tag:blogger.com,1999:blog-4900490718735925093.post5314228191229151488..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: கல்யாண பெண்ணிற்கு மருதானி இடும் போதுJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29080408548642515442011-03-09T17:13:47.731+05:302011-03-09T17:13:47.731+05:30i love hina..very nice designs..i love hina..very nice designs..CREATIVE KHADIJAhttps://www.blogger.com/profile/18408789311149647947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-53691276609074887762011-03-05T14:12:54.210+05:302011-03-05T14:12:54.210+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி என்னால்...கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி என்னால் பதில் போட முடியல,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48626521602216615172011-03-05T11:28:21.137+05:302011-03-05T11:28:21.137+05:30நன்றி அகிலாநன்றி அகிலாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-9200504072125992792011-03-04T18:12:36.625+05:302011-03-04T18:12:36.625+05:30அருமையான டிப்ஸ்கள் கூடவே நீங்கள் வரைந்த மருதானி டி...அருமையான டிப்ஸ்கள் கூடவே நீங்கள் வரைந்த மருதானி டிசைன்களின் படங்களைப்போட்டு இருக்கலாம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-439274884856891972011-03-03T22:34:28.146+05:302011-03-03T22:34:28.146+05:30very interesting tips Jaleela...love d awesome meh...very interesting tips Jaleela...love d awesome mehandi clicks...noted d designs..
Tasty appetiteJayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-37343079377520775612011-03-03T10:44:46.317+05:302011-03-03T10:44:46.317+05:30ஜலீலாக்கா,டிப்செல்லாம் சூப்பர்! எனக்கு மருதாணி ரொம...ஜலீலாக்கா,டிப்செல்லாம் சூப்பர்! எனக்கு மருதாணி ரொம்ப பிடிக்கும். இப்படி கோன்ல டிஸைன் எல்லாம் போடத் தெரியாது. :)
என் கையில் மருதாணி வச்சதும் ஒருநாள் அழகா சிவப்பு கலர்ல இருக்கும்..அன்னிக்கு ஈவினிங்-கே கருப்பா மாற ஆரம்பிச்சிடும்.அடுத்த நாளெல்லாம் கையைப் பார்க்கவே பயமம்ம்ம்மா இருக்கும் ! 'உனக்கு பித்தம் தலைக்கேறிடுச்சு'-ன்னு இங்கே ஒருத்தர் என்னை கிண்டல் பண்ணுவார். :-|

மருதாணி கருப்பாகாம சிவப்பாவே இருக்க எதாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19217442736980867782011-03-03T10:29:28.468+05:302011-03-03T10:29:28.468+05:30ஹேய் அனுக்கா, சைட்ல என்ன வாருறீங்களா? கர்ர்ர்ர்ர்ர...ஹேய் அனுக்கா, சைட்ல என்ன வாருறீங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சுனாமி பத்தி யாருக்கும் தெரியல்லேன்னு நினைக்கிறேன். பிழைச்சுப்போங்க. ஹி ஹி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-65587423313283522362011-03-03T05:42:40.385+05:302011-03-03T05:42:40.385+05:30////மருதாணி அரைத்து வடை தட்டி காய வைத்து கூட ...////மருதாணி அரைத்து வடை தட்டி காய வைத்து கூட தேங்காயய் எண்ணையில் போட்டு ஊறவைத்து தலைக்கு தினம் தேய்க்கலாம். கரு கரு வென முடி வளரும்.//

I should try this.//

anaamika, athu mudi irukkaRavangaLukku sonnathu. ulle veliye rendu edaththilume illathavangalukku ille hi hiAnisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15456790468433680302011-03-02T22:43:59.026+05:302011-03-02T22:43:59.026+05:30Wow...super tips...எனக்கு மருதாணி ரெம்ப ரெம்ப பிடி...Wow...super tips...எனக்கு மருதாணி ரெம்ப ரெம்ப பிடிக்கும்... வாய்ப்பு கிடைக்கரப்பவெல்லாம் வெப்பேன்... நல்ல பதிவு...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-18697151001700940512011-03-02T21:59:50.539+05:302011-03-02T21:59:50.539+05:30NiceNicepriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28959238044590330352011-03-02T20:28:21.786+05:302011-03-02T20:28:21.786+05:30Beautiful pictures...me too love Marudhaani, thank...Beautiful pictures...me too love Marudhaani, thank you so much for the tips. Last year, when I visited India..brought 3 ready made cones:)Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75630118124014567612011-03-02T19:03:25.471+05:302011-03-02T19:03:25.471+05:30சலாம் ஜலீலா அக்கா...,
மருதாணி டிப்ஸ் சூப்பர்.எங்க ...சலாம் ஜலீலா அக்கா...,
மருதாணி டிப்ஸ் சூப்பர்.எங்க அக்கா தைலம் இல்லாம மருதாணி போடமாட்டாங்க...அதே மாதிரி கைய்யில் மருதாணி சிகப்பு இல்லாம இருக்கவும் மாட்டாங்க...அவ்வள்வு பிரியம் அவங்களுக்கு.
எனக்கு அந்த இண்ட்ரஸ்ட் எல்லாம் போச்சு அக்கா....
மருதாணி டிஸைன்ஸ் எல்லாம் அழகாக இருக்கு.

