tag:blogger.com,1999:blog-4900490718735925093.post579252387528213210..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varietiesJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-9431175512149429512010-08-25T14:21:52.497+05:302010-08-25T14:21:52.497+05:30நன்றி கோபிநன்றி கோபிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77273837003605487142010-08-25T14:21:30.156+05:302010-08-25T14:21:30.156+05:30விக்கி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிவிக்கி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-92007033868479937302010-08-25T14:21:04.764+05:302010-08-25T14:21:04.764+05:30சகோ,அய்யுப் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்...சகோ,அய்யுப் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி,

உங்கள் கமெண்டை பதிவா போட்டாச்சு அங்கு தொடருங்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-35216863590955162542010-08-25T14:20:01.279+05:302010-08-25T14:20:01.279+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பாயிஜாஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பாயிஜாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61331089944937292332010-08-25T09:09:30.325+05:302010-08-25T09:09:30.325+05:30அட...அட்....அட....அடடா....
எங்கெங்கு காணினிம் பஜ்...அட...அட்....அட....அடடா....

எங்கெங்கு காணினிம் பஜ்ஜியடா.... ஹலோ... இன்னும் ஏதாவது வெரைட்டி பஜ்ஜி விட்டு போயிடுச்சான்னு சொல்லுங்க....

என்னோட ஃபேவரிட் வெங்காய பஜ்ஜி தான்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4998308874802022042010-08-25T00:55:51.628+05:302010-08-25T00:55:51.628+05:30அக்கா உங்க பஜ்ஜி மேளா பார்த்து அசந்து போயிட்டேன். ...அக்கா உங்க பஜ்ஜி மேளா பார்த்து அசந்து போயிட்டேன். கலக்குறிங்க.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-26569405304735232242010-08-25T00:22:19.374+05:302010-08-25T00:22:19.374+05:30அருமையான பஜ்ஜி வகைகள்.இந்த நோன்பில் உங்களது குறிப்...அருமையான பஜ்ஜி வகைகள்.இந்த நோன்பில் உங்களது குறிப்பில் இருந்து நிறைய செய்து இருக்கிறேன் ஜலி.போட்டோவும் மறக்காமல் எடுத்து வைத்திருக்கிறேன்/ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56638901978346401852010-08-25T00:09:23.735+05:302010-08-25T00:09:23.735+05:30ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும...ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும் நல்லாவே வரவேர்க்குராங்க, ஆனால் யாருமே நோன்பு திறக்க கூப்பிடவில்லை.பரவா இல்லை, அந்த மலிக்கா அக்காவுக்கு கோவமா என்னனு தெரியலை வாசலுக்கு வந்தவனே "வானு" ஒரு வார்த்தைக் கூட கூப்பிடலை.

பஜ்ஜியைப் பற்றிய குறிப்பு நல்லாத்தான் இருக்கு.

அமைச்சரின் கேள்விக்கு நான் அளிக்கிறேன் பதில் ( மங்குனி)

அமைச்சரே ...பஜ்ஜி என்பது நமது முன்னோர்களால்,பொழுதுப் போக்கிற்காக படைக்க பட்ட பண்டம்.

அன்றைய ராஜ சபையில் புழவர் ஓணாண்டி அவர்கள், மாமன்னருக்கு விருந்தோம்பல் ஒன்றை தமது வீட்டில் படைத்தார்.

அப்போது வைக்கப் பட்டதுதான் பஜ்ஜி, மன்னருக்கு பஜ்ஜியைப் பற்றி தெரியாதுனாலே உணவருந்திவிட்டு பஜ்ஜியை எடுத்து மீசையைத் துடைத்தார்.

இதைக் கண்ட புழவர் ஓணாண்டி அவர்கள் ஒருக் கவிதையினை பாடினார்.

விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ.

இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79972766847062382312010-08-24T23:26:10.113+05:302010-08-24T23:26:10.113+05:30வித விதமான பஜ்ஜிகள் சூப்பராக இருக்கு.....
அக்காவி...வித விதமான பஜ்ஜிகள் சூப்பராக இருக்கு.....
அக்காவின் கை மணத்தில் நிச்சயம் சுவையாக வும் இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-349271701588464092010-08-24T22:30:16.289+05:302010-08-24T22:30:16.289+05:30நன்றி கீதா ஆச்சல்நன்றி கீதா ஆச்சல்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-37742004659052557352010-08-24T22:29:59.506+05:302010-08-24T22:29:59.506+05:30எம் அப்துல் காதர் பஜ்ஜின்னு ஏன் பெயர் வந்தது தெரிய...எம் அப்துல் காதர் பஜ்ஜின்னு ஏன் பெயர் வந்தது தெரியலையே யாராவ்து தெரிந்தால் சொல்லுங்கலேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82358457070027034982010-08-24T22:29:02.495+05:302010-08-24T22:29:02.495+05:30நன்றி சகோ ஜமால்.வெங்காய பஜ்ஜி எல்லோரின் பேவரிட்டும...நன்றி சகோ ஜமால்.வெங்காய பஜ்ஜி எல்லோரின் பேவரிட்டும். சென்னையில் காந்தி பீச்சில் கிடைக்கும்ம்/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-49465727982242534202010-08-24T20:12:31.233+05:302010-08-24T20:12:31.233+05:30//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ?...//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???//

//பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்//

நோ சமாலிபிஃகேசன் ஜலீலாக்கா!! கேள்வி என்னான்னு படிச்சீங்களா?? ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு?? ன்னு தான் அமைச்சர் கேட்டிருக்கார். அதுக்கென்ன பதில் சொல்லுங்க பார்ப்போம். ஹா.. ஹா.. (நாங்களும் தெரிஞ்சுக்குரோமே)எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-59808787192499724932010-08-24T20:05:16.210+05:302010-08-24T20:05:16.210+05:30@@ ஜெய்லானி said...
//சரி..சரி ..எல்லாத்திலேயும்...@@ ஜெய்லானி said...

//சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு. முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ்//

அடப்பாவி மக்கா,, முட்டை பஜ்ஜியிலே எட்டு பார்சலா?? ஏற்கனவே குண்டா இருக்கிறீர்ன்னு யாரோ எப்பவோ காத்து வாக்கில சொன்னதாக கேள்வி!! இப்ப இது வேறயா?? நடக்கட்டும் நடக்கட்டும் அவ்வ்வ்வவ்....எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48330466994061260152010-08-24T17:57:13.982+05:302010-08-24T17:57:13.982+05:30ஆஹா...பஜ்ஜியினை போட்டு கலக்கிவிட்டிங்க அக்கா...டாப...ஆஹா...பஜ்ஜியினை போட்டு கலக்கிவிட்டிங்க அக்கா...டாப் டக்கர்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3963893607333970252010-08-24T15:24:49.554+05:302010-08-24T15:24:49.554+05:30வெங்காயமும் முட்டையும் நம் பேவரைட்வெங்காயமும் முட்டையும் நம் பேவரைட்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27244601030183253452010-08-24T14:13:04.991+05:302010-08-24T14:13:04.991+05:30நன்றி தமிழ் உலகம்
நன்றி சசி தம்பிநன்றி தமிழ் உலகம்
நன்றி சசி தம்பிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28788795536423644962010-08-24T14:12:22.378+05:302010-08-24T14:12:22.378+05:30நன்றி சிங்கக்குட்டி, செய்து ப்பார்த்து சொல்லுங்கள்...நன்றி சிங்கக்குட்டி, செய்து ப்பார்த்து சொல்லுங்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67788892160051645062010-08-24T14:10:38.277+05:302010-08-24T14:10:38.277+05:30அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்ற...அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்றி தெரியாது.

பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-6437148565255213272010-08-24T14:08:21.318+05:302010-08-24T14:08:21.318+05:30நன்றி புவனேஷ்வரி
நன்றி சித்ராநன்றி புவனேஷ்வரி

நன்றி சித்ராJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80267203130907094612010-08-24T14:07:41.403+05:302010-08-24T14:07:41.403+05:30ஜெய்லாணி கெட்டி சட்னியும் அரைத்தாச்சு ஆனால் இங்கு ...ஜெய்லாணி கெட்டி சட்னியும் அரைத்தாச்சு ஆனால் இங்கு தான் போட முடியல்ல.

கருத்து தெரிவித்தமைக்கு நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83556894814382591802010-08-24T14:06:39.743+05:302010-08-24T14:06:39.743+05:30ஆமாம் ஸ்டார்ஜன், ஈசியான குறீப்பு உடனே செய்திடலாம்....ஆமாம் ஸ்டார்ஜன், ஈசியான குறீப்பு உடனே செய்திடலாம்.
செய்து விட்டு எப்படி இருந்தது என்றூ வ்ந்து சொல்லனும்.
ஹரிஸ் கொஞ்சம் சிரமம் அதை நான் ஓட்ஸில் செய்து இருக்கிறேன். நேரமிருக்கும்போது போடுகீறென்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33757124975940900912010-08-24T14:04:26.268+05:302010-08-24T14:04:26.268+05:30//அதென்ன அது ரெண்டு பேர்ல பப்ளிஷ் பண்றீங்க ஜலீலாக்...//அதென்ன அது ரெண்டு பேர்ல பப்ளிஷ் பண்றீங்க ஜலீலாக்கா!! ஒட்டு போடும் போது குழப்பமா இருக்கு. ரெண்டு பேருக்குமே போட்டாச்சு. அதனால அம்புட்டும் எனக்குத் தான்//

எம் அப்துல் காதர், நீங்கள் சொலவது புரியல.
எனக்கு தமிழிஷ் சம்மிட் செய்வது கொஞ்சம் கழ்டமா இருந்தது அந்த் நேரத்தில் வேறு யாராவது சம்மிட் கொடுத்திருக்கலாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-55897595901233764852010-08-24T14:03:17.095+05:302010-08-24T14:03:17.095+05:30நன்றி ஆசியா, பழைய குறீப்புகள் இருக்க கூடாது என்று ...நன்றி ஆசியா, பழைய குறீப்புகள் இருக்க கூடாது என்று தான் புதுசா செய்து அனுப்பி உள்ளேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-24391112748070478862010-08-24T14:02:24.015+05:302010-08-24T14:02:24.015+05:30சீமான் கனி கத்திரிகாய் பஜ்ஜி, தம்பி சொல்லியாச்சி இ...சீமான் கனி கத்திரிகாய் பஜ்ஜி, தம்பி சொல்லியாச்சி இல்ல போட்டுடலாம்.

அதெல்லாம் பயமிலல் பார்சல் அனுப்பினா வழியிலேயே எலி அத ஒரு கை பார்த்துடுமே?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com