுருவாணுக , அங்க சில்லுன்னு இருக்கும் சாப்பாடு வேற பிரி , எப்பூடி ................... ( நம்ம வூட்டு பக்கம் வந்து போங்க (மங்கு இந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்டா)//

மாட்டினா நீதான் போட்டுதள்ள சொன்னேன்னு சொன்னா போதும் அப்புறம் ரெண்டு பேறுமே வருஷம் பூரா உள்ள் களி தின்ன வேண்டியதுதான்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8299241721265147162010-04-20T23:02:56.475+05:302010-04-20T23:02:56.475+05:30"அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக ..."அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள்..."

சரியாகச் சொன்னீர்கள்.

நைலோன் சொக்ஸ் போட்டு Allergy, ezema என அவதிப்படும் பலருக்கு சிகிச்சை செய்ய நேர்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83259789568923714292010-04-20T19:36:26.906+05:302010-04-20T19:36:26.906+05:30சுட்டு எரிக்கும் கோடையை சமாளிக்க நல்ல ஆலோசனை. well...சுட்டு எரிக்கும் கோடையை சமாளிக்க நல்ல ஆலோசனை. well done.

அமீராகத்தில் அதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே ஒரு சுவாரசியம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-37761992482772889252010-04-20T19:14:13.973+05:302010-04-20T19:14:13.973+05:30ஸ்ப்பா என்னா வெயிலு.. ஆங் ஜலீலா சொன்ன டிப்ஸ் டிரை ...ஸ்ப்பா என்னா வெயிலு.. ஆங் ஜலீலா சொன்ன டிப்ஸ் டிரை பண்ணி பாக்கலாம் போல...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5419265559522915802010-04-20T19:11:01.818+05:302010-04-20T19:11:01.818+05:30மேடம் உங்க சமூக அக்கறைய பாக்கும் பொது எனக்கு உடபெல...மேடம் உங்க சமூக அக்கறைய பாக்கும் பொது எனக்கு உடபெல்லாம் புல்லரிச்சு போச்சு , என்னாத்துக்கு இவ்வளவு வேல , பேசாம காஸ்மீர் போய் எவனையாவது போட்டு தல்னம்னா , அங்க புடிச்சு உள்ள வசுருவாணுக , அங்க சில்லுன்னு இருக்கும் சாப்பாடு வேற பிரி , எப்பூடி ................... ( நம்ம வூட்டு பக்கம் வந்து போங்க (மங்கு இந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்டா)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54414508580220315402010-04-20T19:00:47.883+05:302010-04-20T19:00:47.883+05:30வந்தாச்சி மின்மினி.. இனி கலாய்த்தல்தான்.
அழகோடு அ...வந்தாச்சி மின்மினி.. இனி கலாய்த்தல்தான்.

அழகோடு அழகு அழகான அழகு குறிப்புகள்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.com