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13444435302939483142011-03-02T12:30:24.033+05:302011-03-02T12:30:24.033+05:30சூப்பர் டிசைன்ஸ்.. கொஞ்சம் எலுமிச்சைச்சாற்றில் சர்...சூப்பர் டிசைன்ஸ்.. கொஞ்சம் எலுமிச்சைச்சாற்றில் சர்க்கரை கலந்து வெச்சிக்கிட்டு, அதை மருதாணி டிசைன்களின் மேல் அவ்வப்போது பஞ்சின் உதவிகொண்டு ஒத்தியெடுக்கணும். இப்படிச்செய்வதால் சட்ன்னு காயாது, உதிர்ந்தும்போகாது.. நல்லா சிவக்கவும் செய்யும்..

நானும் தைலத்துக்காகவே மருதாணியை வீட்டுல வளர்த்தேன்.. மழை ஆரம்பிச்சப்புறம் மறுபடியும் வளர்க்க ஆரம்பிக்கணும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28978666328526164752011-03-02T11:28:57.801+05:302011-03-02T11:28:57.801+05:30wow...wow...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-25077203102508283792011-03-02T08:33:51.150+05:302011-03-02T08:33:51.150+05:30noted with thanks :)noted with thanks :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-84205517495868024112011-03-02T07:33:21.210+05:302011-03-02T07:33:21.210+05:30மருதாணி தகவல்கள் அழகு. நானும் தேங்காய் எண்ணெய் தடவ...மருதாணி தகவல்கள் அழகு. நானும் தேங்காய் எண்ணெய் தடவுவது உண்டு. ஆனா தைலம் பற்றி இப்ப தான் கேள்விப்படறேன். கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48475521072796080092011-03-02T06:56:50.075+05:302011-03-02T06:56:50.075+05:30//மருதாணி அரைத்து வடை தட்டி காய வைத்து கூட தே...//மருதாணி அரைத்து வடை தட்டி காய வைத்து கூட தேங்காயய் எண்ணையில் போட்டு ஊறவைத்து தலைக்கு தினம் தேய்க்கலாம். கரு கரு வென முடி வளரும்.//

I should try this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19023038178803507452011-03-02T02:09:52.378+05:302011-03-02T02:09:52.378+05:30எனக்கு ரொம்ப தூரம்.எனக்கு ரொம்ப தூரம்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68283605915852878572011-03-02T01:45:44.647+05:302011-03-02T01:45:44.647+05:30மருதாணி..... வச்சுக்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும...மருதாணி..... வச்சுக்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... சூப்பர்!
beautiful photos and useful tips. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14962656660840900102011-03-02T01:42:43.380+05:302011-03-02T01:42:43.380+05:30யக்காவ்..கல்யாண பெண்ணிற்கு மருதாணி இடும் போது அப்...யக்காவ்..கல்யாண பெண்ணிற்கு மருதாணி இடும் போது அப்படின்னு தலைப்பு இருக்கே.. அப்போ இது மத்த வங்களுக்கு இல்லையா.. ஹி..ஹி... சும்மா ஒரு சந்தேகந்தான் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43307918877913320022011-03-02T01:37:44.182+05:302011-03-02T01:37:44.182+05:30//எல்லா டிப்ஸும் என் சொந்த கருத்து காப்பி அடிச்சி ...//எல்லா டிப்ஸும் என் சொந்த கருத்து காப்பி அடிச்சி எங்கயாவது அனுப்பினீங்க
அம்புடுதேன் சொல்லிபுட்டேன்.//

வாயாலகூட சொல்லக்கூடாதா...???

வெய்யில் நேரம் ஆரம்பிக்குது.. தலைக்கு போட ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :-))

படம் அழகா இருக்கு நீங்க சுட்டதா..ச்சே...நீங்க போட்ட டிஸைனா...!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1902577064387570092011-03-02T00:02:26.538+05:302011-03-02T00:02:26.538+05:30நல்ல டிப்ஸ்.ஜலீலா ஊரில் எங்க வீட்டில் மருதாணி உண்ட...நல்ல டிப்ஸ்.ஜலீலா ஊரில் எங்க வீட்டில் மருதாணி உண்டு,பறிப்பவங்க அரைக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் பாசமாக தருவாங்க,அதை சும்மா இட்லி தோசை மாதிரியும் கைக்கு தொப்பியும் போட்டு கொள்வேன்,இப்ப மகள் வந்த பின்பு அழகாக டிசைன் போடுறா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19458786594672094852011-03-01T23:47:47.208+05:302011-03-01T23:47:47.208+05:30super designs!!super designs!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-66327644060547661172011-03-01T23:03:09.649+05:302011-03-01T23:03:09.649+05:30//அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.//
...//அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.//

100% உண்மை ஜலீலாக்கா, எனக்கும் மருதாணி ரொம்ப பிடிக்கும். ஊருக்கு போனா வெச்சுக்குவேன். டிசைன் இல்லாவிட்டாலும் சிம்பிளா பழங்காலத்து டிசைனை வெச்சுக்கவும் ரொம்ப பிடிக்கும்... ஹ்ம்ம்... :((Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-84846924602138686232011-03-01T22:24:13.502+05:302011-03-01T22:24:13.502+05:30ஹை, எனக்கு பிடித்த மருதாணி.. குறிப்புகளுக்கு மிக்க...ஹை, எனக்கு பிடித்த மருதாணி.. குறிப்புகளுக்கு மிக்க நன்றி.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.com