tag:blogger.com,1999:blog-4900490718735925093.post5834725731006739173..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: அவல் இட்லி - Poha IdlyJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43897970686658985912013-02-12T20:57:34.786+05:302013-02-12T20:57:34.786+05:30நான் சோடாமாவு அவ்வளவாக பயன் படுத்துவதில்லை. எப்பவா...நான் சோடாமாவு அவ்வளவாக பயன் படுத்துவதில்லை. எப்பவாவது தான் பயன் படுத்துவது, ஆனால் பஜ்ஜிக்கு சேர்ப்பேன்.
விளக்கத்துக்கு நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47636670406187364422013-02-10T15:11:05.419+05:302013-02-10T15:11:05.419+05:30///சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள...///சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை பத்தி தெரிய வில்லை, //

ஆமாம் அக்கா, பானு சொல்வது சரியே. சோடா உப்பு அமிலத்தன்மை கொண்டது. அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. மேலும், உணவில் உள்ள விட்டமின் பி - யை அழித்துவிடுமாம். அதனால் தவிர்ப்பது நல்லது.

மைதாவில் சத்து எதுவும் கிடையாது. அதனால், அதில் கேக் பொன்றவை செய்யும்போது தேவைக்குப் பயனப்டுத்தலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-89277922518697622562013-02-10T14:54:46.090+05:302013-02-10T14:54:46.090+05:30பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
...பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
/சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை படுத்தி தெரிய வில்லை, ஆனால் கடைகளில் எல்லாத்துக்குமே ஆப்ப சோடா தானெ ச்சேர்க்கீறர்கள்

மைக்ரோ வேவ் கேக்குக்கும், இட்லிக்கும் பயன் படுத்துவேன்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14551281551765136462013-02-10T14:53:55.309+05:302013-02-10T14:53:55.309+05:30பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
...பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
/சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை படுத்தி தெரிய வில்லை, ஆனால் கடைகளில் எல்லாத்துக்குமே ஆப்ப சோடா தானெ ச்சேர்க்கீறர்கள்

மைக்ரோ வேவ் கேக்குக்கும், இட்லிக்கும் பயன் படுத்துவேன்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51308332288954118642013-02-10T14:49:48.452+05:302013-02-10T14:49:48.452+05:30பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
...பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
/சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை படுத்தி தெரிய வில்லை, ஆனால் கடைகளில் எல்லாத்துக்குமே ஆப்ப சோடா தானெ ச்சேர்க்கீறர்கள்

மைக்ரோ வேவ் கேக்குக்கும், இட்லிக்கும் பயன் படுத்துவேன்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-7296532447822684932013-02-10T14:48:36.209+05:302013-02-10T14:48:36.209+05:30பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
...பானு ஆப்ப சோடா நான் அவ்வளவாக பயன் படுத்த மாட்டேன்
/சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா/ இதை படுத்தி தெரிய வில்லை, ஆனால் கடைகளில் எல்லாத்துக்குமே ஆப்ப சோடா தானெ ச்சேர்க்கீறர்கள்

மைக்ரோ வேவ் கேக்குக்கும், இட்லிக்கும் பயன் படுத்துவேன்,
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-60773043188197018692013-02-05T12:20:52.157+05:302013-02-05T12:20:52.157+05:30சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத...சோடா உப்பு சேர்த்தால் சேர்க்கப்பட்ட உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்பது உண்மையாக்கா? இதை எங்கு படித்தேன் எனத் தெரியவில்லை... அதனால் சோடா உப்பு சேர்ப்பதற்கே பயமாக உள்ளது. விபரம் தெரிய வந்தால் சொல்லுங்க ப்ளீஸ்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-502506462679002402013-02-04T09:44:42.688+05:302013-02-04T09:44:42.688+05:30அவலில் இட்லியா?வித்தியாசமான முயற்சிதான்அவலில் இட்லியா?வித்தியாசமான முயற்சிதான்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-89246362169930839792013-02-04T09:14:52.447+05:302013-02-04T09:14:52.447+05:30திண்டுக்கல் தனபால்கன் சார் வெகு நாட்கள் கழித்து மீ...திண்டுக்கல் தனபால்கன் சார் வெகு நாட்கள் கழித்து மீண்டும் வந்தது குறித்து மிகவும் சந்தோஷம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3192721787929070502013-02-04T09:14:18.514+05:302013-02-04T09:14:18.514+05:30ஹுஸைனம்மா பிரேமா
மிக்க நன்றிஹுஸைனம்மா பிரேமா

மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63701709805493214682013-02-04T09:13:40.198+05:302013-02-04T09:13:40.198+05:30//பைகார்பனேட் ஆஃப் சோடாவா//
இதை தான் சில ஆப்ப சோட...//பைகார்பனேட் ஆஃப் சோடாவா//

இதை தான் சில ஆப்ப சோடா என்பார்கள்
சிலர் இட்லி சோடா என்பார்கள்

எல்லாம் சேர்ந்தால் இட்லி சோடா தேவையில்லை தான்
சிலருக்கு அரைக்கும் பதம் சரியாக வராது. அதற்கு இட்லி சோடா கலக்கி கொள்ளலாம்

இன்னுமே இந்த இட்லி விஷியத்தில் கத்து குட்டி தான்

அரைக்கும் விதம்+ மாவு கலக்கும் விதம் வைத்து தான் இட்லி நல்ல வருவது.

Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-21081476710205995102013-02-04T07:42:06.311+05:302013-02-04T07:42:06.311+05:30ஹுஸைனம்மா அவர்களின் சந்தேகம் தான்...
+ சோடா உப்பு...ஹுஸைனம்மா அவர்களின் சந்தேகம் தான்...

+ சோடா உப்பு...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10288984890783291112013-02-04T07:22:20.745+05:302013-02-04T07:22:20.745+05:30wow idly luks so soft and yum...wow idly luks so soft and yum...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54226090143531564912013-02-03T22:58:52.800+05:302013-02-03T22:58:52.800+05:30அவல் சேர்த்தா, இட்லி மல்லிப்பூவைவிட ஸாஃப்டா பஞ்சு ...அவல் சேர்த்தா, இட்லி மல்லிப்பூவைவிட ஸாஃப்டா பஞ்சு போல இருக்குமே!!

// இட்லி சோடா//
இது என்ன சோடா? பைகார்பனேட் ஆஃப் சோடாவா? அல்லது பேகிங் சோடாவா?

இந்த இட்லி மாவில், அவல், சாதம், வெந்தயம், உளுந்து எல்லாமே மாவை நல்லா பொங்க வைக்குமே, கூடவே சோடா உப்பும் வேணுமாக்கா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com